ரொம்ப மிதக்காதீங்க பூமிக்கு வாங்கன்னு தல கலாய்ச்சார்!
Recommended Video
சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் அழுகாச்சி ஹவுஸ் மேடாக இருந்த அபிராமி வெங்கடாச்சலம்..எப்போதும் இப்படி அடிக்கடி அழுகாச்சி பெண்ணாக இருந்ததில்லையாம்.
பிக் பாஸ் ஹவுஸ் சூழ்நிலை, எமோஷனல் காண்பிக்கும் வீடாக இருந்த்தது. அதனால்,, அடிக்கடி அழுதுவிட்டேன். என்று கூறும் அபிராமி, வெளியில் அப்படி கண்ணீர் விட்டது இல்லை என்கிறார்.
ரொம்ப ஜாலியான பொண்ணு, விளையாட்டுத் தனமாக இருந்தாலும் என்னோட கேரியரை வளர்த்துக்க வேண்டும் என்பதில் மிக கவனமாக இருப்பேன் என்று கூறுகிறார்.

நேர்கொண்ட பார்வை
என்னை பிக் பாஸுக்கு முன் என்றால் நேர்கொண்ட பார்வை அபிராமி பிடிக்கும். பிக் பஸ்சுக்கு பின் என்றால், அதை மறக்க விரும்பினாலும் முடியாதபடி முகேனுடன் என் எமோஷனல் அமைந்து விட்டது. வெறும் நட்பாகத்தான் பழகறேன்னு அவர் சொன்ன பிறகு நான் மறந்துட்டேன் என்றாலும். எப்போதும் நல்ல தோழியாக முகேனுக்கு இருப்பேன் என்பதால், அதையும் மறக்க முடியாது.

நீங்கள் ஒருவர் எப்படி?
தல அஜீத் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்து இருந்தீர்கள்.உங்களுக்கு வருத்தமாக இல்லையா என்று ஒரு கேள்வியை கேட்டவுடன் சிரிக்க்கிறார். என்னங்க நீங்க..தல அஜீத்! அவர் கூட ஒரு காட்சியில் வந்து நின்றால் போதும்னு காத்து கிடக்காங்க. நான் நடிச்சு நல்ல பேர் வாங்கி இருக்கேன். தரையில் நிர்க்க்ல் அப்படியே மிதந்தேன்.

பூமிக்கு வாங்க
ரொம்ப மிதக்காதீங்க..பூமிக்கு வாங்கன்னு அஜீத் சார் கூட கிண்டல் பண்ணினார். படம் எப்படி வந்திருக்கு, என்னுடன் நடித்ததில் உஙக்ளுக்கு அனுபவம் எப்படி இருந்தது என்று அவர் கேட்டார் என்றால் பாருங்கள்.அப்படிப்பட்ட மனிதருடன் நல்ல கதாபாத்திரத்தில் நடிச்சதில் எனக்கு ஃபாலோயர்ஸ் பெருகிட்டாங்க என்று கூறுகிறார்.

எப்படி துறைக்கு
எப்படி இந்த துறைக்கு வந்தீர்கள் என்று கேட்டால், உண்மையில் எனக்கு நானே சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தில் வந்தேன். ஆனால், இப்போது இதுதான் என் எதிர்காலம் என்று ஆகிவிட்டது. கலாஷேத்ரா மாணவியாக இருந்தபோது பணம் கட்ட அம்மாவால் ஒருமுறை முடியவில்லை. அப்போது மாடலிங் செய்யும் வாய்ப்பு கிடைத்து, எனக்கு நானே சம்பாதிக்க ஆரம்பித்தேன். எனக்கு நானே இது நல்லாருக்கு இல்லை என்று கண்ணடிக்கிறார்.

என்ன ஆசை
இப்போதைக்கு ஒரு பெரிய ஆசை இருக்கு. இந்த வாய்ப்பும் கிடைச்சுட்டால் இன்னும் பறக்க ஆரம்பிச்சுருவேன். கமல் சார் நடிக்க இருக்கும் இந்தியன் 2 படத்தில் தெய்வமே என்னையும் கூப்பிட்டு, நடிக்க வாய்ப்பு குடுத்துருங்கன்னு வேண்டிக்கொண்டு இருக்கேன். எதிர்பாராதத்தையும் எதிர்ப்பாருங்கள்னு கமல் சார் சொல்லுவார்.இந்த என் எதிர்பார்ப்பும் நிறைவேரினால்...வாவ் செமயா இருக்கும். என்று மமபபதனி என்று ஸ்வரம் பாடி அசத்தி முடிக்கிறார் அபிராமி வெங்கடாச்சலம்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications