எனக்கு லவ் மேரேஜ்தான் பிடிக்கும்.. அலற விட்ட வித்யா.. முண்டியடிக்கும் ரசிகர்கள்
சென்னை: தான் ஒரு சயின்டிஸ்ட் ஆக இருந்தாலும் சினிமாக்களிலும் சின்னத்திரையிலும் கலக்கிக் கொண்டிருக்கும் வித்தியா தற்போது மாடலாகவும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
அவர் தனது இன்ஸ்ட்கிராமில் போடும் படங்கள் தொடர்ந்து ஹிட்டடிக்கிறது. அந்த வகையில் அவர் போட்டிருக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது இவரை பார்த்த ரசிகர்கள் இவரை வச்ச கண் வாங்காமல் பார்த்து உச்சிக் கொட்டி ரசித்து தள்ளுகிறார்கள்.
சினிமாக்களில் அறிமுகமாகி சின்னத்திரையில் ரெக்கை கட்டி பறந்துகொண்டிருக்கும் வித்யா பிரதீப் பிசியான லைப்பில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் தனது கனவு ஆன சினிமாத் துறையிலும் சாதிக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு கவனமாக செயல்பட்டு வருகிறார். இதற்காகவே போட்டோஸ்கள் போட்டு ரசிகர்களை கிறங்கடித்து இருக்கிறார்.

அருண் விஜய்யுடன்
தடம் படத்தில் அருண் விஜய் உடன் போலீஸ் கேரக்டரில் நடித்தாலும் இவரது நடிப்பு மிரட்டலாக இவருடைய முட்டைக்கண் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்ததாக இருந்தது .இதில் இவர் அருண் விஜய்யை முறைக்கும் சீன்களில் மிகவும் அழகாக இருக்கிறதாம் .அதன் பிறகு நடித்த நாயகி சீரியலிலும் இவரது கேரக்டர் ரொம்பவே பிரபலமானது .

நாயகி ஆனந்தி
இந்த சீரியலில் இவர் ஆனந்தி கேரக்டரில் நடித்திருப்பது பெண் ரசிகர்கள் இவருக்கு அதிகமானவர்கள் .இப்ப இந்த சீரியலில் இவர் நடிக்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருக்கிறதாம். நாயகி சீரியலில் தொடர்ந்து இவர் நடிக்காத இதற்கு இந்த கோரானா நிலவரம் தான் காரணம் என்று வதந்தி பரவியிருந்தது .அதை மறுத்து தனது இன்ஸ்டாகிராமில் இவர் போஸ்ட் போட்டிருந்தார்.

முடிஞ்சு போச்சு
நான் ஒரு ப்ரொபஷனல். நடிப்பை நான் பாதியில் நிறுத்தவில்லை இந்த சீரியலில் எனக்கு இருந்த கால்ஷீட் முடிந்துவிட்டது. அதனால்தான் என்னால் தொடர்ந்து நடிக்க முடியவில்லை .அடுத்த வாய்ப்புக்காக காத்துக் கொண்டு இருக்கிறேன் என்று பதிவு போட்டிருந்தார். அதுமட்டுமல்லாது இனி தன்னுடைய இணையதளத்தின் மூலமாக ரசிகர்களுக்கு தொடர்பில் இருப்பேன் என்றும் இப்போ தினமும் போஸ்ட் களாக போட்டு குவித்து வருகிறார்.

இடுப்பை ஆட்டி ஆட்டி
இது இவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கிறது. மாடல் உடையில் தொடங்கி பாவாடை தாவணியில் கலக்கி வருகிறார். பாவாடை தாவணியில் இப்ப இவர் தஞ்சாவூர் பொம்மை போல இடுப்பை ஆட்டி ஆட்டி போட்டிருக்கும் வீடியோ பல ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து இருக்கிறதாம். அதுமட்டுமல்ல இவருக்கு இணையதளம் மூலமாக நிறைய லவ் ப்ரொபோஸ் வருகிறதாம்.

சிரிப்பு சிரிப்பா வருதாம்
திருமணம் செய்து கொள்வோம் என்று அவர்கள் தங்களுடைய சொத்து விவரங்கள் முதல் அனைத்து விவரங்களையும் அட்டாச் பண்ணி அனுப்பி இருக்கிறார்களாம் .இதைப் பார்த்து இவருக்கு சிரிப்புதான் வருகிறதாம். இவருக்கு இப்போ என்டர்டைன்மென்ட் இந்த மாதிரி லெட்டர்ஸ் படிப்பதாக இருக்கிறதாம். அது போதாதுன்னு இவர் தான் லவ் மேரேஜ் தான் பண்ணுவேன்.

காதலே நிம்மதி
அரேஞ்ச் மேரேஜ் பிடிக்கவே பிடிக்காது லவ் பண்ணி மேரேஜ் பண்றவங்கள நல்லா இருக்கணும்னு நினைப்பேன். என்னோட வாழ்க்கையில் 100 பிரசெண்ட்ஏஜ் லவ் மேரேஜ் தான் என்றும் சொல்லியிருக்கிறார். இந்த மாதிரியெல்லாம் இவர் சொல்லியிருப்பது ரசிகர்களுக்கு கூடுதல் எனர்ஜியாக இருக்கிறதாம். மாடல் உடையிலும் இவரது க்யூட்டான அழகு ரசிகர்களை எக்குத்தப்பாக வர்ணிக்க வைத்திருக்கிறதாம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications