பின்னி மில்... அப்றம் ஈவிபி கார்டன்.. அவ்வளவுதான்.. அத்தோட முடிச்சுக்கறாராம்!
சென்னை: இயக்குநர் அட்லி இயக்கி வரும் விஜய் படத்தின் ஷூட்டிங்கை பின்னி மில், ஈவிபி கார்ட்னோட படத்தின் ஷூட்டிங்கை முடிச்சுக்கப் போறாராம் அட்லி.
பின்னி மில்லில் வட சென்னை சாலை ஒன்றையும் செட் போட்டு வச்சு,அங்கேயும், இங்கேயுமாக ஷூட்டிங் நடந்துகிட்டு இருக்காம்.

இன்றுடன் ஷூட்டிங் நூற்றி மூன்றாவது நாளாக நடந்துகொண்டு இருக்கிறதாம். மொத்தம் நூற்றி அறுபது நாட்கள் ஷூட்டிங் இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.
இன்னும் படத்துக்கு பெயரே வைக்காமல் விஜய் 63 என்ற சொல்லிக்கொண்டு இருந்தால் எப்படி என்றால்,படத்தின் பெயர் சிஎம் என்று ஒரு புரளியை கிளப்புகிறார்கள்.

அப்புறம் பார்த்தால் சி.மைக்கேல் ஜேம்ஸ் என்பது அந்த படத்தில் நடிக்கும் விஜய் கேரக்டரின் பெயர்னு சொல்றாங்க. எதை நம்புவது.
விஜய் பிறந்த நாளுக்கு நான்கு நாட்களுக்கு முன்னால் படத்தின் முதல் பார்வையை வெளியிட திட்டமிட்டு இருக்காங்களாம். அப்போது படத்தின் பெயரை நிச்சயமாக அறிவிப்பார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications