கல்யாணமாம் கல்யாணம்.. சதீஷுக்கு கல்யாணம்.. விஜய் டிவியில்!
சென்னை: சன் டிவியில் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியாக நடிகர் சதீஷின் கல்யாண வைபோகத்தை ஒளிபரப்பி இருந்தார்கள்.
சதீஷ் கல்யாணத்தை ஆர்யா, விஷால் கல்யாணம் மாதிரியே அனைவரும் எதிர்பார்த்து இருந்தநேரத்தில் எதிர்பாராத விதமாக கடந்த வருடத்தின் கடைசியில் சதீஷ் கல்யாணம் நடந்து முடிந்துவிட்டது.
சதீஷின் கல்யாணம், மற்றும் ரிஷப்ஷனை சன் டிவி புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியாக இன்று காலை 9 மணிக்கு ஒளிபரப்பியது.

ஆஹா கல்யாணம்
வழக்கமாக சன் டிவி வணக்கம் தமிழகம் நிகழ்ச்சியில் ஆஹா கல்யாணம் என்று ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பி வந்தது. அதில் சிறப்பாக நடைபெற்ற விஐபி மற்றும் விஐபி அல்லாதவர்களின் திருமணத்தை ஒளிபரப்பி வந்தது.

நடிகர் சதீஷ் திருமணம்
அந்த வகையில் இன்று நடிகர் சதீஷ் திருமண வைபோகத்தை இன்று கல்யாணமாம் கல்யாணம் என்று ஒளிபரப்பியது. திருமணத்துக்கும், ரிஷப்ஷனுக்கும் திரையுலக நடிகர் நடிகைகளும், மற்றும் பல பிரபலங்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சூப்பர் ஸ்டார் படத்தில்
சதீஷின் நீண்ட நாள் கனவு என்று தான் சூப்பர் ஸ்டார் படத்தில் நடிக்க ஆசைப்பட்டதையும், இப்போது தலைவர் படத்தில் நடிக்க கமிட் ஆகி இருப்பதையும் சதீஷ் நெகிழ்ச்சியுடன் கூறினார்.இந்த வருடம் சதீஷுக்கு நல்ல வருடமாக அமையும் என்று நண்பர் சிவ கார்த்திகேயன் வாழ்த்து கூறினார்.

மனைவி வந்த நேரம்
சூப்பர் ஸ்டார் படத்தில் சதீஷ் நடிக்க கமிட் ஆகி இருப்பது அவருக்கு அவர் மனைவி வந்த நேரம் என்று பலரும் கூறுவதாகவும், நான் வந்த நேரம் இல்லை.. அவரின் கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு என்று இது என்றும் சதீஷ் மனைவி கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications