மக்களே ரெடியா.. விஜய் டிவியில் பிக் பாஸ் கொண்டாட்டம்.. முகேன் பாடுகிறார்!
சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 3 முடிந்தும், அதன் கொண்டாட்டங்கள் இன்னும் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கின்றன. ரியாலிட்டி விருந்தினர்களாக கலந்துக்கொள்ள வைப்பது... இப்படி பல நிகழ்ச்சிகள்.
வரும் ஞாயிறு பிக் பாஸ் கொண்டாட்டம் என்றே ஒரு தனி சிறப்பு நிகழ்ச்சியை விஜய் டிவி ஒளிபரப்ப உள்ளது. இதில், வெற்றி பெற்ற முகேன் மட்டுமல்லாது ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் கலந்துக்கொண்டு இருக்கிறார்கள்.
முக்கியமாக லாஸ்லியா, கவின், சாண்டி, சேரன், தர்ஷன் வனிதா விஜயகுமார் இப்படி எல்லாருமே கலந்துகொண்டு உள்ளனர்.

முகேன் வின்னர்
பிக் பாஸ் சீசன் 3 கோப்பை வின்னர் முகேன் மேடையில் பாட, அவர் அம்மாவும் கூடவே இருக்கிறார்.இப்படி லாஸ்லியா குடும்பம் , வனிதா விஜயகுமார் குடும்பம் என்று எல்லோருமே இருக்கின்றனர். இதன் ப்ரோமோ மட்டுமே இப்போது ஒளிபரப்பாகி வருகிறது.

முடித்துக் கொடுத்து
ஸ்ரீலங்கா, மலேசியாவில் இருந்து வந்த போட்டியாளர்களான தர்ஷன், முகேன், லாஸ்லியா என்று அனைவரும் குடும்பத்துடன் நிகழ்ச்சியின் ஷூட்டிங்கை முடித்துக் கொடுத்துவிட்டு அவரவர் நாட்டுக்கே சென்றுவிட்டார்கள்.நிகழ்ச்சியை வரும் ஞாயிறு மாலை 3:30 மணிக்கு விஜய் டிவி ஒளிபரப்ப உள்ளது.

கவின் லாஸ்லியா
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு லாஸ்லியாவும், கவினும் ஒன்றாக மேடையில் காட்சி தரவில்லை என்று அவர்களது ரசிகர்களின் விருப்பமாக இருந்தது. இந்த நிகழ்ச்சி மூலம் அவர்களின் ஆசை நிறைவேறுமா என்று பொருத்திருந்து பார்க்கலாம். காரணம் லாஸும் குடும்பத்துடன்தான் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேடையில் தோன்றி இருக்கார்.
|
சித்தப்பு மதுமிதா
வழக்கம் போல மதுமிதாவையும் ,சித்தப்பு நடிகர் சரவணனையும் இந்த நிகழ்ச்சியில் புறக்கணித்து உள்ளது விஜய் டிவி. மதுமிதா கூட பிரஸ் மீட் அது இது என்று கொடுத்து பிரச்னையை பெரிது படுத்தினார். சரவணன் ஒரு நேர்காணல் கூட பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக, விஜய் டிவிக்கு எதிராக கொடுக்கவில்லை.அப்படி இருந்தும் விஜய் டிவி இவரை புறக்கணிப்பது என்பது சரிதானா?
-
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications