கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்.... பார்க்கலியா?
சென்னை: துல்கர் சல்மான் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் தமிழ் வருஷ பிறப்பு அன்றைக்கு விஜய் டிவியில் பார்த்தீங்களா? பார்க்கலியா? அடுத்து மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவி ஒளிபரப்ப இருக்காங்க..பார்த்துக்கலாம் விடுங்க....
Recommended Video
துல்கர் சல்மான் நடிபில் லாக்டவுனுக்கு முன்னால் ரிலீசாகி, லாக்டவுனில் விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் புது படம்.
இப்போ இந்த படத்தின் மறு ஒளிபரப்பு... லாக்டவுன் கூட இன்னமும் முடியாத மே மாதம் முதல் தேதி...அதுவும் உழைப்பாளர் தினத்தில் மறு ஒளிபரப்பாக இருக்கிறது கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம்.

கூவி கூவி கூப்பிடாத குறை
தொலைக்காட்சிகளில் கூவி கூவி கூப்பிடாத குறையாக ஒரு புதுப்படம் கிடைச்சுருச்சுன்னா போட்டு போட்டு தாக்கிடறாங்க. சைக்கோ படம் ஜனவரியில் ரிலீசாச்சு. கடந்த மார்ச் 29ம் தேதி லாக்டவுனில் விஜய் டிவி இந்த படத்தை ஒளிபரப்பு செய்தது. அதே ஒரு மாதம் கூட ஆகலை நேற்று ஞாயிறு ஏப்ரல் 26ம் தேதி சைக்கோ படத்தை மறு ஒளிபரப்பு செய்தது விஜய் டிவி.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் கடந்த ஜனவரி மாதம் ரிலீசாகி. படம் வசூலை எட்டுவதற்குள் லாக்டவுன். விஜய் டிவிக்கு கிடைச்சுது அந்த படம். ரிலீஸாகியும் பார்த்தாச்சு... தமிழ் புத்தாண்டு அன்றும் பார்த்தாச்சு...அடுத்து உழைப்பாளர் தினம்ங்க...கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை விஜய் டிவி ஒளிபரப்ப இருக்குது. குறுகிய காலத்திலான மறு ஒளிபரப்பு.

நோடா செல்லம்... ஐம் பாவம்
லாக்டவுனில் வீட்டில் இருக்கும் ரசிக பெருமக்கள் நொந்து போயி உட்கார்ந்து இருக்காங்க. தொலைக்காட்சிகளும் அவங்க பங்குக்கு இப்படி போட்ட படத்தை போட்டு சாகடிச்சா அது எப்படி? நோடா செல்லம்.. ஐம் பாவம் என்று கதறுகிறார்கள்.

நாட் ஒன்லி விஜய் டிவி
விஜய் டிவி மட்டும் இப்படி மறு ஒளிபரப்பு என்று நோகடிக்கவில்லை. எந்த சானலை திருப்பினாலும் இப்படித்தான் இருக்கிறது. டிவின்னாலே அலர்ஜி ஆகிப் போச்சு...மறு ஒளிபரப்பு நிகழ்ச்சிகள், சீரியல்கள், படங்கள்...இப்போது ரிமோட்டுக்கு குழந்தைகள் யாரும் அடிச்சுக்கறதில்லை. கேட்பாரற்று அனாதையாக கிடக்கின்றன டிவி ரிமோட்கள்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications