Actress vijayalakshmi: வாழ்க்கையைக் கொண்டாடுவோம்.. வசீகர விஜி.. எல்லாப் புண்ணியமும் பிள்ளையாருக்கே
சென்னை: நடிகை விஜயலட்சுமி ஒரு செம எனர்ஜியான நடிகை.. நம்ம காதல் கோட்டை இயக்குநர் அகத்தியனின் செல்ல மகள். அப்பா வழியில் இயக்குநர் ஆகாமல் நடிக்க வந்தவர்.
நடிக்க வந்த விஜயலட்சுமி.. நடிப்புக்காகவும். வாய்ப்புக்காகவும் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் தரமான படங்களில் மட்டுமே நடித்துள்ளார். கண்ணியத்தையும் எந்த இடத்திலும் விட்டுக் கொடுத்ததில்லை.
தமிழ் சினிமாவில் தமிழை தமிழாகவே பேசுவோரைக் காண்பது அரிதிலும் அரிது. அந்த வகையில் அழகாக, தெள்ளத் தெளிவாக சுத்தமாக பேசக் கூடிய பச்சைத் தமிழச்சி நம்ம விஜயலட்சுமி.

நல்ல மெசெஜ்
இன்று விநாயகர் சதுர்த்தி நாள். எங்கெங்கும் கொண்டாட்டம்தான். விஜயலட்சுமியும் சந்தோஷமாக குடும்பத்துடன் பண்டிகையைக் கொண்டாடியுள்ளார். அதுவும் மங்களகரமாக. கொண்டாடியகதோடு நிற்கலீங்க.. புகைப்படங்களையும் போட்டு.. நல்ல மெசேஜ்களையும் தட்டி விட்டுள்ளார்.
|
அழகு தோற்றம்
இன்றைய நாளை எல்லோரையும் போல நல்ல காரியங்களின் துவக்க நாளாக விஜயலட்சுமியும் கொண்டாடியுள்ளார். கூடவே ஒரு டிவீட்டையும் போட்டுள்ளார்.. டிவீட் முக்கியமில்லீங்க.. அவரோட அழகுத் தோற்றம்தான் பளிச்சென இருக்கிறது.
|
அழகிய செல்பி
கண்ணுக்கு லட்சணமாக.. நெத்தியில் அழகிய குங்குமம்.. இதழ்களில் பூரிப்புடன் கூடிய புன்னகை.. மனசு நிறைய மகிழ்ச்சி.. அம்மா, அப்பாவுடன் அழகிய செல்பி என கலக்கியுள்ளார் விஜயலட்சுமி.. அது மட்டுமா.. கூடவே தத்துவமும் சொல்லிருக்காருங்க...
|
வாழ்க்கையை மேலும்
விஜயலட்சுமி சொல்கிறார் ..திருவிழாக்கள் நமது வாழ்க்கையை மேலும் அழகாக்குகின்றன. எனக்கு இந்த பாசிட்டிவ் வைப்ஸ் எப்பவுமே ரொம்பப் பிடிக்கும். கொண்டாடுவதற்கு காரணம் தேடிக் கொண்டே இருப்பேன்.. வாழ்க்கையை நீங்கள் கொண்டாட கொண்டாட வாழ்க்கை மேலும் மேலும் சிறப்பாகும் என்பார்கள். உண்மைதான்.. கொண்டாடுங்க என்று போட்டுள்ளார்.
விஜயலட்சுமியே சொல்லிட்டாங்க.. பிறகென்ன வாழ்க்கையை கொண்டாடுங்க எல்லோரும்.. சரிதானுங்களே.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications