விக்ரம் வீட்டு தீபாவளி..தந்தையும் மகனும் நண்பர்களான தருணங்கள்!
சென்னை: தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டால் பிள்ளைகளானாலும் தகப்பனுக்கு தோழர்கள்தான். இங்கு நடிகர் விக்ரமின் மகன் துருவ், விக்ரமுக்கு அப்படித்தான் இருக்கிறார்.
நல்ல தோற்ற பொலிவில் விக்ரம் மகனை விட அசத்துகிறார். மனிதர் என்னமாய் உடம்பை ஃபிட்டாக வச்சு இருக்கார்.
துருவ் நடிகர் தொழிலைத் தேர்ந்தெடுத்து இருக்கும் நிலையில் அப்பாவையே ரோல் மாடலாக எடுத்துக்கலாம் துருவ்.

விக்ரம் வீட்டு தீபாவளி
சன் டிவி தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக விக்ரம் வீட்டு தீபாவளி என்று தந்தையும், மகனும் மட்டும் பங்கு பெறும் நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளது. இதில் வீட்டிலிருந்தே இருவரும் ஸ்பாட்டுக்கு கிளம்புகிறார்கள்.கூடவே சன் டிவியின் நிகழ்ச்சித் தொகுப்பாளராக நட்சத்திராவும் செல்கிறார்.

விக்ரம் துருவ்
விக்ரம் கார் ஓட்ட, அருகில் துருவ் அமர்ந்து இருக்க, அண்டங்கக்கா கொண்டைக்காரின்னு நட்சத்திரா பாடினார். ரண்டக்க ரண்டக்க சொன்னார்கள்
அப்பாவும் பிள்ளையும். இவ்ளோ நல்லா படறீங்களேன்னு நட்சத்திராவைப் பாராட்டினார் விக்ரம்.

தும்பிபாதமா இல்லை
இந்த பாட்டை தைரியமா பாடிட்டேன். பாடினத்துக்கு எனக்கு தண்டனை தும்பி பாதமான்னு நட்சத்திரா கேட்க. விக்ரமும், துருவும் ரசித்து சிரித்தார்கள். இப்படியான நகைச்சுவை உணர்ச்சிகள் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தாலும் தேவைப்படுது.

7 மணிக்கு நிகழ்ச்சி
கல்லூரி பெண்களுடன் துருவ் பேசுவது,புரொபோஸ் பண்ணுவது, அப்பாவும் பிள்ளையும் நண்பர்களாக காட்சி தரும் தருணங்கள் என்று நிகழ்ச்சியில் நிறைய கொண்டாட்டங்கள் உள்ளன. தீபாவளி அன்று காலை 7 ,மணிக்கு இந்த நிகழ்ச்சியை கண்டு மகிழுங்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications