"தல" ரசிகர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்.. மே 1ல் விஸ்வாசம் விருந்து!
சென்னை சன் டிவியில் மே தின சிறப்பு திரைப்படமா நம்ம தல நடித்து இருக்கும் விஸ்வாசம் படத்தை டெலிகாஸ்ட் பண்ண போறாங்க. தல ரசிகர்கள் இப்போ அந்த பிரமோவையே ஆன்னு பார்க்கறாங்க.
படம் வேற குடும்ப படம் ... முதலில் கலாய்ப்பு, காதல், பாசம், குடும்பம், பிரிவுன்னு ஒரே சென்டிமென்ட் நிறைஞ்ச குடும்ப படமாச்சே.. குடும்பமா உட்கார்ந்து டிவியில படம் பார்க்க போறாங்க..அதனால வீடு என்ன அமர்களப்படுமோ தெரியலை.

மே ஒன்றாம் தேதி தொழிலாளர் தினம், ஆனா, அது மட்டும் நினைவுக்கு வராது எல்லாருக்குமே.. அது தல அஜீத்தோட பிறந்த நாள்னு நினைவு வரும்,. ஆனா, தல ரசிகர்களுக்கு மட்டும் அவர் பிறந்த நாள் மட்டும்தான் ஸ்பெஷலா நினைவுக்கு வரும்.

இவர்களை குஷிப் படுத்தும் விதமா சன் டிவி அஜீத்தின் பிறந்த நாளான மே மாசம் ஒண்ணாம் தேதி 6:30 மணிக்கு விஸ்வாசம் படத்தை டெலிகாஸ்ட் பண்ண அசத்தல் பிரமோவை இப்பவே போட்டுக்கிட்டு இருக்கு.

தளபதி ரசிகர்களை தல பிறந்த நாளுக்கு முன்பாகவே திருப்தி படுத்த நினைச்ச சன் டிவி வரும் ஞாயிற்று கிழமை 3:30 மணிக்கு தலைவா படத்தை டெலிகாஸ்ட் செய்ய இருக்கு. திருப்திதானே மக்களே...

விஸ்வாசம் படத்தை பார்த்து என்ஜாய் பண்ணுங்க தல ரசிகர்களே.. கொளுத்தற வெயிலுக்கு எல்லாருமே வீட்டுலதான் இருக்கணும்..சன் டிவியில விஸ்வாசம், விஜய் டிவியில காற்றின்மொழி, கலர்ஸ் தமிழ் டிவியில இமைக்கா நொடிகள் பார்த்து மகிழுங்கள்.

-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications