காரு மேல.. இந்த மாதிரி காத்து வாங்கினா எங்க நிலை என்னாகும்.. பெருமூச்சு விடும் ரசிகர்கள்
சென்னை: நீங்கதான் அந்த சொப்பன சுந்தரியா.. இதுதான் அந்தக் காரா.. இந்த மாதிரி காத்து வாங்கினா எங்க நிலைமை என்ன ஆகிறது என்று விஜே பவித்ராவைப் பார்த்துப் பார்த்து உருகுகிறார்கள் ரசிகர்கள்.
சன் டிவியில் ஒளிபரப்பான நிலா சீரியலில் நிலாவாக ஜோலித்த சொப்பன சுந்தரி தான் விஜே பவித்ரா. அவர் தற்போது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் சொப்பன சுந்தரி ஆகவே கலக்கிக் கொண்டிருக்கிறார்.
அவருடைய லேட்டஸ்டான புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் சூடாகி இருக்கிறார்களாம். இவருடைய இந்த போட்டோ தான் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.

மாடல் அழகி
கல்லூரி படிப்பை முடித்ததும் மாடலிங்கில் கலக்கிக் கொண்டிருந்தார். அதன் பிறகுதான் 2017 நடைபெற்ற மிஸ் சவுத் இந்தியா அழகிப் போட்டியில் கலந்துகொண்டு டைட்டில் வின் பண்ணியிருக்கிறார். இதன் மூலமாக தான் சன் லைப் இல் ஒளிபரப்பான சொப்பன சுந்தரி நிகழ்ச்சியில் 10 மாடல்களில் ஒருவராக கலந்து கொண்டார். சொப்பன சுந்தரி ஷோ மூலமாக மக்கள் மத்தியில் ரொம்பவே பாப்புலர் ஆனார்.

சொப்பன சுந்தரி புகழ்
சொப்பன சுந்தரி மூலமாக தான் சன் டிவியில் தொகுப்பாளராகவும் மாறியிருக்கிறார். சூரிய வணக்கம் , தமிழச்சி நட்சத்திர கபடி ,வணக்கம் தமிழா போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராகவும் பணியாற்றுகிறார். தொகுப்பாளர்கள் ஆக இருப்பதால் சிலர் ரசிகர்களிடம் நல்ல ஒரு இடத்தை பிடித்து விடுகிறார்கள். அந்த மாதிரிதான் இவருக்கு அடுத்ததாக சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது .

நிலா நாயகி
நிலா சீரியலில் நிலா கேரக்டரில் இவர் நடித்திருந்தார் இந்த சீரியலில் குடும்ப குத்துவிளக்காக இவர் ஜொலித்துக் கொண்டிருந்தார். இதன்மூலம் பெண்கள் மத்தியிலும் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சர்க்கார் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது அதில் சன் டிவியில் விஜயுடன் இன்டர்வியூ எடுக்கும் சீன்களில் இவர் நடித்திருப்பார். அதுமட்டுமல்லாமல் ஆளுக்கு பாதி 50/50 என்னும் திரைப்படத்திலும் நடித்து இருக்கிறார்.

இன்ஸ்டாவில் கவனம்
ஆனால் தற்போது இவருக்கு திரைப்படங்கள் அந்த அளவு இல்லாததால் தனது கவனத்தை இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்களில் செலுத்தி வருகிறார். சீரியல் நடிகைகள் ஆக இருந்தாலும் சரி திரைப்பட நடிகைகளாக இருந்தாலும் சரி அனைவருமே ரொம்பவும் ஆர்வம் காட்டி வருவது இப்ப போட்டோ ஷூட்டில் தான் அந்த மாதிரி தான். இவரும் விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி குவித்து வருகிறார்.

வைரல் போட்டோஸ்
தற்போது இவருடைய போட்டோஸ்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவிவருகிறது. சீரியலில் குடும்ப குத்துவிளக்காக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புயலாக உருமாறி ரசிகர்களின் மனதில் தீப்பிடிக்க வைத்திருக்கிறாராம். அதனால் இவருக்கு இன்ஸ்டாகிராமில் பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. தற்போது புதிதாக ஒரு போட்டோஷூட் எடுத்து கலக்கியுள்ளார் பவித்ரா.

கார் மேல குந்த வைத்து
லேட்டஸ்டாக பவித்ரா எடுத்திருக்கும் புகைப்படத்தில் வாழைத்தண்டு போன்ற கால்களை ஒன்றுக்கு மேல் ஒன்றாக தூக்கிப் போட்டு ஒய்யாரமாக டூ பீஸ் உடையில் கைகளைப் பின்னால் ஊன்றி மொத்த உடம்பும் வெளியில் தெரிகின்ற அளவிற்கு ஹாட்டான போஸ் கொடுத்திருக்கிறார். அதை பார்த்ததும் நெட்டிசன்கள் விதவிதமாக கலாச்சி கமெண்டுகளை போட்டு வருகிறார்கள். இதுதான் அந்தக் காரா என்று ஜாலியாகவும் கலாய்க்கின்றனர்.. !
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications