வேற லெவல் லுக்கு.. கிக் ஏற்றிய விஜே மகேஸ்வரி.. வச்ச கண்ணை எடுக்காத ரசிகர்கள்!
சென்னை: தற்போது கதாநாயகிகளுக்கு போட்டியாக தொகுப்பாளர்கள் இன்ஸ்டாகிராமில் போட்டோ ஷூட் நடத்தி இணையதளத்தை அதிர விட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் விஜே மகேஸ்வரி கிக்கான போட்டோக்களை இணையதளத்தில் படு ஹாட்டாக போஸ் வேற விட்டு ரசிகர்களின் மனதை அப்படியே உறைய வைத்திருக்கிறார்.
சினிமா நடிகைகளும் சரி சின்னத்திரை நடிகைகளின் சரி எத்தனையோ பேர் போட்டோ ஷூட் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து இருக்கிறார்கள் அதிலும் சமீபகாலமாக சினிமா நடிகைகளை விட சீரியல்தான் நடிகைகள் தான் போட்டோஷூட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

மொட்டை மாடி ஷூட்
அந்த வகையில் மொட்டைமாடி போட்டோஷூட் மூலம் பிரபலமடைந்தவர் ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன் என்று சொல்லிக்கொண்டே போகலாம் அந்த வரிசையில் விஜே மகேஸ்வரியும் இடம் பிடித்திருக்கிறார். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி மூலம்தான் அறிமுகமானார். அதன் பின்னர் இசையருவி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.

திருமண வாழ்க்கை
இடையில் திருமணம் ஆனதால் பிரேக் எடுத்துக்கொண்ட மகேஸ்வரி ஒரு குழந்தைக்கு தாயானார். இவரின் திருமணம் கொஞ்ச நாளிலேயே இவருக்கும் இவரது கணவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் மீண்டும் தொலைக்காட்சியில் பணிபுரிய தொடங்கினார். தாயுமானவன், புதுக்கவிதை போன்ற பல சீரியல்களிலும் நடித்து இருக்கிறார். திருமண வாழ்க்கை சரியில்லாமல் இருந்தாலும் தன்னால் வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல முடியும் என்று நிரூபிக்கும் வகையில் போல்டாக திரும்பினார்.

ரசிகர்கள் முன்பு நெகிழ்ச்சி
மறுபடியும் இவர் திரையில் பிரவேசம் எடுத்திருப்பது இவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக தான் இருக்கிறதாம். ஒருமுறை சிறந்த தொகுப்பாளர் விருது இவருக்கு வழங்கும் போது அந்த நிகழ்ச்சியில் தான் உணர்ச்சிவசப்பட்டு இவர் சொந்த வாழ்க்கையைப் பற்றி பேசியிருக்கிறார். போன வருடம் வரைக்கும் நான் என் குழந்தைக்கு ஒரு துணி வாங்க முடியாமல் தான் கஷ்டப்பட்டேன் என்று அவர் கூறும் போது ரசிகர்களும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர்களும் அழுது விட்டனர்.

போட்டோஷூட்
சீரியல் மட்டுமில்லாமல் குயில், மந்திரப் புன்னகை, சென்னை 28 -2 போன்ற படங்களில் கூட நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் விளம்பர மாடலாகவும் ஆடை வடிவமைப்பாளர் ஆகவும் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார் .இப்படியே போய்க் கொண்டிருந்தால் சரிவராது தனது வாழ்க்கையின் அடுத்த கட்டத்தில் அடியெடுத்து வைக்க வேண்டும் என்று சினிமாவின் வாய்ப்பிற்காக தற்போது இன்ஸ்டாகிராமில் போட்டோ சூட்டை ஆயுதமாக எடுத்திருக்கிறார்.

கவர்ச்சியில் கலக்கல்
சமீபகாலமாக கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் இதுவரை இல்லாத அளவு மிகவும் கவர்ச்சியான உடையில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அது வைரலாக பரவி வருகிறது. இவரின் ரசிகர்களே இது மகேஸ்வரி தானா என்று ஆச்சரியப்பட்டு இவரது போட்டோக்களை சூம் பண்ணி பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம்.
Recommended Video

தூள் வரவேற்பு
யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு இந்த கவர்ச்சி போட்டோஷூட் இருக்கிறது. கவர்ச்சி லுக்கும் விட்டு ரசிகர்களை சுண்டி இழுத்திருக்கிறார் மகேஸ்வரி. மேலாடையை திறந்து போட்டு இவர் கொடுத்திருக்கும் போஸ்களில் இவர் போட்டிருக்கும் ஜிகுஜிகு ட்ரெஸ்ஸையும் சில ரசிகர்கள் ரசித்தும் சில நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளியும் வருகின்றனர். மொத்தத்தில் மகேஸ்வரி அத்தனை பேர் மனதையும் வசீகரித்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications