நெஞ்சாங்கூட்டில் அந்த மச்சம்.. ரசிகர்களை பரவசப்படுத்திய வி ஜே மகேஸ்வரி!
சென்னை: விஜே மகேஸ்வரி போட்டோஸ்தான் இப்போது சிந்னத் திரை ரசிகர்களின் ஹாட் பிளேஸ் ஆக மாறியுள்ளது. பின்னே,, மச்சம் காட்டி உச்சம் தொட்ட புகைப்படங்களாச்சே.. விடுவாங்களா என்ன.. விழுந்து விழுந்து ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சினிமாக்களில் நடிப்பவர்களை போலவே சின்னத்திரையில் நடிப்பவர்களுக்கும் ரசிகர்கள் வட்டம் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருக்கிறது. இப்போ இருக்கும் சூழ்நிலையில் ரசிகர்கள் மட்டுமல்ல சின்னத்திரை கதாநாயகிகளுக்கு ரசிகர்களும் அதிகரித்து வருகிறார்கள். அந்த மாதிரிதான் தனக்கென்று ஒரு ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர் V.J மகேஸ்வரி
இவர் டிவியில் முதலில் தொகுப்பாளராக தான் அறிமுகமாகியுள்ளார். அதன் பிறகு தற்போது சினிமாக்களிலும் நடித்து கொண்டிருக்கிறார். சன் நியூஸ் மற்றும் இசை அருவி போன்ற தமிழ் சேனல்களில் தொகுப்பாளராக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார்.

அழகாய் இருக்கீங்க.. குரலும் நல்லாருக்கே
இவருடைய குரலை கேட்பதற்கும் அவருடைய அழகை பார்ப்பதற்காகவும் ரசிகர்கள் கால் பண்ணி பேசிக்கொண்டு இருந்தார்கள். அதன் பிறகு சன் டிவியில் டான்ஸ் ஷோ களையும் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். ஜீ தமிழில் காமெடி கில்லாடிஸ் மேலும் ஜீ தமிழில் கமலுடன் இணைந்து நிறைய ஷோக்களை பண்ணிக் கொண்டிருக்கிறார்.

படமும் கை கூடியதே
அது மட்டும் இல்ல தாயுமானவள் மற்றும் புதுக்கவிதை என்று தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து கொண்டிருக்கிறார். அதோடு விட்டுவிடாமல் குயில் படத்தில் அறிமுகமாகியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து பியர் பிரேமா காதல் என்ற படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சன் உடன் நடித்திருப்பார்.

அழகிய குழந்தை
இவருக்கு சாணக்கியன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த ஜோடிக்கு ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது. குழந்தை பிறந்த கொஞ்ச நாள் சின்னத்திரையில் நடிப்பதற்கு பிரேக் விட்டு விட்டார். இப்போ மீண்டும் களத்தில் இறங்கி இருக்கிறார். வீட்டில் இவரது பையனை அவங்க அம்மாதான் பார்த்துக் கொள்கிறாராம். இவரைப் போலவே செம அழகாக க்யூட்டாக இருக்கிறார்.

வீட்டிலேயே போட்டோஷூட்
இந்த லாக்டவுன் டைம்ல வீட்டில் இருக்கும் சூழ்நிலையில் இவருடைய மகனுடன் பொழுதை கழிக்கிறார். அதேபோல சூட்டிங் இல்லாததால் வீட்டிலேயே போட்டோ சூட்டும் நடத்தி இவருடைய போட்டோஸ்கள் இணையதளத்தில் அப்லோட் பண்ணி இருக்கிறார். இவருக்கு பேஷன் டிசைனிங் பண்றதும் ரொம்பவும் பிடிக்கும். அதனால் அதையும் ஒரு ப்ரொபஷனா செய்து கொண்டிருக்கிறார்.

காலேஜிலேயே கலக்கல்
முதலில் சன்மியூசிக்கிலில் இவர் அறிமுகமாகும்போது இவர் காலேஜ் படித்துக் கொண்டிருந்தாராம். அந்த டைம்ல டிவில போட்ட சின்ன விளம்பரத்தை பார்த்து இவங்க அக்கா தான் இதில் கலந்துக்க சொல்லி கட்டாயப்படுத்தினராம். அதனால வீட்டிலேயே சின்ன சின்னதா அழகா போட்டோ எடுத்து அனுப்பி இருந்திருக்காங்க. அத பார்த்துட்டு தான் டீவில இருந்து இவங்கள வரச்சொல்லி இருக்காங்க.

ஆயிரத்தில் ஒருவள்
இன்டர்வியூ அங்கே போய் பார்த்தா எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் அங்கே வந்து இருந்தாங்களாம். ரேஷன் கடை போல நின்னுக்கிட்டு இருந்தாங்களாம். அதுல இவங்களும் உள்ள போய் இருக்காங்க. அங்க போய் பார்த்து இவங்கள அங்க ரொம்ப பிடிச்சிருந்தது. 8 ஆயிரம் பேரில் 10 பேரை செலக்ட் பண்ணினாங்களாம். அதுல இவங்களும் ஒருத்தர். சன் மியூசிக்கில் ஒர்க் பண்ணும் போது தான் நிறைய கத்துக்கிட்டாராம்.

பேஷனில் ஆர்வம்
அதிலிருந்து தான் இவங்க ஃபேஷன் டிசைனிங்கில் ஆர்வம் வச்சிருக்காங்க. இப்போ அதே ரசனையோடு தான் போட்டோஸ் எல்லாம் எடுத்து இணையதளத்தில் அப்லோட் பண்ணி இருக்கிறார். இணையதளத்தில் இவர் போட்ட போட்டோவை பார்த்து ரசிகர்கள் கமெண்ட் மழை பொழிகிறார்கள் ரசிகர்களும். கமெண்ட்டுகளை படிப்பது இவருக்கு ரொம்பவே பிடிக்குமாம்.

மச்சம் காட்டி உச்சம் தொட்ட மகேஸ்வரி
நடிகர்களுக்கு எப்பவுமே பாராட்டுகளை கேட்பது ரொம்ப பிடிக்கும் என்று சொல்லும் மகேஸ்வரி, ரொம்ப தாராளமாக கவர்ச்சியில் இறங்கி இருக்கிறார். அதில் ஒரு போட்டோவில் அவர் முன்னழகு தெரியும் அளவிற்கு மாராப்பை விலக்கி போஸ் கொடுத்திருக்கிறார். அதுல என்ன விசேஷம்னா அந்த முன்னழகில் தொக்கி நின்ற சின்ன மச்சத்தை எப்படியோ கரெக்டா கண்டுபிடிச்சு ரசிகர்கள் உருகி போய் இருக்கிறார்கள்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications