அழகிய பட்டாம்பூச்சி.. விஜே மகேஸ்வரி.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்!
சென்னை: விஜே மகேஸ்வரியை மறக்க முடியுமா.. அருமையான பேச்சால் ஏகப்பட்ட ரசிகர்களை கொண்டிருப்பவர் மகேஸ்வரி.
Recommended Video
தொகுப்பாளராக அறிமுகமாகியவர் மகேஸ்வரி. இவரது அருமையான பேச்சுக்கும், உச்சரிப்புக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவர் தொகுப்பாளராக அறிமுகமாகி இணையதளத்தில் இப்போது வைரலாக பரவி வருகிறார்.
தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றும் போது பட பட பேச்சாலும் தன்னுடைய செல்ல சிரிப்பாலும் ரசிகர்களை கட்டி இழுத்தவர். தற்போது இணையதளத்தில் இவரும் நிறைய போட்டோஷூட் படங்களைப் போட்டு வருகிறார். அவையும் தற்போது வைரலாகி வருகின்றன.

ஹாட் புகைப்படங்கள்
மகேஸ்வரியும் கவர்ச்சியைக் கையில் எடுத்துள்ளார். டிவி ஷோக்களில் வரும்போது பாந்தமாக உடை அணிந்து வந்த இவர் தற்போது ஹாட்டாக மாறி இருக்கிறார். போட்டோ ஷூட் மோகம் நடிகைகள் மட்டும் இல்லாமல் தொகுப்பாளர்களையும் கூட பின்பற்ற வைத்துள்ளது. இந்த வகையில் விஜே மகேஸ்வரியும் களத்தில் குதித்திருக்கிறார்

அழகு மாறாத மகேஸ்வரி
பல நடிகைகள் இந்த லாக்டோன் டைம்ல எக்சர்சைஸ் மூலமாகவும் வீட்டு வேலைகள் மூலமாகவும் உடல் எடையை குறைத்து கலக்கி வரும் நிலையில் மகேஸ்வரி மட்டும் அப்படியே இருக்கிறார். அதே பழைய அழகில் ஜொலித்து வருகிறார். ஏற்கனவே இந்த லாக்டோன்லயும் இவர் வீட்டுக்குள்ளேயே இருக்காமல் எப்போதும் வெளியே சென்று விடுகிறார் என்று இவர் மகனே கலாய்த்து வீடியோ வெளியிட்டது ஞாபகமிருக்கலாம்.

புடவையில் அழகு
கொஞ்ச நாளைக்கு முன்னாடி இணையத்தளத்தில் இவர் வெளியிட்ட புகைப்படத்தில் அதில் தெரிந்த மச்சத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளினார்கள். அதேபோல புடவையில் தற்போதும் எழில் கொஞ்சும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இவரது போட்டோவை சூம் பண்ணி பார்த்து ரசிக்கிறார்கள் ரசிகர்கள். அந்த அளவிற்கு ரசிகர்களுக்கு குஷியேறும் வகையிலான போட்டோ வெளியிட்டிருக்கிறார் மகேஸ்வரி.

காமெடி கில்லாடிகள்
அந்த போட்டோவை பார்த்த பலர் ரசிகர்கள் ரசித்து கமெண்டுகளை கொட்டி வருகின்றனர். மகேஸ்வரி செய்த ஷோக்களிலேயே ரொம்பப் பிரபலமானது காமெடி கில்லாடிஸ்தான். இந்த ஷோவில் பங்கேற்ற பலருக்கும் திரைத்துறையில் நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான இந்த ஷோவில் மகேஸ்வரியின் பங்களிப்பும் சிறப்பாக இருந்தது.

பியார் பிரேமா காதல்
ஆரம்பத்தில் இவர் சன் டிவியில்தான் அறிமுகமானார். பின்னர் இசையருவிக்கு மாறினார். இவருக்கு சினிமாவிலும் அறிமுகம் உண்டு. ஹரீஷ் கல்யாண் நடித்த பியார் பிரேமா காதல் படத்திலும் இவர் நடித்துள்ளார். குயில் என்ற சீரியலில் நடித்துள்ளார். அதேபோல தாயுமாணவன், புதுக்கவிதை ஆகிய சீரியல்களிலும் இவரது நடிப்பு இருந்தது. திருமணத்திற்குப் பின்னர் ஒரு ஆண் குழந்தைக்குத் தாயானார்.

சிறந்த திறமையாளர்
அதன் பின்னர் டிவிக்கு பிரேக் விட்டார். பிறகு மீண்டும் வந்தபோது ஜீ தமிழ் டிவி இவருக்கு பிளாட்பார்ம் போட்டுக் கொடுத்தது. அழகிய தொகுப்பாளராக அறிமுகமாகி, நடிகையாக மாறி தனது முழுத் திறமைகளையும் வெளிப்படுத்திய மகேஸ்வரியை இன்னும் சின்னத்திரையும், வெள்ளித்திரையும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்குத் திறமை வாய்ந்தவர்தான் நம்ம மகேஸ்வரி. இப்போது அவரது புகைப்படங்கள் பெருமளவில் வைரலாகி வருகின்றன. ரசிகர்களுக்கு அந்த அளவுக்கு சந்தோஷம்தான்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications