ஊரெல்லாம் மழை.. மகேஸ்வரி.. கிழிஞ்ச டிராயரோடு என்ன பண்றாங்க பாருங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அவனவன் அங்க இங்க மழையிலும் புயலிலும் பாடாய்ப் பட்டு கொண்டிருக்கும்போது இந்த மகேஸ்வரி மட்டும் முட்டிக்கு மேலே கிழிஞ்ச பாவாடை போட்டுக்கிட்டு அதகளம் செய்து கொண்டிருக்கிறார்.

என்னம்மா லுக்கு இது என்று ரசிகர்களும் புயல் டென்ஷனை விட்டு விட்டு விழுந்து விழுந்து ரசித்துத் தள்ளுகிறார்கள். இது என்ன மழை முன்னெச்சரிக்கையா என்றும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

சீரியல்களில் நடித்து வாங்கின பெயரை விடவும் தற்போது தான் விஜே மகேஸ்வரி பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை பெருகிக் கொண்டு வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் படை திரண்டு இருக்கின்றனர்.

சூப்பர் கவர்ச்சி

சூப்பர் கவர்ச்சி

இவர்கள் கண்களுக்கு குளிர்ச்சியாக தரிசனத்தை காட்டுவதுதான் கொஞ்ச நாட்களாகவே மகேஸ்வரியின் பொழுதுபோக்காக இருந்து வருகிறது .அதனால் தான் தற்போதும் ரசிகர்களின் கண்களுக்கு குளிர்ச்சியாகவும் மனதுக்கு ஆறுதலாகவும் இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் தான் இருக்கிறதாம்.

கலக்கல் போஸ்

கலக்கல் போஸ்

தற்போது இவர் முழுநேரமாக மாடலாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். தொகுப்பாளராக இருந்தவர் மாடலிங்கில் கலக்கி கொண்டு இருப்பதால் பல விளம்பரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். விளம்பரங்களுக்கு எடுக்கும் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவது இவரது வாடிக்கை .அந்தமாதிரி இவர் பதிவிடும் போட்டோஸ்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

சூடு ஜாஸ்தி

சூடு ஜாஸ்தி

மாடலிங் போட்டோ சூட்டாக இருந்தாலும் இவர் கேரக்டராக அப்படியே உள்வாங்கி படு கச்சிதமாக போட்டோக்களை எடுத்து குவித்திருக்கிறார். இந்த போட்டோக்களை பார்த்து எக்குத்தப்பாக சில நேரங்களில் ரசிகர்கள் வர்ணித்தும் வருகிறார்கள். ஆனாலும் இருக்கும் அழகை தானே ரசிகர்கள் என்று இவரும் ஃப்ரீயாக விட்டுவிட்டார்.

அடிக்கடி போட்டோஷூட்

அடிக்கடி போட்டோஷூட்

அந்த மாதிரிதான் இவர் அடிக்கடி வெளியிடங்களில் போட்டோ சூட்டை நடத்தி முடித்து இருந்தார். கடற்கரையில் போட்டில் தொடங்கி காடு மேடு என எல்லா இடங்களையும் சுற்றி திரிந்து போட்டோக்களை எடுத்து குவித்த இவர் தற்போது மழைக்காலம் என்பதால் வீட்டிற்குள்ளே ஆரம்பித்துவிட்டார் இவரது அக்கப்போரை. வீட்டிற்குள்ளேயே குட்டை பாவாடையோடு விதவிதமான போட்டோக்களை எடுத்து குவித்திருக்கிறார்.

அதகளம்

அதகளம்

இந்த போட்டோக்களை அப்படியே இன்ஸ்டாகிராமில் தட்டிவிட்டு இருக்கிறார். அவரது போட்டோக்களை மீண்டும் பார்த்த ரசிகர்கள் போட்டோஸ் அப்லோட் பண்ணி சிறிது நேரத்துக்குள் கமெண்டுகளை கொட்ட ஆரம்பித்து விட்டார்கள். இப்போ வீட்டுக்குள் அடைந்து இருக்கும் ரசிகர்களுக்கு இந்த மாதிரி போட்டோக்களை பார்க்கும் போது தானே நல்ல டைம் பாஸ் ஆகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+