வாயில் அதைப் போய் வச்சிக்கிட்டு... என்ன சிம்ரன் இதெல்லாம்.. கலாய்க்கும் ரசிகர்கள்!
சென்னை: கதிகலங்கவைக்கும் போட்டா போட்டியில் போட்டி போட்டு நடிகைகளும் தொகுப்பாளர்களும் இன்ஸ்டாகிராமில் கலக்கிக்கொண்டு இருக்கும் போது இந்த அளவுக்கு இறங்கி விஜே மகேஸ்வரி இப்படி ஒரு காரியத்தை செய்வார் என்று யாரும் நினைக்கவில்லை.
அந்த அளவிற்கு போஸ் கொடுத்து எல்லோரையும் மிரள வைத்திருக்கிறார். இன்னும் சொல்ல வேண்டுமானால் அதகளம் செய்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
நடிகைகளுக்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று தற்போது பலரும் இன்ஸ்டாகிராமில் போட்டி போட்டு போட்டோ ஷூட் நடத்துகிறார்கள். ஒரு போட்டோவில் டாப்பில் போனவர்களும் இருக்கிறார்கள், எத்தனை போட்டோஸ்கள் போட்டாலும் யாரும் கண்டுகொள்ளாமல் நடிகர்கள் இருக்கிறார்கள்.

மகேசு வேற வெவல்
அதில் மகேஸ்வரி வேற லெவலில் இருக்கிறார்.. வேற ரகமாகவும் இருக்கிறார். சீரியலிலும் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் கலக்கிக் கொண்டிருந்த இவர் தற்போது சூட்டிங் எதுவும் இல்லாததால் விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமில் பதற வைத்து வருகிறார் .அதில் தற்போது அவர் போட்டிருக்கும் போட்டோஸ்கள் வைரலாக பரவி வருகிறது.

கலக்கல் போஸ்கள்
இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே பல நடிகைகள் போட்டி போட்டு முன்னேறிக் கொண்டிருக்கும் போது தன்னாலும் போட்டியில் பங்கேற்க முடியும் என்று இருவரும் அந்த களத்தில் குதித்து நாளுக்கு நாள் ரசிகர்களை சூடேத்தி கொண்டிருக்கிறார். தன்னுடைய கலகலப்பான பேச்சால் ரசிகர்களை கவர்ந்து இழுத்த இவர் தற்போது கவர்ச்சியாலும் ரசிகர்களை கவர்ந்து இழுத்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் தற்போது இவர் போட்டிருக்கும் போட்டோஸ் பார்த்து பல ரசிகர்கள் இவரை கலாய்த்துக் கொண்டு இருந்தார்கள்.

வாயில் அது ஏன்
தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோ போட்டிருக்கிறார். அது பல சர்ச்சைகள் நிறைந்ததாக உருவெடுத்துள்ளது. அதனாலேயே வைரலாக பரவிவருகிறது. எந்த நடிகையும் நடிகரும் கூட சில நேரங்களில் யோசிக்கும் போஸை இவர் ஜஸ்ட் லைக் தட் கொடுத்து கலக்கியிருக்கிறார். வாயில் சிகரெட்டை பற்ற வைத்து புகை விட்டபடி போஸ் கொடுத்து அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.

அது தப்பாச்சே மகேஸ்
புகைப்பழக்கம் உடல் நலத்திற்கு கேடு என்று அவர் தலைப்பு போட்டு இருந்தாலும் பல ரசிகர்களும் இந்த போட்டோவிற்கு அதிர்ச்சியையும் தப்பான கமெண்ட் களையும் போட்டு வருகிறார்கள். ஜீ தமிழில் முதலில் சீரியலில் நடிக்கத் தொடங்கிய இவர் மீண்டும் தொகுப்பாளராக களம் இறங்க தொடங்கினார். அதிர்ஷ்ட லட்சுமி என்ற நிகழ்ச்சியை சேனலை மிஞ்சும் அளவிற்கு சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

வித்தியாசமான ஸ்டில்கள்
பின்னர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளையும் இவர்தான் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார் ஜீ டான்ஸ் லீக் நிகழ்ச்சியிலும் அவ்வப்போது தனது திறமையை மக்களுக்கு வெளிக்காட்டி வருகிறார். மற்ற சினிமா நடிகைகளைப் போலவே அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படத்தை வெளியிடும் இவர் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படம் தான் பெரும் சர்ச்சையை கிளப்பி கொண்டு இருக்கிறது.

ரசிகர்களுக்குப் பிடிக்கலையே
இவருடைய இந்த போட்டோவை பார்த்து இவ்வளவு நாளா இவரை நல்ல இடத்தில் வைத்திருந்த ரசிகர்களும் கூட இந்த மாதிரி போட்டோ போட்டு இருக்கிறதை திட்டி தீர்க்கிறார்கள். அதற்கு இவர் நான் பல நடிகர்களும் சொல்ல ஆசைப்படும் கருத்தை தான் நாம் தெரிவித்து இருக்கிறேன் என்று கூறியிருந்தாலும் பல நெட்டிசன்கள் இவரை கலாய்த்து தள்ளுகிறார்கள்.

நல்லா இருக்கே
சில ரசிகர்களும் இவரின் முயற்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இது அடுத்தவர்களின் சமுதாய நலன் கருதி தானே இந்த மாதிரி போட்டோஸ் போட்டிருக்கிறது என்றும் கருத்து தெரிவித்து வருகிறார்கள் என்ன இருந்தாலும் இந்த மாதிரி போட்டோஸ் போடுவதற்கு தனி தில்லு வேணும் தான். அந்த வகையில் மகேஸ்வரி அதகளம் செய்திருக்கிறார்.. அதை விட ரொம்ப அழகா, கம்பீரமா, ஜில்லுன்னும் இருக்கிறார் மகேஸ்வரி.. டைரக்டர்ஸ் நோட் பண்ணுங்கப்பா. நோட் பண்ணுங்கப்பா.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications