ஒரே ஒரு பிட்டு படத்துல நடி.. அப்படியே "அந்த".. மிக ஆபாசமான கமென்ட்.. விஜே பார்வதி விளாசல்
சென்னை: ஒரே ஒரு பிட்டு படத்துல நடி வேற லெவல் போய்டுவ என கூறி படு ஆபாசமாக கமென்ட் செய்தவருக்கு விஜே பார்வதி பதிலடி கொடுத்தார்.
ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தவர் விஜே பார்வதி. இவர் ஜீ தமிழ் தொலைகாட்சி அண்மையில் நடத்திய ரியாலிட்டி ஷோவான சர்வைவர் எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியை அர்ஜுன் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்குபிறகு விஜே பார்வதி மேலும் பிரபலமடைந்தார். தென்னாப்பிரிக்கா காடுகளில் நடந்த இந்த நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் செய்யப்பட்ட பார்வதி இந்தியா வந்ததும் அங்கு பெண்களுக்கு நடந்த பிரச்சினைகள் குறித்து வெளியிட்டிருந்தார்.

இன்ஸ்டாகிராம்
இதையடுத்து இவர் அவ்வப்போது விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பார். இவர் விஜே மட்டுமல்லாமல் மாடல், ஜர்னலிஸ்ட்டும் ஆவார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபாலோயர்ஸ்கள் உள்ளனர்.

ஹிப் ஹாப் ஆதி
பார்வதி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தது ஹிப் ஹாப் ஆதி மூலம்தான். கடந்த ஆண்டு ஹிப்ஹாப் ஆதி நேர்காணல் கொடுத்திருந்தார். அந்த நிகழ்ச்சியை ஆர் ஜே பார்வதி தொகுத்து வழங்கினார். இதில் ஹிப்ஹாப் ஆதி தனது பழைய விஷயங்களை பார்வதியிடம் பகிர்ந்தார்.

பார்வதி- ஹிப் ஹாப் ஆதி
அப்போது ஆதியிடம் பார்வதி, நீங்கள் எப்போதாவது ஆன்ட்டியை சைட் அடித்துள்ளீர்களா என கேள்வி எழுப்பினார். அதற்கு ஆதியோ, உங்களை பார்ப்பதற்கு முன்னாடி வரை யாரும் இல்லை. இதனால் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் அந்த வீடியோவை போட்டு பார்வதியை கலாய்த்து வருகிறார்கள்.

ஆபாச கமென்ட்
அது போல் பார்வதியை ஆன்ட்டி என்றே அழைத்து வருகிறார்கள். இந்த நிலையில் படுகிளாமரான ஒரு புகைப்படத்தை பார்வதி தனது இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். அதற்கு இன்ஸ்டாகிராம் வாசி ஒருவர் , ஒரே ஒரு பிட்டு படம் மட்டும் நடி, நீ வேற லெவல்ல போயிருவ என்று கூறி மிகவும் ஆபாசமாக கமென்ட் போட்டிருந்தார்.

விஜே பார்வதி பதிலடி
இதற்கு விஜே பார்வதி பதிலடி கொடுத்துள்ளார். அதில் மூடிட்டு கிளம்பு. எங்களுக்கு தெரியும் என்ன பண்ணனும்னு. வந்துட்டாங்க அட்வைஸ் பண்ண. முதலில் பெண்களை மதிக்க கற்றுக் கொள். இந்த நபர் விஷமத்தனமாக பதிவிடுகிறார். கொஞ்சம் கவனிச்சு விடுங்க என பார்வதி பதிலடி கொடுத்துள்ளார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications