ரம்யா உண்மையில் செம்ம.. இப்படி உக்காந்து சொன்னா யார்தான் கேட்க மாட்டாங்க!
சென்னை: தொகுப்பாளராக அறிமுகமாகி இருந்தாலும் தற்போது உடற்பயிற்சி பயிற்றுநராக பல பெண்களுக்கு முன்னுதாரணமாகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார் விஜே ரம்யா.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஒரு ரசிகை ஆறுதல் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவும் வைரலானது. அதற்கு தற்போது நிறைய வரவேற்பு கிடைத்துள்ளது.
இவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை பார்த்து பல ரசிகர்களும் இவரை பின் தொடர்கின்றனர். அந்த மாதிரிதான் இவருக்கு தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு ரசிகை மெசேஜ் பண்ணி இருந்தாராம்.

நான் குண்டா இருக்கேனே
அதில் நான் அதிகமாக குண்டாக இருக்கிறேன் அதனால் யாரும் என்னிடம் நன்றாக பேச மாட்டீர்களா எல்லாரும் ஒதுக்கி வைக்கிறார்கள் நான் அழகாக இல்லை என்று ஃபீல் பண்ணுகிறேன். தயவுசெய்து எனக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணுங்கள் என்று இவரிடம் கேட்டிருக்கிறார். அதற்கு ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் ரம்யா. அந்த வீடியோவைப் பார்த்து அந்தப் பெண் மட்டுமல்ல பல ரசிகர்களும் மெய் மறந்து போய் இருக்கிறார்கள்.

தைரியமூட்டும் பேச்சு
அந்த அளவிற்கு ரம்யா, பேச்சில் தைரியத்தோடும் உணர்ச்சிப் பூர்வமாக பேசி இருப்பது தற்போது வைரலாக பரவி வருகிறது. அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது சமுதாயத்தில் நடக்கும் பிரச்சனையை பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார். இந்த ஒதுக்குதல் எனக்கும் சின்ன வயதில் நடந்திருக்கிறது.

அதைத் தாண்டியாச்சு
ஆனால் தற்போது நான் அதை தாண்டி மேலும் நிறைய பார்த்துவிட்டேன். அதனால் தற்போது ஒதுக்குபவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம். இதற்கு பிறகும் பெரிய வாழ்க்கை இருக்கிறது என்று வாழ்க்கையை வாழ ஆரம்பியுங்கள் என்று அறிவுரை கூறியிருக்கிறார். முதலில் நம்மை நாமே நேசிக்க வேண்டும் பிறரிடம் நாம் ஆறுதலை தேடினால் அதற்கு அது நமக்கு கஷ்டத்தை தான் கொடுக்கும்.

நல்லா நேசிப்போம்
எல்லோரும் நம்மை உண்மையாக நேசிக்க ஆறுதல் கூறவோ விரும்பமாட்டார்கள். சிறு குழந்தையாக இருக்கும் போதே ஒரு குழந்தை கைகளை அசைத்து சிரித்து விளையாடும் போது அதை பார்க்கும் பெற்றோரும் மற்றவர்களும் அதற்கு சந்தோஷப்பட்டு என்கரேஜ் பண்ணுவார்கள். அதை பார்க்கும்போது அந்த குழந்தைக்கு இந்த மாதிரி நாம் எல்லோரும் நமக்கு நம் மீது பாசத்தை காட்டுவார்கள் என்று குழந்தையாக இருக்கும் போது என்ன தொடங்குகிறது.

ஏக்கம் வரும்
அது குழந்தையாக இருக்கும் போதும் ஸ்கூல் படிக்கும்போதும் காலேஜ் படிக்கும்போதும் வாழ்க்கை முழுவதுமே அடுத்தவரிடம் இருந்து நமக்கு ஒரு பாராட்டு கிடைக்க வேண்டுமென்று ஏங்கத் தொடங்குகிறது என்று ஒரு பெரிய கதையை கூறி அந்த குழந்தையின் அந்தப் மன தைரியத்தை கூட்டி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் உடற்பயிற்சி செய்வது உங்கள் உடலுக்கு அழகை நீங்கள் மேம்படுத்த வேண்டும் என்பதற்காகவே.

அழகான அறிவுரை கூறிய ரம்யா
அடுத்தவர்கள் உங்களைப் பார்த்து ஆஹா ஓஹோ என்று சொல்ல வேண்டும் என்பதற்காக அது இல்லை. இப்படி அழகாக ஒரு புத்துணர்ச்சியை கூட்டும் சொற்பொழிவை மிகவும் கலக்கலான டிரஸ்ஸோடு வந்து ரசிகர்களுக்கு கூறியிருக்கிறார். என்னதான் ரம்யா அழகாக அமர்ந்து அறிவுரை கூறினாலும் பலரது கண்கள் அவரது கழற்றி விடப்பட்ட அந்த டாப் 2 பட்டன் மீது தான் பாய்ந்திருக்கிறது போலும்.

செமையாக குறைத்து விட்டார்
அதுமட்டுமல்லாமல் இவர் உடற்பயிற்சி செய்து புசுபுசுவென இருந்த தனது உடலை குறைத்து ஸ்லிம்மாக சிக்கென்று மாறி அடிக்கடி போட்டோக்களாக எடுத்து குவித்து வருகிறார். தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது. பின்னாடி இருந்து பார்க்கும் போது 10 வயது குழந்தை என்று நினைத்தோம் முன்னாடி வந்து பார்த்த பிறகுதான் தெரிகிறது என்றும் டபுள் மீனிங் கலாய்க்கிறார்கள்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications