மொத்த கதையில் மாற்றம் இருக்காது... குமரன் டீம் சீரியலுக்கு மொத்த கதையும் தேவையில்லை... குஷ்பூ டீம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிவி சீரியல் நன்றாக இருந்தால் அஞ்சு வருஷத்துக்கு மேல கூட இழுத்தடிக்கறாங்க. நல்லா இல்லையா பதினஞ்சு எபிசோட்லயே முடிச்சுக்கறாங்க.

அப்டீன்னா கதை? எழுந்தின கதை என்னாவது, இல்லை கதை எழுதவே மாட்டீங்களா... எப்படி எல்லாம் நமக்கு சந்தேகம் வருது பாருங்க.

We can change the story daily if needed, says serial director

அப்புறம், ஆடியன்ஸ் நம்மை நம்பிதானே அவங்க சீரியல் எடுக்கறாங்க.. நாம கேட்டா பதில் சொல்ல வேண்டியது அவங்க கடமைதானே... கேட்பது நமது உரிமையாச்சே.. தோ..கேட்டாச்சு.

சினிமாவுக்குத்தான் மொத்த ஸ்கிரிப்ட் கையில வச்சுக்கணும். டிவி சீரியலுக்கு டி.ஆர்.பி பொறுத்து எபிஸோட்க்கு எபிசோட் ஸ்கிரிப்ட் மாத்தணும், தேவைப்பட்டா கதையே கூட மாத்தணும். நந்தினி சீரியல் வெற்றியானத்துக்கு இந்த ஃபார்முலாதான் காரணம் என்கிறார் குஷ்பூ

We can change the story daily if needed, says serial director

மொத்த கதையில நாங்க கை வைக்கவே மாட்டோம். ஸ்கிரிப்ட் வேணும்னா எபிசோட் விறுவிறுப்புக்குத் தகுந்த மாதிரி மாத்துவோம். முதலில் கதை இதுதான்னு தீர்மானிச்சுட்டா, அதுல மாற்றம் பண்ணியதே இல்லை என்கிறார்கள் குமரன் டீம்.

We can change the story daily if needed, says serial director

ரெண்டு பேருமே வெற்றி சீரியல்தான் கொடுக்கறாங்க. ஆனா, வேற வேற ஃபார்முலா. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பாணி போல... நமக்கு குழப்பம் தீர்ந்துச்சே!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+