சூப்பர் மாம்... இன்னும் எதிர்பார்க்கிறோம்...!
சென்னை: ஜீ தமிழ் டிவியின் சூப்பர் மாம் சீசன் 2 களைகட்டி வருகிறது. ஆனால், இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறோம். ஞாயிறு தோறும் இரவு 8 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
பிரபலங்களின் மனைவி அல்லது பிரபலங்கள் தங்கள் பிள்ளைகளுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
டான்ஸ் மாஸ்டர் சாந்தி தனது மகனுடன் கலந்து கொள்கிறார். டான்சர் ஸ்வேதா, நிகழ்ச்சி தொகுப்பாளர் மனீஷா போன்றவர்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொள்கின்றனர்.

மகள் அர்ச்சனா
ஜீ தமிழ் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளராக வலம் வரும் அர்ச்சனா மற்றும் அவரது மகள் இருவரும் சேர்ந்து இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்கள். அர்ச்சனா போலவே அவரது மகளும் சிறுமியாக இருந்தாலும் நிகழ்ச்சியை நன்றாகத் தொகுத்து வழங்குகிறார்.

பல விளையாட்டுக்கள்
கண்களை கட்டிவிட்டு பிள்ளைகளின் கைடன்ஸுடன் ஊதா நிற ப்ளூ என்றால் அதை மட்டும் எடுப்பது, ஊதா நிறத்தில் இருக்கும் தண்ணீர் நிரப்பிய பாட்டிலை எடுத்து, அதை நிரப்ப வேண்டிய பாட்டிலை மட்டும் நிரப்புவது என்று கண்கட்டும் வித்தை விளையாட்டு...

அம்மிக்கல் ஆட்டுக்கல்
கிராமிய பாணி அம்மிக்கல் ஆட்டுக்கல் அரைப்பது. தண்ணீர் பம்பில் தண்ணீர் அடிப்பது என்பது போன்ற வேலைகள் செய்வது என்று பல அத்தியாவசியமாக குழந்தைகள் தெரிந்துக் கொள்ள வேண்டிய வேலைகள் என்றும் நிகழ்ச்சியை வழங்கி இருக்கிறார்கள்.

நல்ல விஷயங்களை
இதையும் மீறி பல நல்ல விஷயங்களை சூப்பர் மாம் நிகழ்ச்சியில் எதிர் பார்க்கிறோம். குடும்பத்தில் பெரியவர்களை மதிப்பது என்பது.. எல்லாமே விளையாட்டாக இருப்பது போலத்தான் முதல் சீஸனும் இருந்தது. கடினமான விளையாட்டுக்கள் மூலம் எலிமினேஷன் என்று இல்லாமல் குடும்ப பாரம்பரிய பழக்க வழக்கங்களில் எலிமினேஷன் என்று கடைப்பிடித்தால் நிகழ்ச்சி நன்றாக இருக்கும்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications