ஹையா.. ஜாலி.. மாமியாரை அடிச்சுட்டேன்... வெளங்கிரும் வீடு!
சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியல் ஒரு மார்க்கமாத்தான் போயிகிட்டு இருக்கு. சில வீடுகளில் மட்டும் இல்லை பல வீடுகளில் நடக்காத காட்சிகள் இந்த கதையில வருது.
டெல்லியிலிருந்து வந்த கோபி குடும்பத்துக்கு, டெல்லியிலேயே எதிரிங்க உண்டு. அவங்களுக்கு பயந்துதான் கோபி வீடு திருவையாறுக்கு வந்தது.

ஒரு கட்டத்துல கோபி குடும்பத்தை திருவையாருக்கே தேடி வந்து, முதல் சம்பந்தியின் வீட்டில் இருந்துகிட்டு, படு அட்டகாசம் பண்ணிட்டாங்க. இந்த முறையும் அவங்க வந்துட்டாங்கன்னு சேதி தெரிஞ்சவுடனே ஆடிப்போயிடறாங்க மூத்த சம்பந்தி.

கோபி வீட்டு கொல்லை கதவு, வாசற் கதவுன்னு கதவுகளை எல்லாம் மூடிக்கிட்டே வந்து, பயத்துல சம்பந்தி, கோபி தங்கச்சி சவீதா, கோபி அம்மான்னு எல்லாரும் இருக்காங்க.
வீட்டு கதவு படபடன்னு தட்டற சத்தம். மூணு பேரும் பயத்துல கதவைத் திறக்காம நிக்கறாங்க. மறுபடியும் கதவை படபடன்னு தட்டறாங்க. சம்பந்தி போயி, ரவுடிகளை அடிக்க ஆளுக்கு ஒரு கொம்பு தர்றாங்க.

மெதுவா கதவைத் திறப்போம்.. யாரு தலை முதலில் பட்டாலும் அடிக்கறோம்னு ஐடியா சொல்றாங்க. சரின்னு மூணு பேரும் தயாரா நிக்க, கதவைத் திறக்க, எட்டிப் பார்த்தது சம்பந்தியின் மகன். அவனை சம்பந்தி மட்டும் யாரோன்னு நினைச்சு அடிக்க, கடைசியில பார்த்தா பையன்.
என்ன அத்தை யாருன்னு பார்க்க மாட்டீங்களா.. இப்படியா உங்க புள்ளையை போட்டு அடிப்பீங்கன்னு கேட்கறா மருமகள். அதாவது கோபியின் ரெண்டாவது தங்கச்சி.

ஏண்டி யாருயாருன்னு கேட்டோம். வாயில என்ன கொழுக்கட்டையா வச்சிருந்தேன்னு கேட்கறாங்க. இவர்தான் சஸ்பென்ஸா இருக்கட்டும்னு சொன்னார். அதுக்குன்னு இப்படியா அடிப்பீங்கன்னு கேட்கறா..

நான் எங்கடி இவனை அடிச்சேன்.. பெத்த புள்ளைன்னு தெரிஞ்சு அடிப்பாங்களா.. அதான் இப்படி அடிச்சுட்டீங்களே, மறந்துட்டீங்களான்னு போட்டாளே ஒரு போடு.. மாமியாரின் மண்டையைப் பார்த்து.. இதுல ஹை.. நான் என் மாமியாரை அடிச்சுட்டேன்னு குஷியா வேற சொல்றா கோபி தங்கச்சி..
எதை வேணாலும் நகைச்சுவைன்னு நினைக்கற ஜனங்களா தமிழ் நாட்டு மக்கள்...சிந்தியுங்கள்...
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications