Lakshmi stores serial: அது சரி குஷ்பூ மேம்.. அவருக்கு பதில் இவர்னு போட்டு இருக்க கூடாதா?
சென்னை: லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் பாக்கியலட்சுமி ரவி ரெண்டு பேரும் கோவாவுக்கு ஹனிமூன் கொண்டாட போனாங்க...
மினிஸ்டர் தங்கச்சி தேஜா கூடவே பாக்கியலட்சுமியை போட்டுத் தள்ள போனாங்க.. அத்தோட பாக்கியலட்சுமி கதையை முடிச்சுட்டாங்க போலிருக்கே...
என்னதான் பாக்கியலட்சுமியா நடிக்கும் நட்சத்திராவுக்கு பட வாய்ப்பு வந்திருக்கட்டுமே.. இவருக்கு பதில் இவர்னு வேற நடிகைக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கலாமே குஷ்பூ மேம்...

பட்டர் பிஸ்கட்
சன் டிவி சீரியலான லட்சுமி ஸ்டோர்ஸில் பாக்கிய லட்சுமியும், ரவியும். பஞ்சு மிட்டாய், பட்டர் பிஸ்கட் என்று ஒருவரை ஒருவர் அழைத்துக் கொண்டு ரொமான்ஸ் செய்யும் காட்சிகளுக்கு ரசிகைகள்... சீரியல் ஆர்வலர்கள் அதிகம். இவர்கள் இதற்காகவே அந்த சீரியலை விரும்பிப் பார்த்து வந்தனர்.

ஜோடிகள் அமைவது
சீரியல் என்றாலும் இப்படி ஜோடிகள் அமைவது என்பது கஷ்டம்தான். ஒரு ஜோடியை இப்படி இணைப்பதற்குள்... கெமிஸ்ட்ரியை இப்படி கொண்டு வருவதற்குள் இயக்குநர்கள் படும் பாடு என்பது கொஞ்சம் கஷ்டம்தான். அதுவும் இப்படி ஜோடியாக நடிப்பவர்கள் புதுமுகங்கள், அறியாதவர்கள் என்றால் அவர்களிடம் முன்னமேயே கொஞ்சம் இயல்பாக இருக்க பேசி பழகுங்கள் என்று ஆலோசனை சொல்வது என்று மெனக்கெடுவார்கள்.

பாக்கியலட்சுமி ரவி
பாக்கியலட்சுமி ரவி இரு கதாபாத்திரங்களும் இயக்குநருக்கு என்ன கஷ்டம் கொடுத்தார்களோ என்னவோ, சின்னத் திரைக்கு இருவரும் நல்ல ஜோடியாக ரொமான்ஸ் செய்து கொண்டு இருந்த நேரத்தில் நடிகை நட்சத்திராவுக்கு ஜாக்பாட் அடித்தது போல வெள்ளித் திரையில் வாய்ப்பு கிடைக்க கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் சட்டென்று பிடித்துக் கொண்ட நட்சத்திரா இந்த பொன்னான வாய்ப்பை நழுவ விட்டுவிட்டார்.

சின்னத்திரையும் பொன்தான்
சின்னத்திரை வாய்ப்பும்.. அதாவது நடிகை குஷ்பூவின் சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பு சீரியலான லட்சுமி ஸ்டோர்ஸில் கிடைத்த வாய்ப்பை பாதியில் விட்டுவிட்டு போவதும் பொன்னான வாய்ப்பை நழுவ விட்டு விட்டு போவது போலத்தான். இந்த வாய்ப்பை தொடர்ந்து வெள்ளித் திரையிலும் கூட குஷ்பூ நிறுவனமே கூட வாய்ப்பும் அளிக்கலாம்.

அக்கிரமம் அநியாயம்
எது எப்படி வேணும்னாலும் போகட்டும்.. ஆனால், சீரியலில் பாக்கியலட்சுமி கேரக்டரை அநியாயமாக சாகடிப்பானேன்? இவருக்கு பதில் இவர் என்று போட்டு இருக்கலாமே... இப்போ அநியாயம், அக்கிரமம் செய்யும் மினிஸ்டர் பொண்ணு ஜெயிச்ச மாதிரி ஆயிருச்சே!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications