சாயாசிங்..ப்பா.. இப்படி கண்ணீர் கொட்டுது!
சென்னை: சன் குடும்ப விருதுகளில் கலந்துக்கொண்ட ரீல் மற்றும் ரியல் ஜோடி விருது பெற்றனர். அப்போது கிருஷ்ணா ப்ரொபோஸ் செய்கையில் சாயாசிங் கண்களில் அருவி மாதிரி கண்ணீர் கொட்டிருச்சு.
நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆதவன் விருது வாங்க வந்த சாயாசிங், கிருஷ்ணா ஜோடியை சும்மா விடவில்லை.
லவ் ப்ரோபோசல் செய்ய வேண்டும் என்று சொன்னார். ஒரு கொத்து ரோஜா மலர்களையும் கொடுத்தார்கள்.

கொத்து மலர்கள்
சன் குடும்ப விருது விழாவில் சன் டிவியின் ரன் சீரியலில் நடிக்கும் ரீல் மற்றும் ரியல் ஜோடிக்கான விருது நடிகை சாயா சிங்,கிருஷ்ணா ஜோடிக்கு வழங்கப்பட்டது. அப்போது நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ஆதவன், சாயாசிங்கிடம் கிருஷ்ணாவை லவ் ப்ரொபோஸ் செய்ய சொன்னார். கொத்து ரோஜா மலர்களையும் கொடுத்தார்கள்.

கிருஷ்ணா ப்ரோபோசல்
கிருஷ்ணா சாயாசிங்கிடம் லவ் ப்ரொபோஸ் செய்தார். அப்போது, நிறைய கஷ்டம் குடுத்து இருக்கேன். அதே போல சந்தோஷமும் கொடுத்து இருக்கேன் என்று சொன்னார். இதைக் கேட்டதுதான் தாமதம்.. அடுத்த நொடி சாயா சிங் கண்களில் இருந்து அருவி மாதிரி கண்ணீர் கொட்டியது.

இருவரும் மேடையில்
இருவரும் மேடையில் அப்படியே அமர்ந்து விட்டார்கள் உணர்ச்சிப் பெருக்கில் பார்வையாளர்கள் இருந்த நேரம் அது. விருது கொடுக்க வந்த வனிதா விஜயகுமார் கண்கலங்க நின்று இருந்தார் உண்மையான லவ்வுக்கு என்றைக்கும் முடிவு இல்லை, பிரிவு இல்லை என்று கூறினார் அவர்.

பெண்களுக்கு பிடித்தமானவர்
பெண்களுக்கு பிடித்தமானவர் கிருஷ்ணா என்று சாயாசிங் கூறினார். இப்படி சொல்லிக் கொள்வதில் சில பெண்களுக்கு கர்வம். தங்களது கணவர் எல்லா பெண்களுக்கும் பிடித்தமானவராக இருக்க வேண்டும் என்பது பல பெண்களின் எதிர்பார்ப்பு போலும்! அதனால் இப்படி சொல்லிக் கொள்கிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications