செம்பாவை துரத்துவதிலேயே குறியா இருக்காரே... என்னவா இருக்கும்?
சென்னை: விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் செம்பாவை ஊரைவிட்டு துரத்துவதில் குறியாக இருக்கார் பெரியய்யா.
செம்பா அப்பாவுக்கு என்னவோ துரோகம், துன்பம், கஷ்டம்னு எதையோ கொடுத்திருக்கார்.அது செம்பாவுக்கு தெரிஞ்சுருமோன்னு இப்போ ரொம்ப பயத்தில் இருக்கார்.
அதனாலதான் குருஜி வீட்டின் மகாலட்சுமி செம்பா இல்லாம குலசாமி கோயிலுக்கு வரக்கூடாதுன்னு சொல்லியும், செம்பாவை குலசாமி கோயிலுக்கு அழைச்சுட்டு வர வேணாம்னு சொல்றார்.

செம்பா கார்த்திக்
கார்த்திக் செம்பாவை விட்டுட்டு வர மனசில்லாம அவளையும் குலசாமி கோயிலுக்கு அழைச்சுட்டு வந்துடறான்.அப்பவே பெரியய்யா முகம் மாறிடுது. சரி, பொங்கல் வச்சுட்டு கிளம்பட்டும்னு குருஜி சொன்னதா சொல்றார்.

காப்பு கையில்
கோயிலில் செம்பாவுக்கும் பூசாரி காப்பு கட்டிடறார்.காப்பு கட்டினா அந்த ஊரை விட்டு திருவிழா முடியும் வரை போகக் கூடாதுன்னு விதிமுறை.

விதிமுறையை
விதிமுறையை மதிக்காமல் செம்பா ஊருக்கு போக புறப்பட பெரிய அய்யாவும் கிளம்ப சொல்றார். அவளை பிரிய மனமில்லாத கார்த்திக், பைக்கில் டிராப் பண்ண போக,வேனை கிராஸ் பண்ணும் போது பைக்கிலிருந்து ரெண்டு பேரும் கீழே விழுந்துடறாங்க.

கையில் அடி
செம்பாவுக்கு கையில் நல்ல அடி பட்டுவிட, ஊருக்கு போவது நின்று போகிறது. அப்போதும் பெரியய்யாவின் முகம் பேயறைந்தாற் போல ஆகிறது. கோச்சுக்கிட்டு ரூமுக்குள்ள போறார்.என்ன ரகசியமோ தெரியலை...
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications