மற்ற மாநிலங்களில் தமிழர் முறைப்படி திருமணம் செய்வதில்லையே...!
சென்னை: தமிழர் முறைப்படிதான் திருமணம் செய்ய வேண்டும் என்று சொல்லுகிறது ஒரு தரப்பு.
இல்லை, வட இந்திய முறைப்படியோ இல்லை வேறு முறைப்படியோ திருமணம் செய்துக்கொள்ளுங்கள் என்று சொல்கிறது இன்னொரு தரப்பு.
விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியின் இந்த வார விவாத தலைப்புத்தான் இது.

சங்கீத் மெஹந்தி
பெரும்பாலும் மெஹந்தி சங்கீத் நாம் பண்றதில்லை. இப்போ நாம அதை வழக்கப்படுத்திகிட்டு வர்றோம். எங்க அக்கா பொண்ணுக்கு கூட சமீபத்தில் அதை செய்தோம் என்று ஒரு பெண் சொன்னார். இப்போது பெரும்பாலான திருமணங்களில் மெஹந்தி சங்கீத் வழக்கமாகி வருவதையும் அவர் சொன்னார்.

சண்டா சாரட்
திருமணமான ஒரு இளைஞர் பேசுகையில், சார் எங்களோட கல்யாணத்தின் போது சாரட் வண்டியில ஊர்வலம் வச்சு இருந்தோம் சார். செண்டை மேளம் வச்சு இருந்தோம். செண்டை மேளம் கேரளாவில் வழக்கம். ஒன்றரை கிலோ மீட்டர் அளவுக்கு கிராண்டா நல்லா நடந்தது சார் என்று சொன்னார்.

குதிரை வண்டி
சண்டை மேளம், குதிரை வண்டி ஊர்வலம் எல்லாம் இப்போ பத்தாண்டு காலத்தில் தமிழகத்துக்கு வந்தது. செண்டை மேளம் கேரளாவில் இருந்து வந்தது. குதிரை வண்டி குஜராத்தில் இருந்து வந்தது. அவங்க வணிகர்களாக இருக்கும்போது இங்கு கொண்டு வந்தது என்று சொன்னார் இன்னொருவர்.

நாதஸ்வரமும் தவிலும்
தவிலும் நாதஸ்வரமும் கூட நாங்க வச்சிருந்தோம். செண்டை மேளக்காரங்களுக்கும் இவங்களுக்கும் போட்டியே கூட நடந்தது.. அது ஒரு பல்சுவையாக இனிமையாகக் கூட இருந்தது என்று முன்பு பேசியவர் மறுத்துக் கூறினார். அதற்கு இவர் கேரளாவில் ஏன் நாதஸ்வரம் வைப்பதில்லை? மற்ற மாநிலங்களில் தமிழர் முறைப்படி திருமணம் செய்ய வேண்டும் என்று ஒரு மாநிலங்களில் கூட செய்வதில்லையே ஏன் என்று கேட்டார்.
இப்படி சுவையான வாதமாக போகும் நீயா நானாவை வரும் ஞாயிறு மதியம் 12 மணிக்கு பாருங்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications