Sembaruthi serial: என்ன குறை பிரியா ராமனுக்கு?.. ஒரு சீரியல் தவிர ஏன் ஜொலிக்கவில்லை?
சென்னை: ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியலில் நடிகை பிரியா ராமன் சீரியல் ஆர்வலர்களின் மனதைக் கவர்ந்துள்ளார்.
செம்பருத்தி சீரியல் இந்த தொடரில் பார்வதியாக நடிக்கும் நடிகை ரேஷ்மா மற்றும் பிரியா ராமனுக்காக மட்டுமே சீரியல் ஆர்வலர்கள் பார்க்கிறார்கள் என்பது நிஜம்.
அதோடு ஆதியாக நடிக்கும் கார்த்தி பெண்களுக்கு பிடித்த நடிகர். இவருக்காகவும் சீரியலை பார்க்கும் பெண்கள் ஏராளம். ஆனால், அண்மை காலமாக இவர் நிறைய காட்சிகளில் வருவதில்லை. அது ஏன் என்றும் தெரியவில்லை.

நடிகை பிரியா ராமன்
நடிகை பிரியா ராமன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கண்டெடுத்த நடிகை.அவர் இயக்கிய வள்ளி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமான அழகு நடிகை. என்றாலும் கூட நிறைய பட வாய்ப்புக்கள் இவருக்கு ஏனோ அமையவில்லை. நடிகர் ரஞ்சித்தை காதலித்து மணம் செய்து கொண்ட இவரது திருமண வாழ்க்கையும் நீடிக்கவில்லை.

நல்ல உடலழகு
ஸ்லிம் சிக்கென்ற உடல் அழகுடன் திகழும் பிரியா ராமன், செம்பருத்தி சீரியலில் கம்பீரமான தோற்றத்தில் மிரட்டலாகத்தான் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக நடித்து வருகிறாரா. என்றாலும் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புக்கள், சீரியல் வாய்ப்புக்கள் எதுவும் அமையவில்லை.

இப்போதும் இல்லை
வள்ளி படம் வெற்றி பெற்றபோதும் பெரிதாக பட வாய்ப்பு இல்லை. இப்போது செம்பருத்தி சீரியலில் பெரிதாக பேசப்பட்ட போதும் சின்னத்திரை வாய்ப்போ பெரியத்திரை வாய்ப்போ அவ்வளவாக இல்லை. எந்த கதாபாத்திரத்துக்கும் பொருந்தும் படியாக ஸ்லிம்மாக சிக்கென்றுதான் இருக்கிறார்.

இன்றுவரை ஜீ தமிழ் டிவி
பிரியா ராமனுக்கு இன்றுவரை ஜீ தமிழ் டிவி மட்டும்தான் கை கொடுத்து வருகிறது. செம்பருத்தி சீரியலில் நடிப்பதோடு ஜீன்ஸ் என்கிற நிகழ்சசியையும் இவர்தான் நடத்தி வருகிறார். என்னவோ இவருக்கு செகண்ட் இன்னிங்ஸும் கை கொடுக்கவில்லை.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications