Kalyana Veedu Serial: திருமுருகன் எப்போதும் ஹஸ்கி வாய்சுல பேசறாரே.. ஏன்?
சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியலில் திருமுருகன் கோபி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எப்போதும் ஹஸ்கி வாய்ஸிலேயே பேசி நடித்து வருகிறார் அதுதான் ஏன் என்று புரியவில்லை.
அழுதுகிட்டு நடிச்சாலும், சிரிச்சுக்கிட்டு நடிச்சாலும் இப்படித்தான் பேசுகிறார். சில சமயம் இது காட்சிக்கு உகந்ததாக இல்லை.
இவ்வளவு பெரிய இயக்குநராக இருந்தும், இதை திருமுருகன் உணராதது ஏன் என்று தெரியவில்லை.

எந்த தவறை
திருமுருகன் சீரியல் குறித்த எந்த தவறை சுட்டிக் காட்டினாலும் அதை சரி செய்து கொள்பவரல்ல.. இதுவும் ஏன் என்று இதுவரை தெரிந்துக் கொள்ள முடியாத புதிராகத்தான் இருக்கிறது. தவறை எடுத்து சொல்லும்போது திருத்திக் கொள்வது சிறந்த படைப்பாளிக்கு அழகுதானே..!

ஒரு முறை அல்ல
ஒரு முறை அல்ல இரு முறை ஸ்வேதா கணவரோடு சேர்ந்து வாழ துவங்கியாயிற்று. இனியும் அவர்களுக்குள் பிரிவு என்று வந்தால் நடுவில் கோபிக்கு இடம் இல்லை என்றுதானே அர்த்தம்? ஸ்வேதா மற்றும் அவர் கணவருக்கும் கருத்து வேறுபாடு வந்து பிரித்து விட்டால் மீண்டும் அங்கு கோபிக்கு இடம் என்பது போல கதையில் பேச்சு அடிபடுகிறது.

தவறான போக்கு
இது தவறான போக்கு.. சிந்தனைதானே.. இதை சுட்டிக்காட்டியும்.. அந்த போக்கில்தான் கதையை கொண்டு போகிறார். ஸ்வேதாவுடன் கோபி இருக்கும் போஸ்டரை இன்னும் கூட அகற்றவில்லை. எத்தனை தவறுதலான மனப்போக்கு சிந்தனை இது? இந்த தவறை சுட்டிக் காட்டினால் கூட திருத்திக் கொள்ள முயற்சிக்காமல் இருக்கிறார் திருமுருகன்.

சந்தகேத் தீ
ஸ்வேதா புருஷன் சந்தேகம் தீர்ந்து சந்தோஷமாக இருக்கிறான் என்று சுமுகமாக கதை போகும் சமயத்தில், கோபியுடன் இருக்கும் போட்டோவை மேலே இருந்து கண்டெடுக்கிறான் புருஷன். மீண்டும் சந்தேகத் தீ உருவாகிறது அவனுக்குள். இதெல்லாம் பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது.ஒரு பொண்ணு புருஷனோட சேர்ந்தும் அந்த போட்டோவை எப்படி பாதுகாத்து வச்சு இருப்பா?
கேட்டால் திருமுருகனிடம் இது போல ஆயிரம் கேள்வி கேட்கலாம்...!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications