Kalyana Veedu Serial: குடும்ப கதையில திகிலை கொஞ்சம் குறைச்சுக்கலாமே திருமுருகன்...!
சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியல் கதை குடும்ப கதை என்று நம்பி இருந்த சமயத்தில், குடும்பத்தில் காண்பிக்க கூடாத திகிலை எல்லாம் காண்பிச்சு திகில் கதை மாதிரி ஆக்கிட்டாங்க.
பொங்கலுக்குப் பிறகு கல்யாண வீடு சீரியலின் ப்ரோமோவே ஏகப்பட்ட திகிலை கிளம்புவதாக இருந்தது.
அதன் பிறகான எபிசோடும் அப்படித்தான் இருக்கிறது.

திக் திக் காட்சிகள்
கல்யாண வீடு குடும்ப சீரியல்தான் என்றாலும் எபிசோட் காட்சிகளில் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்கிற திகில்தான் மனசுக்குள்ள திக் திக்னு அடிச்சுக்குது. பாவம் சீரியல் பார்க்கும் குடும்ப பெண்கள். கலா அண்ட் சிஸ்டர் என்ன பேசுவங்களோ... இப்படியும் பேசுவங்களான்னு காதை கூட பொத்திக்கறாங்க.

ஸ்வேதா புருஷன்
ஸ்வேதா புருஷன் ஓவர் நைட்டுல கொடிய சந்தேக வியாதிக்கு ஆளாகிடறான் என்று திருமுருகன் வாய்ஸ் ஓவரில் சொல்றார்.ஏங்க முதல் நாள் போட்டோ பார்க்கிறார். மறுநாள் கொடிய சந்தேக வியாதிக்கு ஆளாகிடறாராம். அதாவது முதல் நாள் பாப்பாவுக்கு பிறந்தநாள் டிரஸ் எடுக்க போறாங்க. மறுநாள் பிறந்த நாள் கொண்டாடுவதற்குள் கொடிய சந்தேக நோய்க்கு ஆளாகிடறார் என்று சொல்றாங்க.

ரியல் கேரக்டர்
திருமுருகன் எப்போதும் அங்கு கிடைக்கும் ரியல் கேரக்டர்களை எடுத்துக் கொண்டு கதை அமைப்பார் என்று சொல்வார்கள். அதற்காக இப்படிப்பட்ட பூதக் கண்ணாடி வைத்து பார்க்கும் கேரக்டர்களை காண்பிக்க வேண்டிய அவசியம்தான் என்ன? இதை எல்லாம் மக்கள் தெரிந்துக்கொள்ளாவிட்டால் தலை வெடித்து விடுமா என்ன?

பெண் வசனகர்த்தா
இந்த சீரியலின் வசனகர்த்தா ஒரு பெண் என்று சன் குடும்ப விருதுகள் வழங்கும் விழாவில் அறிவித்து அவருக்கு விருதும் வழங்கினார்கள். மிக்க மகிழ்ச்சி. அவர் கலா அன்ட் சிஸ்டருக்கு வசனம் எழுதும்போது கொஞ்சம் பார்த்து எழுதினால் பெண்கள் சமூகம் அவருக்கு நண்றிக்கடன் பட்டு இருக்கும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications