போற போக்கை பார்த்தால் சன்னி லியோனுக்கு டஃப் கொடுப்பீங்க போல!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இணையதளத்தில் வைரலாக பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருப்பது நம்ம ஷிவானி தான்.

இன்ஸ்டாகிராம், ட்விட்டர், ஃபேஸ்புக் என எங்கு பாத்தாலும் ஷிவானியின் கவர்ச்சிமிகு போஸ்களாகத்தான் இருக்கிறது. இவரை பார்த்து இப்போலாம் ரசிகர்கள் ஏகத்துக்கும் எக்குத்தப்பாக வர்ணிக்கிறார்கள்.

சீரியலில் அறிமுகமாகும்போது சும்மா கும்முன்னு தள தளன்னு புசுபுசுன்னு இருந்த இவர் இப்போ நயன்தாரா மாதிரி சிக்குன்னு ஆகிவிட்டாராம். அது மட்டும் இல்லைங்க நாளுக்கு நாள் இவருக்கு ஆடையும் குறைந்து கொண்டு வருகிறது.

லாஸ்லியா மாதிரியா இருக்காரு

லாஸ்லியா மாதிரியா இருக்காரு

சினிமா நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு இணையதளங்களில் இவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இவர் போஸ்ட் போட்ட பத்து நிமிடங்களுக்குள் ஆயிரங்களை கடந்து கமெண்ட்கள் போய்க்கிட்டு இருக்கிறது. இவரின் சாயல் மற்றும் ஆக்டிவிட்டி கொஞ்சம் லாஸ்லியா மாதிரி இருக்கு என்று ரசிகர்கள் கமெண்ட் பண்ணி இருக்கிறார்கள்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

ஆனால் ஷிவானி அப்படியெல்லாம் ஒன்றுமில்லை நான் என்னுடைய கேரக்டரில் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அது மட்டும் இல்ல இவர் புசுபுசுன்னு இருந்து இப்ப இவ்வளவு அழகா கவர்ச்சியா மாறி இருக்கிறதுக்கு ஏகப்பட்ட கஷ்டபட்டாராம். டெய்லி எக்ஸர்சைஸ் மற்றும் டயட் இருந்துதான் இப்படி மாறி இருக்கிறாராம். ஆனாலும் செம்மையா மாறியிருக்கீங்க ஷிவானி..

இரட்டை ரோஜா சீரியல்

இரட்டை ரோஜா சீரியல்

பகல் நிலவு மற்றும் சரவணன் மீனாட்சி சீசன் 3 இப்படி பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தவருக்கு இரட்டை ரோஜா சீரியல் மூலமாக இரண்டு வேடங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் மூலம் தனக்கு ரசிகர்களை அதிகம் கொடுத்து இருக்கிறார். பகல் நிலவு சீரியலிலும் இவருக்கு ரசிகர்கள் அதிகம் தான். இப்போ இதையெல்லாம் தூக்கி சாப்பிடற அளவுக்கு ரசிகர்கள் பெற்றுகிறார்.

நீக்கிட்டாங்களாமே

நீக்கிட்டாங்களாமே

ஆனால் தற்போது நடிச்சுட்டு இருந்த இரட்டை ரோஜா சீரியலில் இருந்து ஷிவானி நிறுத்தி விட்டதாக தகவல்கள் வந்திருக்கின்றன .இதுக்கு முன்னாடி இவர் நடித்திருந்த சீன்கள் தான் இப்போது ஒளிபரப்பாகிறது. இவருக்கு பதிலாக இனி விஜய்சேதுபதியுடன் கவன் படத்தில் நடித்த நடிகைதான் நடிக்கப்போகிறாராம்.

 டோன்ட் கேர் ஷிவானி

டோன்ட் கேர் ஷிவானி

ஆனால் ஷிவானி இன்னும் இந்த சீரியலில் தான் நடிக்கப் போவதில்லை என்று கூறவில்லை. இருந்தாலும் தனது முழு கவனத்தையும் இணையதள பக்கத்தில் செலுத்தி வருகிறார். சினிமா படங்களில் நடிக்கும் நடிகைகளை விடவும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் இணையதளத்தில் அதிகமாகியிருக்கிறது. அதற்காக தான் இந்த அளவுக்கு இறங்கி வேலை செய்கிறார் போல.

கரைபுரளும் கவர்ச்சி

கரைபுரளும் கவர்ச்சி

இவரது கவர்ச்சிக்கு வரைமுறையே இல்லாமல் கரை புரண்டோடிக் கொண்டிருக்கிறது. இருந்தாலும் இவ்வளவு கவர்ச்சி வேண்டாம்மா என்று சில ரசிகர்கள் இவரை ஜொள்ளு வடிக்கிறார்கள். அந்தளவுக்கு இணையதளத்தில் வைரலாக பரவி கொண்டிருக்கிறார். முன்னாடி இன்ஸ்டாகிராமில் 5 மணிக்கு போஸ்ட் போட்டுக் கொண்டிருந்த இவர். இப்போ சரியா நாலு மணிக்கு போட்டுவிடுகிறார்.

புளகாங்கிதமடையும் ரசிகர்கள்

புளகாங்கிதமடையும் ரசிகர்கள்

இவர் எப்ப போடுவார் எப்படி போடுவார் என்று ரசிகர்கள் டெய்லி மனக்கோட்டை கட்டி கொண்டு காத்துதான் கிடக்கிறார்கள் .இவர் போட்டோ அப்லோட் பண்ணினதும் ரசிகர்களுக்கு ஜாலி தான் சிலர் இவரை புகழ்ந்து தள்ளுகிறார்கள் .சிலர் சைட் அடித்து நல்ல கலாய்ச்சும் தள்ளுகிறார்கள். அந்த மாதிரிதான் இப்போ கருப்பு கலர் டிரஸ்ஸில் ஒரு போட்டோ போட்டு இருக்கிறார் .அதை பார்த்ததும் சில ரசிகர்கள் புளகாங்கிதமடைந்து போய் விட்டனர்.

சூப்பர் பெர்பார்மன்ஸ்

சூப்பர் பெர்பார்மன்ஸ்

சும்மா சொல்லக் கூடாது.. ஹெவி பெர்பார்மென்ஸ்தான். ரசிகர்கள் அங்கேயே விழுந்து கிடந்து ரசித்துக் குவிக்கிறார்கள். ஏகத்துக்கும் வசனங்கள் வேறு வந்து விழுகிறது.. வழிசல் அதிகமாகவே இருக்கிறது. அதிலும் ஒருவர் நீங்க சன்னிலியோனுக்கு டப்பு கொடுக்குறீங்க என்று கூவியிருக்கிறார் பாருங்க.. வேற லெவல்தான். போற போக்க பாத்தா அவர்களை விடவும் மேலே வந்துடுவாங்க என்று ஒரு குண்டையும் தூக்கி போட்டு இருக்கிறார்.

சன்னி லியோனுக்கே போட்டியா

சன்னி லியோனுக்கே போட்டியா

சில ரசிகருக்கு இவர் கீழே பேண்ட் போட்டு இருக்கிறாரா இல்லையா என்று டவுட் வேறு. உற்றுப் பார்த்து ஆராய்ச்சி பண்ணாத குறையாக குழைந்து கொண்டுள்ளனர். இவரின் கால்கள் வாழைத்தண்டு போல இருக்காம் சிலருக்கு. சில நெட்டிசன்கள் இவரை செம குதிரை என்றும் கலாய்ச்சு இருக்கிறார்கள். சிலர் இவரை நாலு மணி பஸ் வந்துடுச்சுன்னு கலாய்க்கிறார்கள். ஆனால் ஷிவானி இதையெல்லாம் ஜாலியா எடுத்துக் கொண்டு அடுத்த போட்டோஸுடன் ரெடியாகிக் கொண்டிருக்கிறாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+