தளபதி படத்தில் ஷாரூக்கானா? இது நிஜமா?
சென்னை: தளபதி நடிப்பில் விஜய் 63 படத்தை இயக்குநர் அட்லி இயக்கி வருகிறார். அதற்குள் விஜய் 64 படத்தை பற்றிய புரளிகளை கிளப்பி வருகிறார்கள்.
விஜய் 63 பற்றிய புரளிகள் கூட இன்னும் ஓய்ந்த பாடில்லை. எல்லாவற்றையும் புரளி என்றும் ஒதுக்கிவிட முடியாது.

விஜய் 63 படத்தில் கால்பந்து விளையாட்டு மகளிர் அணியின் பயிற்சியாளராக விஜய் நடிக்கிறார் என்பது எல்லாருக்கும் தெரியும்.
இதன் படப்பிடிப்பு ஈவிபி கார்டனில் இன்னமும் செட் போட்டு நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதுவே குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருவதாக பேசப்பட்டு வருது.
ஆனால், இதன் செலவை இன்னும் குறைக்க நிஜமான மைதானத்திலேயே எடுத்திருக்கலாம் என்றும் சினிமா ஆர்வலர்கள் பேசி வருகிறார்கள்.
இந்த நிலையில்தான் படத்தின் 15 நிமிட காட்சிக்கு பாலிவுட் நடிகர் ஷாரூக் நடிக்க உள்ளார் என்று தகவல்கள் கசிந்துள்ளது. அதாவது பார்வையாளர் வரிசையில் இருந்து ஷாரூக் விளையாட்டை ரசிப்பார்னு சொல்றாங்க.
சிலர் சொல்வதைப் பார்த்தால் விஜய் படத்தில் ஷாரூக்கான் இல்லை... அட்லி தான் இயக்கப் போகும் அடுத்த படத்தை இந்தியில் எடுக்கலாம் என்றும் ,அதில் நடிக்க அட்லி ஷாரூக்கிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்றும் பேசி வருகின்றனர்.
இது நிஜமா.. நிஜமில்லையா...?
-
பல் இல்லாத சிங்கம்! சிங்கப்பெண் சிறப்புப் படைக்கு அதிகாரம் இல்லை! காவல் உயர் அதிகாரிகள் அதிருப்தி -
சண்டைக்கு ரெடியாக திமுக.. சட்டசபையில் சமாளிக்குமா தவெக? எம்எல்ஏக்களுக்கு 2 நாள் பயிற்சி தொடக்கம் -
இனி 8 ஆம் வகுப்பு வரை காலை உணவு.. திமுக திட்டத்தை விரிவாக்கம் செய்யும் முதல்வர் விஜய் -
காணொலி விசாரணைக்கு நோ சொன்ன நீதிமன்றம்! முதல்வர் விஜய்-சங்கீதா நேரில் ஆஜராகனும்! விசாரணை ஒத்திவைப்பு -
சென்னையில் பில்டிங் கட்டுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. முதல்வர் விஜய் உத்தரவு -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
உதயநிதி வட்டத்தை காலி செய்யும் விஜய்.. ரெடியான மெகா பிளான்.. முதல் தூண்டிலே திமிங்கலத்திற்கு! -
அவர்கள் தற்குறி அல்ல.. தவெகவின் அம்புக்குறி.. விஜய் ஆட்சி மீது பொறாமையால் விமர்சனம்.. லாரன்ஸ் பேட்டி -
விஜய்க்கு பெரிய நன்றி சொல்லியே ஆகணும்.. ஏனென்றால்? அவர் இல்லனா ... உருக்கமாக பேசிய பாரதிராஜா தம்பி -
“தவெகவிடம் ரூ.50 கோடி வாங்கினேனா? தைரியம் இருந்தா ரெய்டு விடுங்க” - மரகதம் குமரவேல் சவால்! -
திமுக ஆட்சியில் நடந்தது.. இப்போ தொடருது! விஜய்க்கு 6 மாசம் அவகாசம் கொடுங்க! துரை வைகோ ஒரே போடு!












Click it and Unblock the Notifications