தமிழ் செல்வி வருவதற்கு முன்னே சன் டிவி மணியோசை பலமா இருக்கே....!
சென்னை: சன் டிவியில் வரும் திங்கள் முதல் சனி வரை தமிழ் செல்வி என்று ஒரு புதிய சீரியல் ஒளிபரப்ப இருக்காங்க.
அருந்ததி சீரியல் ஆரம்பிச்ச போது நடிகை கோவை சரளாவை வைத்து ப்ரோமோ குடுத்தாங்க. சீரியல் ஆரம்பித்த பின்னும்கூட சரளாவின் ப்ரோமோ ரெண்டு வாரம் வரை வந்துச்சு.
இப்போ தமிழ் செல்வி சீரியலுக்கு 'வருகிறாள் தமிழ் செல்வி"ன்னு முதலில் ப்ரோமோ வந்துக்கிட்டு இருந்துச்சு.

கூட்டு குடும்பத்தில் மீனா
இப்போ நடிகை மீனாவை வச்சு முதலில் சிம்பிளா ஒரு ப்ரோமோ குடுத்தாங்க இப்போ கூட்டு குடும்பத்தில் மீனா வலம் வருவது போல பெரிய கூட்டு குடும்பத்தில் சூட் செய்து ப்ரோமோ போடறாங்க.

புது யுக்தி
இது சன் டிவியின் புது யுக்தின்னு கூட சொல்லலாம். முன்பு பெரிய திரை பிரபலங்களை சீரியலில் நடிக்க வைப்பது மக்களைப் பார்க்க வைப்பதற்கான யுக்தியாக கையாளப்பட்டது.

பார்க்க வைக்க
இப்போது பெரிய திரை பிரபலங்களை வச்சு புதிய சீரியலுக்கான விளம்பரத்துக்கு...அதற்கான ப்ரோமோவுக்கு இந்த யுக்தியை கையாள்வது மக்களை பார்க்க வைப்பதற்கான ஒரு தூண்டுகோள்னு கூட சொல்லலாம்.

நல்லவிதத்தில்
சன் டிவிக்கு யாரெல்லாம் சிறப்பு விருந்தினராக எதாவது நிகழ்ச்சியில் வந்தால், அவர்களை தக்க சமயத்தில் நல்ல விதத்தில் பயன்படுத்திக்கறதில் சன் டிவி வியாபார ரீதியா ரொம்ப நல்லா யோசிப்பாங்க.

அருந்ததி ப்ரோமோ
அதே சமயம் அந்த பிரபலங்களுக்கு தேவையான பணத்தையும் கொடுக்க தயங்க மாட்டாங்க. காஞ்சனா 3 சிறப்பு நிகழ்ச்சிக்கு வந்த கோவை சரளாவை அருந்ததி ப்ரோமோவுக்கு ரொம்ப சாதுரியமா உபயோகப் படுத்திக்கிட்டாங்க

சூப்பர் ஸ்டார்
இப்போ..சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் லொள்ளுப்பா நிகழ்ச்சிக்கு சிறப்பு ஜட்ஜாக மீனா வர்றார். மீனா உண்மையில் சூப்பர் ஸ்டார்தான்... அவரை சும்மா விட சுன்டிவிக்கு மட்டும் மனசு வந்துவிடுமா என்ன...

வெவேறு சூழலில்
பாருங்க தமிழ் செல்வி சீரியல் ப்ரோமோவுக்கு எப்படி சரியா மீனாவைப் பிடிச்சு போட்டு இருக்காங்க. அதுவும் வெல்வேறு சூழலில் என்று இரண்டு ப்ரோமோ.
இரண்டுமே நல்லாருக்கு...தமிழ்செல்வி எப்போ வருவான்னு மக்களை எதிர்பார்க்க வைக்குது. அப்போ இது பெஸ்ட் விளம்பர யுக்திதானே...

சங்கமம்
அது மட்டுமா இரண்டு சீரியல்களின் சங்கமம் என்றும் ஒரு யுக்தியை கையாள்றாங்க.. ஒரு சீரியலைப் பார்த்து இன்னொரு சீரியலை பார்க்காதவர்களும் தொடர்ந்து இரண்டு சீரியல்களைப் பார்க்க ஆரம்பிச்சுடறாங்க.
இதுவும் நல்ல விளம்பர யுக்திதானே...
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications