Chocolate Serial: தினம் தினம் இனிக்குமா இந்த சாக்லேட்?
சென்னை: சன் டிவியின் வரும் திங்கள் முதல் தினம் தோறும் பிற்பகல் 3 மணிக்கு சாக்லேட் புதுத் தொடர் ஒளிபரப்பாக உள்ளது.
அந்த நேரத்தில் ஒளிபரப்பாகி வந்த கல்யாண பரிசு சீரியல் இனி காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சாக்லேட் சீரியலின் ப்ரோமோ ரொம்ப சீரியஸாக வெளியாகி வருகிறது.

நாயகி நாயகன்
கதையின் நாயகி இனிப்பு பிசினெஸை காசு பார்க்கும் தொழிலாக இல்லாமல் தனது உயிராக, லட்சியமாக நினைப்பது போல காட்சி. இன்னொரு பக்கம் பிசினெஸை பிஸினஸாக மட்டுமே பார்ப்பேன். இதில் எந்த குறுக்கீடுக்கும் இடமில்லை என்று பேசுவது போல ஒரு காட்சி.

தொடர்கள் ஒவ்வொன்றும்
சன் டிவியின் தொடர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாகத்தான் இருக்கும். காரணம், சன் டிவி வெளி புரடக்ஷன் நிறுவனங்களிடம் ஸ்லாட்களை கொடுத்து, அந்த கம்பெனியின் தயாரிப்பு சீரியல்களை ஒளிபரப்பி வருவதால் சீரியல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகமாக இருக்கும்.

அடி தடி வன்முறை
சீரியல்களில் வன்முறை அடிதடி என்றும், குடும்ப பாங்கு என்றும் மாறி மாறி கலந்து கட்டி இருக்கும். இப்படித்தான் என்று முத்திரை குத்திவிட முடியாது. ரேட்டிங் தரத்திற்குத் தக்கவாறு சீரியல்களின் கதையும் அவ்வப்போது அதிரடி மாற்றங்களை சந்தித்து சீரியல் ஆர்வலர்களை கதையின் போக்கில் திக்குமுக்காட வைத்து வருகிறது.

தித்திப்பு கூடட்டும்
என்றாலும் சன் டிவி திகில் வன்முறைகளை கொஞ்சம் குறைக்க ஸ்லாட் வாங்குபவர்களுக்கு ஆலோசனை கூறினால் நன்றாக இருக்கும். சாக்லேட் புதுக் தொடரில் திகில் வன்முறை, அடிதடி இவைகளை குறைத்து சாக்லேட் பெயருக்கு ஏற்ப குடும்ப இனிமைகளை கூட்டினால் நன்றாக இருக்கும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications