Sembaruthi serial: ஆதியை காண்பிச்சே காலத்தை ஓட்டறீங்களே!
சென்னை: ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியலில் ஆதியா நடிச்சுக்கிட்டுஇருக்கும் நடிகர் கார்த்திக், ரொம்ப சீன்களில் சமீப காலமா வர்றதில்லையாம்.
தொடர்ந்து அந்த சீரியலைப் பார்த்து வரும் இளம் பெண்களின் குற்றச்சாட்டு இது. இவங்க அந்த சீரியலை பார்க்க முதல் முக்கிய காரணம் நடிகர் கார்த்திக் தான்.
கிராமங்களில் இளம் பெண்களில் ஆரம்பிச்சு நடுத்தர வயது பெண்கள் வரை கார்த்திக்குக்கு ரசிகைகள் இருக்காங்க.

சீரியல் ஆரம்பத்தில்
செம்பருத்தி சீரியல் ஆரம்பித்த புதிதில் பார்வதி, ஆதிக்கு முழுக்க முழுக்க காதல், ரொமான்ஸ் சீன்ஸ் அதிகம் என்று வைத்து ரசிகர்களை கவர்ந்து விட்ட ஜீ தமிழ் டிவி, இப்போது கார்த்திக் ரசிகைகளை ஏமாற்றி வருவதாக கூட ஒரு புகார் எழுந்துள்ளது.

சீரியல் நடிகர் கார்த்திக்
கிராமப் புறங்களில் சீரியல் நடிகர் கார்த்திக்குக்கு நிறைய பெண் ரசிகைகள் உண்டு. இவர்களை மனதில் கொண்டு சீரியலை ஆரம்பித்த ஜீ தமிழ் டிவி, ஆரம்பத்தில் அதாவது கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக கார்த்திக்கும், பார்வதியும் செய்யும் காதல் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளை வச்சு ரேட்டிங் காண்பிச்சு வந்ததாக கூறுகிறார்கள்.

ரொம்ப பிகு
இப்போது நடிகர் கார்த்திக் கூட தன்னால்தான் ரேட்டிங் வந்தது என்று, ஒரு நாளைக்கு அதிகம் சம்பளம் கேட்டு பிகு செய்து கொள்கிறாராம். அதனால்தான், சீரியல் தயாரிப்பாளர்கள், கார்த்திக் வரும் காட்சிகளை கணிசமாக கூட இல்லாமல் ஏகத்துக்கும் அதிகரிச்சு சீரியலை ஷூட் செய்து வருவதாக பேச்சு அடிபடுகிறது.

ஏமாற்றத்தில் ரசிகைகள்
இந்த நிலையில் அபிமான நடிகரை சீரியலில் காணாமல் ஏமாற்றத்தில் இருக்கும் கிராமத்து ரசிகைகள், தங்களது வீட்டில் கார்த்திக்கின் போட்டோவை பிரேம் செய்து சுவற்றில் தொங்கவிட்டு பார்த்துக் கொள்கிறார்களாம்.என்ன கொடுமை சரவணா இது?
இந்த ரசிகைளுக்கு என்ன பதில் சொல்ல போகிறது ஜீ தமிழ் டிவி?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications