ம்றன்குங்ரபப்ருதி.. என்ன புரியலையா.. இந்த பொண்ணு கலக்குறாங்க பாருங்க!
சென்னை: ம்றன்குங்ரபப்ருதி! புரியலையா திருப்பரங்குன்றம் இதைத்தான் தலைகீழா படிச்சு பிராக்டீஸ் செய்து பல விஷயங்களை தலை கீழா சொல்லி ஒரு பெண் சாதனை செயுது இருக்கார்.
விஜய் டிவியின் நீயா நானா வரும் ஞாயிறு மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில், சாதனை செய்து புத்தகத்தில் இடம் பிடித்தவர்கள், மற்றும் பொதுமக்கள் விவாத நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதில்தான் ஒருவர் சொல்லி இருக்கார். முப்பது வருஷம் பிராக்டீஸ் செய்து தலை கீழா எல்லாத்தையும் படிச்சு சொல்வதில் எனக்கு என்ன பயன் என்று கேட்டுருக்கார்.

சென்னையாக செய்து
ஒருவர் சொன்னார் என் கல்யாண ஆல்பத்தை சென்னையாக தீம் வச்சு செய்து இருக்கேன் என்று. ஒரு இளைஞர் சொன்னார். இரண்டரை சென்டி மீட்டர் அளவில் அத்தனை திருக்குறள்களையும் எழுதினேன் சார்னு ஒருத்தர் சொன்னார்.

பெயர்களை தலை கீழாக
நிறைய ஊர்கள் மற்றும் விஷயங்களை தலைகீழாக படிச்சு பயிற்சி எடுத்து, இப்போ அத்தனையையும் தலைகீழாக சொல்வேன் சார்னு ஒரு இளம் பெண் சொல்ல திருப்பரங்குன்றம் இதை தலை கீழா சொல்லுங்கன்னு சொன்னார் கோபிநாத்.

இளம்பெண் சொன்னார்
அப்போதுதான் அந்த இளம் பெண் அசத்தலாக திருப்பரங்குன்றம் ஊர் பெயரை ம்றன்குங்ரபப்ருதி வெகு அசால்டாக அசத்தலாக சொன்னார். இப்படி பலரும் பல விதத்தில் சொல்லி வருவதுதான் இந்த நிகழ்ச்சி. இதற்கு பொது மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று அவசியம் பார்க்க வேண்டும்.

ஒருவர் சொல்லும்போது
பொது மக்களில் ஒருவர் சொல்லும்போது 30 வருஷம் பிராக்டீஸ் செய்து இந்த சாதனையை செய்து புத்தகத்தில் இடம் பெறுவதால் எனக்கு என்ன சார் பயன் என்று கேள்வி கேட்டார். இதற்கு கோபிநாத் என்ன பதில் சொல்லி இருப்பார்.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications