ஆஹா மருமகள்...ஓஹோ அத்தை...இத..இதத்தான் எல்லா குடும்பமும்!
சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியலில் ஒரு வருட ஒப்பந்த கல்யாணம்தான் ரோஜாவும், அர்ஜுனும் செய்துகிட்டதுன்னு அர்ஜுன் அம்மா கல்பனாவுக்கு தெரிஞ்சுருது.
கோபமான கல்பனா, ரோஜாவை என் முகத்துல முழிக்காதேன்னு சொல்லிடறாங்க.இனிமே இந்த வீட்ல இருக்கக் கூடாதுன்னு சொல்லிஅத்தைக்கு லெட்டர் எழுதி வச்சுட்டு வீட்டை விட்டு கிளம்பிடறா.

அர்ஜுன் ரோஜா இல்லாமல் தவிச்சு போறான்.இனி வீட்டுக்கு வந்தா ரோஜாவோடதான் வருவேன்னு, அர்ஜுன் கிளம்பி போறான். ரோஜாவையும் பார்த்துடறான். லாரியில் அடிபடஇருந்த ரோஜாவை காப்பாத்தி தான் விபத்தில் சிக்கிக்கறான்.

ரோஜாதான் ஆஸ்பத்திரில அட்மிட் பண்றா.யாரும் இல்லாதப்போ, மயக்கத்தில் இருக்கும் அர்ஜுனை பார்த்து அழறது,பேசறதுன்னு இருக்கா.ஒரு கட்டத்தில் கண் விழிச்ச அர்ஜுன், ரோஜாவைப் பார்க்காம சாப்பிட மாட்டேன்னு அடம் புடிக்கறான்.
விடுவிடுன்னு கல்பனா போறாங்க, அங்க மறைஞ்சு நிக்கும் ரோஜாவின் கன்னத்தில் பளார்னு ஒரு அறை. நீ மறைஞ்சு நின்னு அர்ஜுனைப் பார்க்கறது, அவனுக்காக கோயிலில் பூ மிதிச்சது, குங்குமம் வச்சுவிட்டது எல்லாம் எனக்கு தெரியும் ரோஜா..

என் அத்தை என்னை மருமகளே மருமகளேன்னு வாய் நிறைய கூப்பிடுவாங்க..இப்போ நான் உன்னை கூப்பிடுறேன்...நீதான் எனக்கு மருமகள்னு சொல்லிட்டு,அர்ஜுன் கிட்ட அழைச்சுட்டு போயி, இனி நீயாச்சு, அவனாச்சு..அவனை ஒழுங்கா .சாப்பிட வைன்னு சொல்லிட்டு போயிடறாங்க..

போயிட்டு கதறி அழறாங்க...இனிமே என் பையன் அழறதை பார்க்கற சக்தி எனக்கு இல்லை.இனி என்ன ஆனாலும் அவனை விட்டு நீ போக கூடடதுன்னு அழறாங்க.இல்லை அத்தை இனிமே அவரை விட்டு எங்கும் போகமாட்டேன்னு ரோஜா அழ, இருவரும் கட்டிக்கறாங்க

இப்படி அத்தையும், மருமகளும் இருந்தா நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளேன்னு எம்ஜிஆர் பாடினது உண்மையாகிரும். எல்லா குடும்பமும் சூப்பர் குடும்பமா இருக்கும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications