தொள தொள டி சர்ட்.. இடுப்பு தெரிய.. கலக்கியடிக்கும் யமுனா சின்னதுரை!
சென்னை: சினிமாக்களில் தாங்கள் நினைத்த இடத்தை பிடிக்க முடியாவிட்டாலும் சில நடிகர்கள் சீரியல்களில் பிடித்து விடுகிறார்கள்.
அந்த மாதிரிதான் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து இருந்தாலும் தனக்கு கிடைக்காத பெயரும் புகழும் சின்னத்திரைகளில் பெற்றிருக்கின்ற யமுனா சின்னதுரை தான் தற்போது இன்ஸ்டாகிராமில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
அவருடைய போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் என்னவென்று தெரியாமல் குழம்பிப் போய் இருக்கின்றார்கள் .இந்த மாதிரியான டிரஸ்ஸைப் போட்டு ஏன் ரசிகர்களை குழப்பனும்.

என்ன மாதிரியான டிரஸ்
சில நடிகைகள் ட்ரெஸ் என்று போட்டு வருவதைப் பார்க்கும்போது, எதற்கு போட்டிருக்கிறார்கள் என்று தெரியாத அளவிற்கு தான் போட்டிருக்கிறார்கள். உடம்பை மறைக்க போடும் ஆடையை, மறைக்க வேண்டியதை மறைக்காமல் எல்லாம் தெரிகின்ற மாதிரி சில நடிகைகள் டிரஸ் போட்டிருக்கிறார்கள்.

மூடாமல் விடப்படாது
ஆனாலும் சிலர் எல்லாமே மூடி இருந்தாலும் இதுவும் ஆடை தானா அல்லது வேறயா என்று யோசிக்கிற மாதிரி யும் ட்ரெஸ் போட்டு ரசிகர்களை பாடாய் படுத்துகிறார்கள் அந்த மாதிரி தான் தற்போது ஜமுனாவும் பண்ணிக் கொண்டிருக்கிறார். இவர் வெயில் படத்தில் அறிமுகமாகி ஸ்ரீ போன்ற சில படங்களில் நடித்தாலும் இவருக்கு இவர் நினைத்த அளவிற்கு வரவேற்பு கிடைக்க வில்லையாம்.

சீரியலில் கலக்கும் யமுனா
அதனால்தான் அப்படியே சீரியல் பக்கம் தனது கவனத்தை செலுத்த ஆரம்பித்திருக்கிறார். சீரியல் இவர் நினைத்ததற்கு மேலாகவே வாய்ப்புகளை கொடுத்திருக்கிறது. முதன் முதலில் இவர் அறிமுகமான அபூர்வ ராகங்கள் என்னும் சீரியலில் இவரும் இவரது தங்கையும் நடித்திருக்கிறார்கள். இவரது தங்கை இவருக்கு அண்ணியாக நடித்திருப்பார் .அதன் பிறகு பல சீரியல்களில் இவர் நடித்திருந்தார்.

திடீர் திருமணம்
சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் இவருக்கு திருமணம் முடிந்தது. திருமணம் முடிந்து ஒரு குழந்தையும் பிறந்த பிறகு மீண்டும் தனது கவனத்தை செலுத்த ஆரம்பித்திருக்கிறார். அதில்தான் யாரடி நீ மோகினி சீரியலிலும் செந்தூரப்பூவே சீரியலிலும் தற்போது கலக்கிக் கொண்டிருக்கிறார் .யாரடி நீ மோகினி சீரியல் நல்ல பேய் கேரக்டரில் நடித்திருக்கிறார் .

நல்ல பேய்
இதன் மூலமாக இவருக்கு குழந்தைகளும் ரசிகர்களாக மாறி இருக்கிறார்கள். இவரை மாதிரி ஒரு நல்ல பேய் இருக்கணும் நல்லவங்களுக்கு உதவும் நல்ல பேய் என்றெல்லாம் சில குட்டி குழந்தைகளும் இவருக்கு ஃபேன்ஸ் ஆகிவிட்டார்கள். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் செந்தூரப்பூவே சீரியலிலும் நல்ல கேரக்டரில் தான் நடித்துக் கொண்டிருக்கிறார்.

டிக்டாக்கில் கலக்கல்
கொஞ்ச நாட்கள் இவரை சீரியலில் காணாமல் இருந்த ரசிகர்கள் மீண்டும் சீரியலில் இவர் நடிப்பதால் இவரை ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த சீரியலில் மட்டுமல்லாமல் டிக் டாக்கில் நிறைய வீடியோக்கள் வெளியிட்டிருக்கிறார். தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து கொண்டிருக்கிறார். அதனால் இவருக்கு இணையதளங்களிலும் ரசிகர்கள் கூடி இருக்கிறார்கள்.

கலக்கல் போஸ்
சீரியல்களில் படு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் இளம் நடிகைகளுக்கு போட்டி போட்டுக்கொண்டு கலக்கி வருகிறார்.. எல்லா கதாநாயகிகளை போலவும் இவரும் போட்டோ ஷூட்டை ஆயுதமாக எடுத்து இருக்கிறார் .இதன் மூலம் மீண்டும் நான் விட்ட சினிமாவில் நுழைந்து விடலாம் என்று கணக்கா காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்.

நான்தான் இருக்கேன்ல
அதுமட்டுமல்லாமல் திருமணம் முடிந்து குழந்தை பெற்றாலும் நான் இன்னும் களத்தில் தான் இருக்கிறேன் என்று கலக்கலாக இவர் கொடுத்திருக்கும் போஸ்கள் தான் தற்போது வைரலாக பரவி வருகிறது. அதிலேயும் இவர் நியூஸ் பேப்பரை அப்படியே ஒரு பேண்ட்டாக போட்டு அதற்கு மேலே ஒரு தொளதொள டீ சட்டையும் போட்டு இடுப்பு தெரிகிற மாதிரி ஒற்றை கையை மேலே தூக்கி சாய்வாக சுவரில் சாய்ந்து இருக்கிறார்.

ரசிக்கும் ரசிகர்கள்
இந்த போட்டோவை பல ரசிகர்கள் கண்கொட்டாமல் பார்த்து ரசித்து வருகிறார்களாம். அது மட்டுமல்லாமல் சிவப்பு நிற உடையிலும் எடுப்பாக இடுப்பை காட்டி விதவிதமாக போட்டோக்களை அப்லோட் பண்ணி இருக்கிறார் இதை பார்த்தும் உங்களை என்னமோ நினைத்திருந்தோம் ஆனா நீங்க வேற ரகம் என்று ரசிகர்கள் உருகி வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications