யாஷிகா அதை போட மறந்துட்டீங்க.. கரெக்டாக ஞாபகப்படுத்திய ரசிகர்கள்!
சென்னை: டிரவுசர் பட்டன போட மறந்துட்டீங்களா..... போட வேண்டியது போட்டுட்டு வாங்க முதல்ல....என்று யாஷிகா ஆனந்த்தை கலாய்த்து தள்ளிக் கொண்டுள்ளனர் ரசிகர்கள்.
போட்டோ சூட்டில் தீவிரமாக இருக்கும் யாஷிகா ஆனந்த் தற்போது ஒரு போட்டோவில் அரை டவுசர் போட்டுக்கொண்டு கலக்கல் போஸ் கொடுத்திருக்கிறார்.
இதை பார்த்த அவரது ரசிகர்கள் அவரை அநியாயத்துக்கும் கலாய்த்துக் கொண்டு வருகிறார்கள். இது எத்தனை வயசுல எடுத்த டவுசர் .. பட்டன் போட மறந்து விட்டீர்களா.... இப்படி பட்டனை போடாம வந்தா எங்களுக்கு என்னென்னமோ பண்ணுது என்றெல்லாம் கலாய்த்து தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.

கவர்ச்சிதான் முக்கியம்
பிக் பாஸ்தான் யாஷிகாவுக்கு பெரிய வெளிச்சம் போட்டுக் கொடுத்தது. ஆனால் அவர் சர்ச்சைகளால் பெரும் புகழ் பெற்றார் என்றுதான் சொல்லவேண்டும். யாஷிகா ஆனந்த் என்றாலே கவர்ச்சியும் விமர்சனங்களும் பஞ்சமே இல்லாமல் வந்து கொண்டிருக்கும் . ஆனால் அதை பற்றி துளியளவும் கவலைப்படாமல் தனக்கு பிடித்ததை மட்டும் கலக்கலாக பண்ணிக்கொண்டு போய்க் கொண்டே இருக்கிறார்.

அம்மாவிடம் அடி
இவர் நாலாம் வகுப்பு படிக்கும்போது இன்டர்நெட் யூஸ் பண்ணிக் கொண்டிருக்கும்போது சைடில் வந்த விளம்பரத்தை கிளிக் பண்ணி இருக்கிறார். அது பிளேயாகவும் அவங்க அம்மா அதைப் பார்த்து அதிர்ந்து போய் விட்டாராம். விளம்பரத்தை பார்த்து அவங்க அம்மா இவரை தப்பாக நினைத்து அவரை அடித்து விட்டாராம் மற்றும் திட்டியும் இருக்கிறார்.

டேஸ்ட் பார்த் சரக்கு
ஆனால் அம்மாவிடம் தான் என்ன செய்தேன் என்பதை விளக்கிக் கூறிய பிறகுதான் அவருக்குப் புரிந்து சமாதானம் ஆனாராம். ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது இவர் அப்பா குடித்துவிட்டு சரக்கு பாட்டிலை கொண்டு வந்துள்ளார். இதை எடுத்து தூரப் போட்டு விடு என்று கூறி விடுவாராம். அப்போது யாஷிகா மனதில், அப்படி என்னதான் இருக்கு இதில் என்று நினைத்து, சரக்கை டெஸ்ட் பண்ணி பார்த்து இருக்கிறாராம்.

இருட்டறையில் முரட்டுக் குத்து
இவர் நடிக்கும் படங்களில் இளைஞர்களை குஷி படுத்தும் கவர்ச்சிப் புயலாக நடித்திருப்பார். பலர் இவரை விமர்சனம் செய்தாலும் இவருக்கு பல இளைஞர்கள் ரசிகர்களாக கிடைத்திருக்கின்றன. இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் படு கிளாமராகவும் இரட்டை அர்த்தத்தில் பேசும் காட்சிகளில் இவர் நடித்திருந்ததால் இந்த படத்தில் இவருடைய கேரக்டரை பற்றி பல கருத்துகள் தெரிவித்தனர். ஆனால் இந்த படத்திலிருந்துதான் இளைஞர்கள் பட்டாளம் இவருக்கு ரசிகர்கள் ஆக மாறியது.

கவர்ச்சிதான் பிடிக்கும்
இதனை தொடர்ந்து இவர் தான் இந்த மாதிரி கவர்ச்சி மற்றும் காமெடி படங்களில் நடிக்க ரொம்பவும் விரும்புகிறேன். எனக்கு இதுதான் புடிச்ச மாதிரி இருக்கு. இதுக்கு இவ்வளவு ரசிகர்கள் கூடுவார்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால் இனி இந்த மாதிரி படங்களில் நான் என் முழு கவனத்தையும் செலுத்துகிறேன் என்று அதிரடியாக பதில் அளித்து இருந்தார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவருடைய போட்டோஸ்கள் வெறித்தனமாக இருக்கின்றன

புகைப்படத்திலும் கவர்ச்சி
இடுப்பு, தொப்புள் என்று அந்தப் பிராந்தியத்தையே முழுக்க வெளிச்சம் போட்டுக் காட்டியவர் யாஷிகா.. அவற்றை எப்படியெல்லாம் அழகுபடுத்திக் காட்ட முடியுமோ.. அப்படிக் காட்டத் தவறுவதில்லை அவர். ரசிகர்களும் அந்த ஏரியாவை விட்டு வெளியேற விரும்பியதே இல்லை. தற்போது இவர் படுபயங்கரமான போட்டோ சூட்டை நடத்தி இருக்கிறார். ஏற்கனவே எனக்கு சன்னிலியோன் ரொம்பவும் பிடிக்கும் என்று கூறியிருக்கிறார். .ஆனால் இப்போது அவரைப் போல உடையணிந்து இன்ஸ்டாகிராமை தீப்பிடிக்க வைத்திருக்கிறார்.

விடாது கருப்பு
இவருடைய ஆடை மற்றும் இவர் கொடுத்திருக்கும் போஸ் பல ரசிகர்களை தூங்க விடாமல் பண்ணுகிறதாம். அதுவும் இவர் டவுசர் பட்டனை கழற்றிவிட்டு வந்து இருப்பது பல நெட்டிசன்கள் இவரை கலாய்த்து விதவிதமாக குறும்பாக கமெண்டுகளை போட்டு வருகிறார்கள். இன்ஸ்டாகிராமில் இவருடைய போட்டோக்களுக்கு ரசிகர்கள் போட்டி போட்டு கமெண்டுகளை தெளித்து கொண்டிருந்தாலும் இணையதளத்தை இவருடைய போட்டோக்கள் கதிகலங்க வைத்து வைரலாக பரவி வருகிறது. இது எங்கே போய் நிற்கும் தெரியல என்று பலர் மூச்சு வாங்குகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications