அம்மாடி.. இப்படி மொத்தமாக வந்தா எப்படிம்மா யாஷிகா.. கிறுகிறுத்த ரசிகர்கள்!
சென்னை: வெயிலுக்கு இதமாக சல்லடை உடையில் பார்ப்பவர்களை மிரள வைத்த யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் போட்டோஸ்கள் இன்ஸ்டாகிராமில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் இரண்டாவது சீசனில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதில் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமான யாஷிகா ஆனந்த் தற்போது இன்ஸ்டாகிராம் மேலும் பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கிறார் .
திரைப்படத்தில் தன்னுடைய திறமையை நிரூபிக்கலாம் என எதிர்பார்த்திருந்த இவருக்கு இதுவரைக்கும் திறமைக்கேற்ற கதாபாத்திரம் கிடைக்காததால் தற்போது தன்னுடைய ஆசையை எல்லாம் போஸ்ட்டோ சூட்டில் தீர்த்துக் கொண்டிருக்கிறார்.

சூடேற்றும் போஸ்கள்
ஆனாலும் இது வரைக்கும் இல்லாத வகையில் தற்போது பார்த்ததும் சூடேற்றும் வகையில் இவர் வெளியிட்ட போட்டோஸ்கள் தான் படும் வைரலாக பரவி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் அறிமுகம் ஆன நாளில் இருந்து வெளியேறிய 98வது நாள் வரைக்கும் தன்னுடைய பங்களிப்பை நன்றாக அளித்ததால் தான் ரசிகர்களின் மனதில் இப்ப வரைக்கும் இவருக்கு தனி இடம் கிடைத்திருக்கிறது .

முரட்டுக்குத்து
இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கிளாமரில் பட்டையை கிளப்பி இருந்தாலும் நான் படத்தில் மட்டுமல்ல எப்பவுமே அப்படித்தான் என இவர் அடிக்கடி நிரூபித்து வருகிறார். சில திரைப்படங்களில் ஒரு சில கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து இருந்தாலும் அதிலும் தன்னுடைய கிளாமரை காட்டி ரசிகர்களை மிரள வைத்து வருகிறார்.

அம்மன் படத்தில் யாஷிகா
கடைசியாக வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் இவர் இன்டர்வியூ எடுக்கும் கேரக்டராக நடித்திருந்தாலும் அதிலும் வேற லெவல் தான் பர்பாமன்ஸ் பண்ணியிருக்கிறார். வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் இவர் கலக்கிக் கொண்டிருக்கிறார் .அதுவும் ஜோடி சீசன் 10 இல் ஹெஸ்ட்டாக வந்து ஆடுகிறவர்கள் மட்டுமல்லாமல் ஆட்டத்தை பார்ப்பவர்களையும் ஆட வைத்து விட்டார்.

சீரியலில் திடீர் விசிட்
அதுமட்டுமல்லாமல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில் திடீரென தோன்றி சீரியல் ரசிகர்களுக்கும் ஷாக் கொடுத்துவிட்டார். நான் திரைப்படத்தில் மட்டுமல்ல சீரியல்களிலும் என்னுடைய சாயலில் தான் நடிப்பேன் என சீரியலிலும் கலக்கலாக களமிறங்கி அனைவரையும் கலங்கடித்து விட்டார். தற்போது முழு நேரமாக போட்டோ சூட்டில் பிஸியாக இருக்கிறார்.

என்ஜாய் பண்ணிக்கோங்க
அதனால் தான் எடுக்கும் போட்டோக்களை ரசிகர்களும் பார்த்து நன்றாக என்ஜாய் பண்ணி கொள்ளலாம் என இன்ஸ்டாகிராமில் பெரிய மனதோடு போஸ்ட் போட்டிருக்கிறார் .மனது மட்டும் பெரியதல்ல எல்லாமே பெரியதாக இருக்கிறது என நெட்டிசன்கள் கலாய்த்தாலும் கண்டுகொள்ளாமல் வெயிலுக்கு இதமாக காற்று வாங்கி கொண்டு நிற்கிறார்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications