Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யாஷிகா இப்படி டீப்பா இறங்கிட்டாரே.. அடுத்து ஷிவானி என்ன பண்ணப் போறாரோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: யாஷிகா ஆனந்த்தான் ஆரம்பத்தில் சமூக வலைதளங்களை தனது கவர்ச்சியால் தீப்பிடிக்க வைத்தவர். இன்று அவர் போட்ட நெருப்பிலிருந்துதான் மற்றவர்கள் பின்பற்றிக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் அடுத்தடுத்து மீண்டும் கவர்ச்சி அலையைப் பரப்பி வருகிறார் யாஷிகா.

இணையதளத்தில் போட்டா போட்டியாக போட்டோ ஷூட் போட்டி களை கட்டிக் கொண்டு போய் கொண்டிருக்கும்போது எல்லா கதாநாயகிகளும் போட்டி போட்டுக்கொண்டு லாக் டவுனில் இணையதளத்தை தீப்பிடிக்க வைத்துக் கொண்டு வருகிறார்கள்.

இதில் சில கதாநாயகிகள் சில நடிகைகள் தினமும் நேரம் தவறாமல் போஸ்ட் போட்டுக்கொண்டிருக்கும்போது சில நடிகைகள் மட்டும் அப்பப்ப போஸ்ட் போட்டாலும் வெறித்தனமாக சூடு குறையாத அளவிற்கு போஸ்ட் போட்டு நடிகர் ரசிகர்களின் மனதில் அனலாக கொதிக்கிறார்கள்.

கவர்ச்சிக் கரைபுரளும் யாஷிகா

கவர்ச்சிக் கரைபுரளும் யாஷிகா

யாஷிகா ஆனந்த் தற்போது போட்டிருக்கும் புகைப்படம் இணையதளத்தை காட்டுத் தீயாக பரவி வருகிறது. சும்மாவே இவர் காட்டு காட்டுன்னு காட்டுவார். தற்போது போட்டோஷூட்டில் வெறித்தனமாக போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்து இருக்கிறார். இதற்கு முன் இவர் சேலை கட்டிக்கொண்டு ஹோம்லியாக போஸ் கொடுத்திருந்தார். தற்போது வேற லெவலுக்கு அவரது கவர்ச்சி மாறியுள்ளது.

ரசிகர்கள் ஹேப்பி

ரசிகர்கள் ஹேப்பி

அரங்கா ஸ்பேஸ் என்னும் ஸ்டூடியோவில் தற்போது நடத்திய போட்டோஷூட் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இவருடைய போட்டோசூட் படங்களில் நாளுக்கு நாள் ஆடை குறைந்துகொண்டு கவர்ச்சி ஏறிக் கொண்டு வருகிறது ரசிகர்களுக்கு இன்ப விருந்தாக இருக்கிறதாம். இவர் தற்போது அணிந்திருக்கும் ஜாக்கெட்டும் பாவாடையும் அழகாக இருந்தாலும் அதில் கொடுத்திருக்கும் போஸ்கள் பல ரசிகர்களை தூங்க விடாமல் பண்ணுகிறதாம்.

ஆட்டம் பாட்டம்

ஆட்டம் பாட்டம்

கொஞ்ச நாளைக்கு முன்னாடி பிறந்தநாள் விழா கொண்டாடிய இவர் ஐந்து கேக்குகளை கட் பண்ணியிருந்தாலும் பிறந்தநாளன்று இவர் ஆடிய ஆட்டமும் இணையதளத்தில் வைரலாக பரவி வந்த நிலையில் தற்போது அதை விடவும் கவர்ச்சியாக இப்போது இவர் கொடுத்திருக்கும் போஸ்கள் வைரலாக பரவி வருகிறது. இவருடைய போஸ்ட்களை பார்த்ததும் நெட்டிசன்கள் இவரை கலாய்த்துத் தள்ளினாலும் அவர் கொஞ்சமும் அதை பற்றி கவலைப்படாமல் அடுத்த வேலையை பற்றி சிந்தித்து கொண்டிருக்கிறாராம்.

கலாய்த்தாலும் கவலையில்லை

கலாய்த்தாலும் கவலையில்லை

பல நெட்டிசன்கள் இவரை இணைய தளங்களில் ட்ரோல் பண்ணி மீன்ஸ் போட்டு கொண்டிருக்கிறார்கள். இவரைப் பற்றி பல மீம்ஸ் வீடியோக்களும் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. முன்னழகு முழுமையாக தெரிகிற மாதிரி இவர் அணிந்திருக்கும் ஜாக்கெட் இவருக்கு அழகாக இருந்தாலும் பார்க்கும் கண்களுக்கு விருந்தாக இருக்கிறது என்று பல ரசிகர்கள் கமெண்ட் பண்ணி இருக்கிறார்கள்.

Recommended Video

    பிக் பாஸ் சீசன் முடிந்து பின்பு தன் தோழியை சந்தித்தார் ஐஸ்வர்யா- வீடியோ
    கவிதை கொட்டுதே

    கவிதை கொட்டுதே

    அதுமட்டுமல்லாமல் இவருடைய இடுப்பு அழகைப் பற்றியும் விதவிதமாக ரசித்துக் கவிதை போட்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட தர்ஷா குப்தாவுக்குப் போடுவது போலவே இவருக்கும் கவிதை மழை பொழிந்து தள்ளுகின்றனர். இந்த லாக்டோன் டைம்ல இவர் இந்த மாதிரி போஸ்ட் போடுவது ரசிகர்களுக்கு நல்லா நேரம் போகிறதாம். திரைப்படங்கள் இல்லாத கவலையை இந்த மாதிரி போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் மனதில் தேற்றி கொண்டிருக்கிறார்களாம்.

    ரசிகர்களுக்கு ஜாலிதான்

    ரசிகர்களுக்கு ஜாலிதான்

    சினிமாக்களில் கூட இந்த மாதிரி சீன்கள் எல்லாம் தற்போது தடை செய்யப்படுகிறது. ஆனால் இணையதளத்தில் சினிமாக்களை விடவும் இவர்கள் படு பயங்கரமாக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்கள். அதிலும் யாஷிகா ஒரு கவர்ச்சிப் படம் போட்டால் அது காட்டாற்று வெள்ளம் போல பாய்ந்தோடி விடுகிறது. இனி தர்ஷா குப்தாவும், ஷிவானியும் இன்று என்ன மாதிரியான கவர்ச்சி கதகளி ஆடப் போறாங்களோன்னு ரசிகர்கள் அலை பாய்ந்தபடி காத்துக் கொண்டுள்ளனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+