தர்மபிரபு இங்கேயும் வந்துட்டீங்களா.. லேடி சூப்பர் ஸ்டார் கோவை சரளாவுடன்.. யோகிபாபுவின் ஆசை!
சென்னை: சன் தொலைக்காட்சியின் தர்மபிரபு படம் பிரமோ நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் நகைச்சுவை நடிகர் யோகிபாபு. அப்போது அதே தர்மபிரபு கெட்டப்பில் வந்திருந்தார் அவர்.
இவருக்கு அம்மாவாக நடிப்பவர் கடலோர கவிதைகள் படத்தில் நடித்த நடிகை ரேகாவும் அதே கெட்டப்பில் வந்திருந்தார். எவ்ளோ பெரிய நடிகை டீச்சர்னா இவங்கதான் இலக்கணம். இவங்க கூட் படம் பண்றதுல எனக்கு பெரிய சந்தோஷம்னு சொன்னார் யோகி.
கொஞ்சம் கூட ஓய்வே இல்லாமல் வாரத்துல 7 நாளும், 24 மணிநேரம் உழைக்கறார். கடின உழைப்பாளி என்று ரேகா யோகி பாபுவை புகழ்ந்தார்.

லெவல்
விஜய் சார் கூட நடிச்சுருக்கேன். ரொம்ப எளிமையானவர். என்னோட அவர் சேர்ந்து நடிக்கும் ஷாட் இருந்துச்சுன்னா தோளில் கை போட்டு கூப்பிட்டு போவார். இயல்பா பழகுவார், அவர் வேற லெவல்ங்க

சூப்பர் கான்ஃபிடன்ஸ்
தல கூடயும் நடிச்சு இருக்கேன்.. அவரும் நல்லா பழகுவார். கொஞ்சம் மனசு தளர்ந்து இருந்தா அவர்கிட்ட கொஞ்ச நேரம் பேசினா, தன்னம்பிக்கை வந்திரும். அவ்ளோ எனர்ஜிடிக்கா பேசுவார்.

தீபிகாவுடன்'?
எப்போ தீபிகா படுகோனேவுடன் ஜோடி சேர்ந்து நடிக்கப் போறீங்கன்னு கேட்டதுக்கு, நீங்க வேற அது படத்துல பேசின டயலாக்குங்க. அவங்கதான் ரன்வீரை கல்யாணம் பண்ணிகிட்டாங்களே... எனக்கு நம்ம ஊர் பொண்ணுங்க கூட நடிச்சாலே போதும்னு சொன்னார்.

லேடி சூப்பர் ஸ்டார்
யாருடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசை என கேட்டபோது, எனக்கு கோவை சரளா மேம் கூட ஜோடியா நடிக்கத்தான் ஆசை. எவ்ளோ பெரிய ஆர்டிஸ்டுங்க. அவங்க கூட நடிக்கணும்னு சொல்றது என் கனவுன்னு கூட சொல்லலாம்.
யோகி பாபுவின் கனவு நிறைவேறுமா?
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications