பெண்ணுக்கு பெண்ணே பொறாமைப்படும் பேரழகி நயன்.. ஆமாங்கறேன்!
Recommended Video
சென்னை: பெண்ணுக்குப் பெண்ணே பொறாமைப்படும் பேரழகி நயன்தாராவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லி இருக்கிறது ஜீ தமிழ் டிவியின் ட்வீட்டர் பக்கம்.
பெண்ணுக்கு பெண்ணே பொறாமைப்படும் பேரழகி என்று சொல்வதெல்லாம் பழைய கதைங்க. இப்போதெல்லாம் பெண்களுக்கு தன்னம்பிக்கை ஜாஸ்தியாகி இந்த உலகத்தில் ஒவ்வொரு பெண்ணும் ஒரு அழகுதான் என்கிற கான்செப்டுக்கு வந்துட்டாங்க.
எத்தனை காலம்தான் இதையே சொல்லி உங்கள் வசதிக்காக தட் மீன்ஸ் வழிசலுக்காக மற்ற பெண்களை தாழ்த்திப் பேசுவீர்கள்.

எப்போதோ நிகழ்சசி
நடிகை நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை வைத்து நடத்திய நிகழ்ச்சி ஒன்றை தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி இருக்கிறது ஜீ தமிழ் டிவி. இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.

நயன் அனிருத்
நயன்தாரா அனிருத் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், நயனின் ரசிகர்கள் புல்லப்ஸ் எடுத்து, தாங்கள் நயனின் தீவிர ரசிகர்கள் என்பதை நிரூபிக்க முன்வந்து இருந்தனர். இதில் ஒரு ரசிகர் நயன்தாராவின் பெயரை தனது கையில் பச்சைக் குத்தி இருந்தார்.

அறம் பில்லா
விசுவாசம் படத்தில் நயன்தாரா கொள்ளை அழகாக வயதுக்கு ஏற்றபடி நடிச்சு இருந்தார். அதே போல அறம் படத்தில் நல்ல மாவட்ட ஆட்சியராக கம்பீரமாக நடிச்சும் இருந்தார். தல அஜீத்தின் பில்லா படத்தில் ஸ்டைலிஷ் நடிகையாக அசத்தி இருந்தார்.

கோலமாவு கோகிலா
நானும் ரவுடிதான், கோலமாவு கோகிலா திரைப்படங்களில் நடிப்பை முழுவதுமாக வெளிப்படுத்தி தான் ஒரு நல்ல நடிகை என்றும் நிரூபித்து இருந்தார். இவருக்கு ஸ்பெஷலாக ஜீ தமிழ் டிவி பிறந்த நாள் வாழ்த்து சொல்லி இருப்பது பொருத்தமான விஷயம்தான்.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications