Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடங்க மாட்டேங்குறாரே தர்ஷா குப்தா.. புதுப் புது போட்டோஸ்.. ரசிகர்கள் ஜிலிர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிவி நடிகை தர்ஷா குப்தா தொடர்ந்து ஹாட் படங்களாக போட்டுத் தள்ளிக் கொண்டே இருப்பதால் ரசிகர்கள் செம குஷியாகி விட்டனர். அங்கேயே காத்திருந்து கமெண்டுகளை தள்ளி விட்டு வருகின்றனர்.

முன்பெல்லாம் டிவி நடிகைகள் ரொம்பவே மங்களகரமாக இருப்பார்கள். தீபா வெங்கட், வனஜா என பெரிய லிஸ்ட்டே போடலாம்.. ஆனால் இப்பெல்லாம் ரொம்ப அழகாக கவர்ச்சிகரமாகதான் பல நடிகைகள் இருக்கிறார்கள். சினிமா ஹீரோயின்கள் தோற்றுப் போய் விடுவார்கள் இவர்கள் முன்பு.

பலருக்கு தமிழே பேசத் தெரியாது.. நடிப்பும் முன்ன பின்னதான்.. ஆனால் கவர்ச்சியிலும், அழகிலும் இவர்களை முந்த ஆளே கிடையாதுங்க.. அப்படி இருக்கிறார்கள் பலரும். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் நம்ம தர்ஷா குப்தா.. செம அழகு.. கூடவே கவர்ச்சியும் சேர்ந்து கொள்ள இன்ஸ்டாகிராமை சூடாகவே வைத்திருக்கிறார் எப்போதும்.

டிவி பொட்டி போரடிக்குது

டிவி பொட்டி போரடிக்குது

முன்னாடிலாம் சீரியலை பார்த்து தங்கள் பொழுதுபோக்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால் தற்போது சீரியல்கள் ஒளிபரப்பாகாததால் பெண்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். இது ஒருபுறமிருக்க இளைஞர்கள் இப்பல்லாம் 6 மணி எப்ப ஆகும்னு காத்திருக்காங்க. எதற்காகன்னா ஆறு மணிக்கு தான் இன்ஸ்டாகிராமில் நம்ம தர்ஷா குப்தா போட்டோ அப்லோட் பண்ணுவாராம். டெய்லி ஈவினிங் இவர் போடும் போஸ்டை பார்ப்பதற்காக ரசிகர்கள் இன்ஸ்டாவில் காத்து கிடக்கின்றனர்.

செமத்தியான தர்ஷா

செமத்தியான தர்ஷா

ஆமாங்க இணையதளத்தில் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா குப்தா டெய்லி போடும் போஸ்டர்களுக்கு நிமிடத்தில் ஆயிரம் பேர் கமெண்ட் போட்டு கொண்டிருக்கினர். நாளுக்கு நாள் இவருக்கு ரசிகர்கள் கூடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவர் சீரியல்களைப் பார்ப்பார்களோ என்னவோ இன்ஸ்டாவிலேயே பழியாய்க் கிடக்கிறார்கள்.

1 மில்லியன் பாலோயர்ஸ்

1 மில்லியன் பாலோயர்ஸ்

இப்பதான் ஒரு மில்லியன் தான் பாலோவர்ஸ் தாண்டுனதுக்காக லைவ் வீடியோ போட்டார். அதுக்குள்ள இப்போ 2 மில்லியன் பாலோவர்ஸ் தாண்டியாச்சு.

தர்ஷா குப்தா அவளும் நானும் சீரியல் மூலமாக தமிழ் டிவிக்கு அறிமுகமானார். அதன் பிறகு பல சீரியல்களில் அவர் நடித்துக் கொண்டிருக்கிறார். மின்னலே சீரியலில் வில்லி கேரக்டரில் நடித்திருக்கிறார். முள்ளும் மலரும் சீரியல் கதாநாயகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்து இருப்பார்.

ரொம்பவே பொறுப்புதான்

ரொம்பவே பொறுப்புதான்

அந்த சீரியலில் அவர் அமைதியும், பொறுப்புணர்ச்சியும் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்துப் போயிருந்தது. அந்த சீரியலில் அவர் இருந்ததற்கும் இப்போ இருப்பதும் ஒருவர் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவுக்கு அந்த சீரியலில் கிராமத்து தேவதையாக அமைதியின் சொரூபமாக நடித்திருப்பார். இப்போது படு ஹாட்டாக மாறிக் காணப்படுகிறார். புது அவதாரமே எடுத்துள்ளார்.

ஹாட் போட்டோஸ்

ஹாட் போட்டோஸ்

இந்த லாக் டைம் லயும் இவர் போட்டோ சூட்ல பிசியாக இருந்து போட்டோஸ்கள் எடுத்து அப்லோட் பண்ணிட்டு இருக்கார். அதுவும் டைம் தவறாமல் காலை மதியம் சமையல் வேலையெல்லாம் முடிச்சிட்டு டெய்லி ஈவ்னிங் போட்டோஷூட் நடத்துவார்களாம். அதனாலதான் அவரை டெய்லி ஈவினிங் டைம்ல மட்டும் அப்லோட் பண்ணிட்டு இருக்காராம். இது புரிஞ்சுகிட்ட அவங்க ரசிகர்கள் இவருக்காக மாலை 6 மணி எப்ப வரும்னு காத்து இருக்காங்க. காக்க வைத்து அவர்களை ஜொள்ளு விட வைத்துக் கொண்டிருக்கிறார் தர்ஷா.

 தாடி வச்ச பசங்க பிடிக்குமாம்

தாடி வச்ச பசங்க பிடிக்குமாம்

இவருக்கு நடிகர் விஜய் மாதிரி தாடி வச்ச பசங்கள தான் ரொம்ப பிடிக்குமாம். நடிகைகளில் ஜெனிலியா நஸ்ரியா ரொம்ப பிடிக்குமாம். அவர்களின் குழந்தைத்தனமான நடிப்பு தான் இவரை ரொம்ப கவர்ந்தது இருக்காம். அதனாலதான் இவரும் கொஞ்சி கொஞ்சி குழந்தைத்தனமாக வீடியோ கொடுத்தாரோ என்னவோ. அவருடைய ரசிகர்களுக்கு கியூட் பேபி ஆக மட்டுமில்லாம கொஞ்சம் கவர்ச்சி பேபி ஆகவும் இருக்கனும் என்று நினைக்கிறார்களாம்.

கவர்ச்சியும் தேவைதானே

கவர்ச்சியும் தேவைதானே

க்யூட் மட்டுமே இருந்தா சீக்கிரமா நம்ம போர் அடிச்சு விடுவோம். அதனால கொஞ்சம் கவர்ச்சியும் காட்டணும்னு தாராளமாக போஸ் கொடுத்திருக்கிறார்.

இணையதளத்தில் இப்போ இவர் வெளியிட்ட புகைப்படம் கமெண்டுகளை அள்ளிக் கொண்டிருக்கிறது. அவருடைய காந்த கண்ணழகும் ,வசீகரிக்கும் புன்னகையும் மட்டுமல்ல ரசிகர்களை சேலையை கட்டிக்கொண்டு கவர்ச்சியால் கிறங்கடித்து போட்டோக்களை போட்டுக் கொண்டிருக்கிறார்.

கற்பனையில் மிதக்கும் ரசிகர்கள்

கற்பனையில் மிதக்கும் ரசிகர்கள்

இப்ப போட்டு இருக்க போட்டோஸ் எல்லாம் பார்த்து ரசிகர்கள் சூடேறி போய் இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஹிப்பு மட்டுமே பார்த்துக்கிட்டு இருந்த ரசிகர்களுக்கு தன்னுடைய முன்னழகில் டாட்டூ போட்டு இருப்பதையும் ரம்பாவை போல முன்பக்க கவர்ச்சி காட்டிக் கொண்டிருக்கிறார். இதைப்பார்த்து நெட்டிசன்கள் முப்பொழுதும் விதம் விதமான கற்பனைகளில் மிதக்கிறார்களாம். என்னம்மா நீங்க இப்படி பண்ணினா எப்படிம்மான்னுதான் கேட்கத் தோணுது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+