ஊடகப் பெண் ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல்... கேரளாவில் களேபரம்
Recommended Video

திருவனந்தபுரம்: கேரளாவில் முழு அடைப்பின் போது நடைபெற்ற போராட்டத்தை படம் பிடித்த ஊடகப் பெண் ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் 2 பெண்கள் அனுமதிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, சங்க் பரிவார் உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் நேற்று முழு அடைப்பு போராட்டம் கேரளாவில் நடைபெற்றது.

அப்போது போராட்டத்தை செய்தியாக்கும் பணியில் பிரபல தனியார் தொலைக்காட்சியை சேர்ந்த பெண் ஒளிப்பதிவாளர் ஷாஜிலா அப்துல்ரஹ்மான் ஈடுபட்டிருந்தார். இதில், போராட்டக்கார்களில் சிலர் அவர் மீது தாக்குதல் நடத்தி கேமிராவை பறிக்க முயன்றனர். பிறகு தாக்குதல் நடத்தி தகாத வார்த்தைகளில் கடுமையாக பேசினர்.
எனினும், ஷாஜிலா பணியை தொடர்ந்து கொண்டு இருந்தார். அழுகையுடன் பணியில் அவர் ஈடுபட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தாக்குதலில் கழுத்துப் பகுதியில் காயமடைந்த ஷாஜிலா, திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி












Click it and Unblock the Notifications