Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kerala Lottery: கேரள லாட்டரி.. கிறிஸ்துமஸ் அதுவுமா ரூ.1 கோடியை அள்ளிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி.. யோகம் தான்!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: இன்று கிறிஸ்துமஸ் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் இன்று கேரளாவில் காருண்யா பிளஸ் KN 603 லாட்டரி குலுக்கல் நடந்தது. இதில் முதல் பரிசு ரூ.1 கோடியை பாலக்காடை சேர்ந்த அதிர்ஷ்டசாலி தட்டி தூக்கியுள்ளார். இதேபோல் இரண்டாம் பரிசு ரூ.30 லட்சம் கொல்லத்தை சேர்ந்த அதிர்ஷ்டசாலிக்கு கிடைத்துள்ளது.

கேரளாவில் நாள்தோறும் லாட்டரி டிக்கெட் விற்பனை நடந்து வரும் நிலையில் இன்று காருண்யா பிளஸ் KN 603 லாட்டரி குலுக்கல் திருவனந்தபுரம் பேக்கரி சந்திப்பு அருகே அமைந்துள்ள கோர்க்கி பவனில் நடந்தது.

Kerala Lottery

கேரளா லாட்டரி டிக்கெட்

இதில் முதல் பரிசு ரூ.1 கோடியை பாலக்காடு பட்டாம்பியில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு கிடைத்துள்ளது. PF 275785 என்ற எண்ணுக்கு தான் இந்த பரிசு அடித்துள்ளது. பரிசு வென்ற அதிர்ஷ்டசாலிக்கு ரூ. 1 கோடி வழங்கப்படும். இதில் 30% வரி பிடித்தம் செய்யப்படும்.

இரண்டாம் பரிசு ₹30 லட்சம் கொல்லத்தில் விற்கப்பட்ட PB 485889 என்ற டிக்கெட்டுக்கு அடித்துள்ளது. மூன்றாம் பரிசு ₹5 லட்சம் கண்ணூரில் விற்கப்பட்ட
PA 149904 என்ற எண்ணுக்கு அடித்துள்ளது. பரிசு வென்ற எண்களை இங்கே பார்கலாம்.

ஆறுதல் பரிசு ₹5,000

PA 275785, PB 275785, PC 275785, PD 275785, PE 275785, PG 275785, PH 275785, PJ 275785, PK 275785, PL 275785, PM 275785

நான்காம் பரிசு ₹5,000

1202, 2088, 2114, 2155, 2161, 3429, 4429, 5768, 6417, 6644, 6707, 7379, 7497, 7529, 8195, 8243, 8252, 8370, 8742

ஐந்தாம் பரிசு ₹2,000

2637, 6929, 7208, 8584, 8872, 8882

ஆறாம் பரிசு ₹1,000

0064, 0206, 1718, 1905, 1911, 1943, 2267, 2461, 2531, 2827, 3008, 3072, 4723, 5308, 5932, 6032, 7125, 7554, 8206, 8520, 9056, 9505, 9671, 9743, 9774

ஏழாம் பரிசு ரூ.500:

0054, 0077, 0150, 0228, 0331, 0468, 0512, 0554, 0658, 0781, 1094, 1096, 1122, 1523, 1741, 1779, 1939, 1972, 1975, 2251, 2460, 2498, 2509, 2619, 2674, 3365, 3473, 3605, 3606, 3741, 3777, 3854, 4067, 4497, 4556, 4561, 4794, 4913, 4986, 5153, 5192, 5212, 5309, 5426, 5700, 5817, 5923, 5929, 5957, 5971, 6230, 6271, 6435, 6804, 6886, 7107, 7286, 7370, 7588, 7619, 7655, 7843, 7981, 8007, 8047, 8144, 8196, 8331, 8422, 8665, 8865, 9074, 9190, 9260, 9578, 9876

8 ஆம் பரிசு ரூ.200:

0180, 0410, 0439, 0444, 0460, 0534, 0556, 0590, 0626, 0713, 0736, 0740, 0894, 0909, 1344, 1438, 1495, 1525, 1643, 1706, 2148, 2169, 2187, 2296, 2465, 2473, 2533, 2538, 2622, 2760, 2790, 2818, 2965, 3062, 3211, 3259, 3331, 3554, 3659, 3671, 3729, 3926, 4117, 4128, 4280, 4341, 4348, 4629, 4679, 4853, 4923, 5032, 5174, 5310, 5327, 5342, 5565, 5651, 5696, 5797, 5881, 6045, 6098, 6113, 6418, 6548, 6765, 6965, 6987, 7053, 7237, 7298, 7910, 8025, 8114, 8209, 8220, 8744, 8934, 9287, 9389, 9566, 9595, 9913

9 ஆம் பரிசு ரூ.100:

0048, 0302, 0401, 0406, 0429, 0540, 0550, 0573, 0643, 0747, 0931, 1031, 1034, 1130, 1150, 1156, 1285, 1292, 1354, 1391, 1424, 1431, 1481, 1552, 1588, 1608, 1632, 1670, 1764, 1790, 1801, 1813, 1814, 1908, 2006, 2011, 2083, 2147, 2160, 2306, 2309, 2326, 2494, 2501, 2504, 2650, 2696, 2742, 2759, 2799, 2880, 3026, 3327, 3341, 3459, 3467, 3503, 3589, 3668, 3701, 3759, 3831, 3898, 3963, 4050, 4141, 4142, 4264, 4376, 4409, 4411, 4413, 4441, 4484, 4601, 4624, 4630, 4632, 4690, 4761, 4765, 4792, 4804, 4812, 4828, 4868, 4876, 4930, 5099, 5138, 5156, 5210, 5257, 5271, 5280, 5307, 5331, 5347, 5503, 5625, 5645, 5747, 5772, 5920, 6403, 6439, 6482, 6544, 6569, 6626, 6751, 6757, 6840, 7001, 7032, 7079, 7135, 7190, 7272, 7365, 7432, 7594, 7597, 7663, 7803, 7842, 7911, 7950, 7980, 8004, 8069, 8087, 8135, 8214, 8257, 8393, 8490, 8503, 8539, 8574, 8581, 8657, 8697, 8776, 9028, 9032, 9140, 9359, 9439, 9482, 9539, 9561, 9819, 9904, 9937, 9940

பரிசு வென்ற அதிர்ஷ்டசாலிகள் தங்கள் டிக்கெட் எண்களை கேரள அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் ஒரு முறை சரிபார்த்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+