சபரிமலைக்குத்தான் போக முடியலை.. பிரசாதமாவது வீடு தேடி வரணுமா?.. உடனே தபால் நிலையத்தை அணுகுங்கள்
Subscribe to Oneindia Tamil
பத்தினம்திட்டா: சபரிமலை ஐயப்பன் கோயிலில் இருந்து அரவண பாயசம், நெய், குங்குமம், சந்தனம், விபூதி, மஞ்சள் உள்ளிட்ட பிரசாதங்களை துரித தபால் மூலம் அனுப்பும் திட்டத்தை தபால் துறை தொடங்கியுள்ளது.
மண்டல பூஜைக்காக நவம்பர் மாதம் 15 தேதிகளுக்கு பிறகு முதல் பிப்ரவரி மாதம் வரை சபரிமலை கோயில் திறந்திருக்கும். கொரோனாவை கருத்தில் கொண்டு குறைந்த அளவிலான பக்தர்களே அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில் பக்தர்களுக்கு சபரிமலையிலிருந்து பிரசாரத்தை கொடுத்தால் அவர்கள் தெய்வீக உணர்வு அவர்களுக்கு கிடைக்கும். இதற்காக தபால் துறை ஒரு திட்டத்தை செயல்படுத்துகிறது.
அதன்படி எந்த தபால் நிலையத்திலாவது ரூ 450 செலுத்தினால் போதும். சபரிமலையிலிருந்து அரவண பாயாசம், நெய், குங்குமம், சந்தனம், விபூதி, மஞ்சள் உள்ளிட்ட பிரசாரங்கள் துரித தபால் அதாவது ஸ்பீட் போஸ்ட் மூலம் வீடு தேடி வரும்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications