கோழிக்கோடு விமான விபத்தில் பலியானவர்கள் யார் யார்? முழு விவரம் இதோ..

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கோழிக்கோடு விமான விபத்தில் இதுவரை பலியாகியுள்ளவர்களில் ஒருவரை தவிர்த்து, 9 பேரின் பெயர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

துபாயிலிருந்து கோழிக்கோடு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியது. இதில் விமானம் இரண்டாக பிளந்தது.

Here are the details of officially Confirmed deaths so far in Kozhikode plane crash

இந்த விமானத்தில் 174 பயணிகள், 10 குழந்தைகள், 2 விமானிகள், 4 விமான பணியாளர்கள் இருந்தனர். இதில் விமானி தீபக் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். இவருடன் சேர்ந்து இதுவரை பலியானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் விவரம்:

கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தோர்:

1. ஷாகீர் சயீத் (வயது 38)
2. முகமது ரியாஸ் (வய்யது 23) பாலக்காடு
3. பெண் (வயது 45)
4. பெண் (வயது 55)
5. குழந்தை (ஒன்றரை வயது)

எம்.ஐ.எம்.எஸ். மருத்துவமனை கோழிக்கோட்டில் உயிரிழந்தோர்:

1) தீபக்
2) அகிலேஷ்
3) அடையாளம் காணப்படாத ஆண்

பேபி நினைவு மருத்துவமனையில் மரணம் அடைந்தவர்கள்

1) ஷாராஃபுதீன்
2) ரஜீவன்

கோழிக்கோடு விமான விபத்து நடந்ததற்கு மனித தவறுகள் காரணமா?.. நிபுணர்கள் சொல்வது என்ன?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+