Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேரளா லாட்டரி.. ஆலப்புழா அதிர்ஷ்டசாலிக்கு கொட்டியது ரூ.1 கோடி.. யார் முகத்தில் முழித்தாரோ

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று பாக்கியதாரா பிடி 29 லாட்டரி டிக்கெட்டின் குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் முதல் பரிசு ரூ.1 கோடி ஆலப்புழாவை சேர்ந்த அதிர்ஷ்டசாலிக்கு அடித்துள்ளது. இரண்டாம் பரிசு ரூ.30 லட்சம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவருக்கும், மூன்றாம் பரிசு ரூ.5 லட்சம் கோட்டயத்தை சேர்ந்த அதிர்ஷ்டசாலிக்கும் அடித்துள்ளது.

கேரளாவில் லாட்டரி டிக்கெட் தினந்தோறும் விற்பனை செய்யப்படுகின்றன. தினமும் குலுக்கல் நடைபெறுகிறது. ரூ.50 விலை கொண்ட லாட்டரி டிக்கெட்டுகளின் குலுக்கல் தினமும் நடக்கிறது. இதனால் கேரளாவில் தினந்தோறும் ஒருவர் ஒரு கோடி பரிசு அடித்து வருகிறது.

Kerala Lottery Lottery Ticket

ஆலப்புழா அதிர்ஷ்டசாலிக்கு ரூ.1 கோடி

இதுபோக இரண்டாம் பரிசு ரூ.30 லட்சமும், மூன்றாம் பரிசு ரூ.5 லட்சம் என 100 வரை பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகின்றன. இதனால் நம் வாழ்க்கையும் என்றாவது ஒரே நாளில் மாறிவிடாதா என்ற ஆர்வத்தில் டிக்கெட்டுகளை வாங்கி வாருகிறார்கள். அந்த வகையில் இன்று கேரளா லாட்டரி பாக்கியதாரா பிடி 29 குலுக்கல் நடந்தது.

இதில் முதல் பரிசு ரூ.1 கோடியானது ஆலப்புழாவில் உள்ள சேத்தலையை சேர்ந்த அதிர்ஷ்டசாலிக்கு அடித்துள்ளது. இதேபோல் இரண்டாம் பரிசு ரூ.30 லட்சம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவருக்கும், மூன்றாம் பரிசு ரூ.5 லட்சம் கோட்டயத்தை சேர்ந்தவருக்கும் அடித்துள்ளது. முழு பரிசு விவரங்களை இங்கு பார்க்கலாம்.

பரிசு முடிவுகள்:

* முதல் பரிசு: ₹1 கோடி - BJ 276402 (ஆலப்புழா)
* இரண்டாம் பரிசு: ₹30 லட்சம் - BF 455300 (திருவனந்தபுரம்)
* மூன்றாம் பரிசு: ₹5 லட்சம் - BA 632732 (கோட்டயம்)
* ஆறுதல் பரிசு ரூ.5,000 -

நான்காம் பரிசு: ₹5,000

1238, 1875, 1910, 2566, 4434, 4864, 5962, 6148, 6447, 8246, 8767, 8805, 9237, 9336, 9687, 9719, 9793, 9815, 9970

ஐந்தாம் பரிசு: ₹2,000

0031, 1067, 4277, 5523, 7966, 8864

ஆறாம் பரிசு: ₹1,000

0405, 0796, 1099, 1144, 1200, 1341, 1447, 1480, 1942, 2056, 3922, 4091, 4092, 4258, 4781, 5806, 7104, 7123, 7398, 7563, 7996, 8331, 9080, 9283, 9685

ஏழாம் பரிசு: ₹500

0317, 0531, 0979, 1149, 1309, 1314, 1451, 1605, 1626, 2214, 2354, 2456, 2853, 3083, 3140, 3151, 3201, 3225, 3447, 3508, 3801, 4109, 4174, 4334, 4339, 4346, 4467, 4495, 4594, 5135, 5165, 5329, 5411, 5428, 5540, 5730, 5781, 5822, 5859, 5929, 6256, 6284, 6346, 6347, 6512, 6613, 6757, 6786, 6824, 6853, 7008, 7130, 7338, 7363, 7436, 7558, 7643, 7934, 8111, 8199, 8220, 8224, 8307, 8359, 8858, 8872, 8946, 8994, 9002, 9470, 9512, 9520, 9570, 9788, 9943, 9995

எட்டாம் பரிசு: ₹200

0163, 0236, 0373, 0386, 0512, 0726, 0799, 0802, 0835, 0843, 1038, 1893, 2015, 2207, 2368, 2402, 2510, 2636, 2663, 2683, 2873, 3092, 3176, 3353, 3486, 3740, 4205, 4305, 4392, 4427, 4444, 4465, 4607, 4640, 4799, 4931, 5206, 5225, 5346, 5625, 5636, 5840, 5911, 6122, 6134, 6146, 6153, 6164, 6248, 6249, 6342, 6395, 6408, 6511, 6574, 6763, 7051, 7078, 7195, 7294, 7489, 7518, 7548, 7794, 7854, 7856, 7895, 7902, 7921, 8062, 8093, 8123, 8142, 8217, 8268, 8274, 8287, 8316, 8362, 8461, 8625, 8740, 8759, 9032, 9124, 9333, 9424, 9524, 9711, 9816, 9846, 9896, 9972, 9992

ஒன்பதாம் பரிசு: ₹100

0002, 0009, 0202, 0265, 0282, 0359, 0367, 0368, 0438, 0473, 0601, 0615, 1018, 1077, 1142, 1225, 1287, 1302, 1313, 1374, 1376, 1485, 1500, 1617, 1677, 1708, 1709, 1815, 2085, 2308, 2335, 2350, 2378, 2506, 2508, 2558, 2950, 3173, 3301, 3329, 3360, 3416, 3431, 3502, 3538, 3597, 3652, 3757, 3759, 3967, 4013, 4033, 4252, 4348, 4350, 4375, 4433, 4530, 4596, 4630, 4690, 4698, 4700, 4732, 4873, 4977, 5111, 5112, 5162, 5196, 5289, 5445, 5554, 5653, 5690, 5770, 5852, 5926, 5945, 6030, 6120, 6129, 6222, 6229, 6289, 6321, 6358, 6375, 6400, 6411, 6489, 6537, 6538, 6544, 6559, 6599, 6635, 6638, 6695, 6710, 6714, 6731, 6889, 6892, 6964, 7021, 7141, 7234, 7355, 7472, 7504, 7517, 7541, 7550, 7564, 7613, 7653, 7671, 7745, 7755, 7985, 8130, 8180, 8216, 8332, 8517, 8598, 8782, 8802, 9058, 9089, 9157, 9164, 9188, 9362, 9365, 9425, 9489, 9540, 9545, 9781, 9787, 9848, 9994

பரிசு வென்றவர்கள் ஒரு முறை கேரள அரசு கெசட்டில் வெளியிடப்பட்ட முடிவுகளுடன் ஒரு முறை சரிபார்த்து கொள்ளவும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+