Kerala Lottery: கேரளா பாக்கியதாரா லாட்டரி.. முதல் பரிசை தட்டி தூக்கிய புனலூர்.. ரூ.1 கோடி வென்ற அதிர்ஷ்டசாலி யார்?
திருவனந்தபுரம்: கேரளாவில் (Kerala Lottery) தினமும் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை நடந்து வரும் நிலையில் இன்று கேரளா பாக்கியதாரா BT-22 லாட்டரி டிக்கெட்டின் குலுக்கல் நடந்தது. இன்றைக்காவது நம் பக்கம் அதிர்ஷ்ட காற்று வீசாதா என்று டிக்கெட் வாங்கிய பலரும் தங்களது டிக்கெட் எண்களை பார்த்தனர். இதில் முதல் பரிசான ரூ.1 கோடி புனலூரில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு விழுந்துள்ளது. இரண்டாம் பரிசும் புனலூரில் விற்கப்பட்ட டிக்கெட் எண்ணுக்கும், மூன்றாம் பரிசு கோட்டயத்திலும் விழுந்துள்ளது.
நம் அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி விற்பனை நடந்து வருகிறது. தினமும் ரூ.1 கோடி பரிசுத்தொகை கொண்ட லாட்டரி சீட்டுகள் விற்பனையும், வருடத்திற்கு 6 பம்பர் லாட்டரி டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்படுகின்றன.

கேரளா லாட்டரி டிக்கெட்
தற்போது ஓணம் பம்பர் லாட்டரி விற்பனை நடந்து வருகிறது. இதற்கான குலுக்கல் கடந்த சனிக்கிழமை என்று இருந்த நிலையில் குலுக்கல் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இன்று கேரள லாட்டரித் துறையால் முதல் பரிசு ரூ.1 கோடி கொண்ட, பாக்கியதாரா BT-22 லாட்டரி குலுக்கலின் முடிவுகள் வெளியிடப்பட்டன.
புனலூருக்கு அடித்த அதிர்ஷ்டம்
நமக்கு இந்த முறையாவது பரிசு அடித்துவிடாதா என்று பலரும் ஆர்வத்தோடு முடிவுகளை பார்த்தனர். இதில் அதிர்ஷ்ட காற்று புனலூர் பக்கமே வீசியுள்ளது. முதல் பரிசு மட்டும் இன்றி இரண்டாவது பரிசும் புனலூரிலேயே விழுந்துள்ளது. புனலூரில் 'லயா எஸ் விஜயன்' என்ற ஏஜென்சியில் விற்கப்பட்ட BR 669175 இந்த எண்ணுக்கு தான் முதல் பரிசு ரூ.1 கோடி விழுந்துள்ளது.
இரண்டாவது பரிசு ரூ.30 லட்சம் புனலூரில் ஈ. பூக்குட்டி என்ற ஏஜென்சியில் விற்கப்பட்ட BU 114884 என்ற எண்ணுக்கு விழுந்துள்ளது. இதேபோல் 3 ஆம் பரிசு ரூ.5 லட்சம் கோட்டயத்தில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு விழுந்துள்ளது. மீனாட்சி லாட்டரீஸ் என்ற எஜென்ஸியில் விற்கப்பட்ட BV 239790 என்ற எண்ணுக்கு விழுந்துள்ளது.
லாட்டரி முடிவுகளின் விவரங்கள்
முதல் பரிசு: ரூ.1 கோடி - BR 669175
இரண்டாம் பரிசு: ரூ.30 லட்சம் - BU 114884
மூன்றாம் பரிசு: ரூ.5 லட்சம் - BV 239790
ஆறுதல் பரிசு ரூ.5,000 BR 669175 என்ற எண் கொண்ட அனைத்து சீரியஸ்களுக்கும் வழங்கப்படும்.
நான்காம் பரிசு: ரூ.5,000:
1825, 2356, 3499, 3750, 3947, 4236, 4312, 4625, 4730, 5054, 5209, 5863, 6178, 6845, 8236, 8669, 8843, 9036, 9488.
ஐந்தாம் பரிசு: ரூ.2,000:
1368, 3230, 3563, 8168, 8229, 8831.
ஆறாம் பரிசு: ரூ.1,000:
0021, 0214, 0859, 1203, 1544, 1792, 1874, 2580, 2590, 3026, 3587, 5204, 5210, 5297, 5313, 5456, 5460, 5855, 6502, 7011, 7123, 7414, 7933, 8085, 8478.
ஏழாம் பரிசு: ரூ.500:
0170, 0215, 0224, 0313, 0325, 0421, 0822, 1137, 1198, 1293, 1385, 1492, 1528, 1684, 1713, 1990, 2068, 2084, 2228, 2429, 2503, 2565, 2808, 2868, 2881, 3057, 3069, 3386, 3443, 3590, 3712, 3817, 3841, 4164, 4267, 4274, 4634, 4800, 4810, 4888, 4938, 5009, 5435, 5487, 5542, 5610, 5677, 5791, 5862, 5887, 6167, 6491, 6666, 6805, 6890, 7153, 7410, 7585, 7633, 7777, 7891, 8135, 8733, 8745, 8750, 8931, 9112, 9130, 9202, 9259, 9286, 9297, 9305, 9453, 9783, 9907.
எட்டாம் பரிசு: ரூ.200:
0010, 0084, 0100, 0130, 0234, 0500, 0987, 1120, 1255, 1308, 1310, 1457, 1513, 1597, 1668, 1866, 2001, 2221, 2400, 2473, 2621, 2687, 2787, 2986, 3119, 3192, 3263, 3514, 3693, 3836, 3857, 3876, 4122, 4240, 4288, 4289, 4385, 4439, 4440, 4543, 4555, 4707, 4757, 4761, 4796, 4811, 4957, 4998, 5014, 5052, 5114, 5175, 5407, 5422, 5646, 5755, 5812, 5815, 5943, 6010, 6020, 6026, 6080, 6217, 6337, 6427, 6451, 6578, 6735, 6828, 7022, 7038, 7395, 7582, 7711, 7726, 8181, 8266, 8431, 8443, 8605, 8647, 8716, 8746, 8751, 8788, 8849, 9156, 9203, 9270, 9659, 9763, 9880, 9909.
ஒன்பதாம் பரிசு: ரூ.100:
0068, 0125, 0136, 0159, 0168, 0239, 0289, 0347, 0530, 0584, 0599, 0624, 0634, 0662, 0691, 0720, 0810, 0827, 0847, 0896, 0939, 1021, 1093, 1207, 1356, 1369, 1394, 1405, 1501, 1521, 1708, 1806, 1847, 2160, 2175, 2193, 2258, 2341, 2354, 2441, 2444, 2723, 2756, 2759, 2819, 2927, 3004, 3080, 3242, 3287, 3336, 3365, 3376, 3380, 3412, 3525, 3539, 3683, 3696, 3810, 3967, 3980, 4010, 4091, 4117, 4142, 4171, 4243, 4321, 4402, 4449, 4461, 4544, 4551, 4591, 4623, 4626, 4729, 4795, 4802, 4816, 4838, 4867, 4887, 4962, 5182, 5190, 5296, 5311, 5343, 5443, 5468, 5508, 5557, 5712, 5761, 5790, 5849, 5923, 6012, 6156, 6204, 6236, 6245, 6260, 6312, 6581, 6665, 6670, 6841, 7000, 7004, 7034, 7055, 7116, 7170, 7208, 7387, 7399, 7402, 7484, 7950, 8001, 8026, 8057, 8179, 8304, 8329, 8353, 8420, 8629, 8668, 8753, 8827, 8940, 8966, 9024, 9034, 9132, 9195, 9386, 9554, 9755, 9773.
பரிசு தொகையை எப்படி பெற வேண்டும்?
இந்த லாட்டரி குலுக்கலில் வெற்றி பெற்றவர்கள் தங்கள் டிக்கெட் எண்களை அரசு கெஜட்டில் வெளியிடப்பட்ட முடிவுகளுடன் சரிபார்க்க வேண்டும். பரிசுத் தொகையைக் கோருபவர்கள் குலுக்கல் நடந்த தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
முதல் மற்றும் இரண்டாம் பரிசு வென்றவர்கள் தங்கள் டிக்கெட்டுகளை நேரடியாகவோ அல்லது பதிவு செய்யப்பட்ட அஞ்சல் மூலமாகவோ மாநில லாட்டரி இயக்குநரிடம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், பட்டியலிடப்பட்ட வங்கிகள், மாநில அல்லது மாவட்ட கூட்டுறவு வங்கிகள் மூலமாகவும் கோரலாம்.
பரிசுத் தொகையைக் கோரும் நபர்கள் ஆதார் அட்டை அல்லது பான் கார்டு போன்ற செல்லுபடியாகும் அடையாளச் சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications