கேரளா பாக்யதாரா லாட்டரி.. இடுக்கி அதிர்ஷ்டசாலிக்கு கொட்டியது யோகம்.. ஒரே நாளில் ரூ.1 கோடிக்கு அதிபதி
திருவனந்தபுரம்: கேரளாவில் நேற்று 'பாக்யதாரா BT 35' லாட்டரி டிக்கெட்டின் குலுக்கல் நடந்தது. இதில் முதல் பரிசு ரூ.1 கோடி BH 559235 என்ற எண்ணுக்கு விழுந்துள்ளது. இந்த டிக்கெட்டானது இடுக்கியில் விற்கப்பட்டதாகும். இதனால் அங்கு டிக்கெட் வாங்கியவர்கள் தங்கள் டிக்கெட்டு எண்களை சரிபார்த்து வருகிறார்கள். இரண்டாம் பரிசு ரூ. 25 லட்சம் கோழிக்கோடில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு விழுந்துள்ளது.
கேரளாவில் வாரந்தோறும் திங்கட்கிழமை பாக்யதாரா லாட்டரி டிக்கெட்டுகள் குலுக்கல் நடந்து வருகிறது. முதல் பரிசு ரூ.1 கோடி என்பதால் விற்பனை ஜோராக நடந்து வந்தது.

இடுக்கி அதிர்ஷ்டசாலி
இந்த நிலையில் நேற்று 'பாக்யதாரா BT 35' லாட்டரி டிக்கெட்டின் குலுக்கல் நடந்தது. இதில் முதல் பரிசு ரூ.1 கோடி இடுக்கியில் விற்கப்பட்ட BH 559235 என்ற எண்ணுக்கு விழுந்துள்ளது. இடுக்கியைச் சேர்ந்த ஷாஜி பி ஏ (ஏஜென்சி எண்: Y 2766) என்பவரால் இந்த டிக்கெட் விற்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ஷ்டசாலி யார் என கேரள சேட்டன்கள் தேடி வருகிறார்கள்.
இதேபோல் இரண்டாம் பரிசு ரூ.25 லட்சம் கோழிக்கோடில் விற்கப்பட்ட டிக்கெட் பெற்றுள்ளது. கோழிக்கோடைச் சேர்ந்த முகமது ஷாஹில் பி எம் (ஏஜென்சி எண்: D 5825) இ டிக்கெட்டை விற்பனை செய்துள்ளார். மூன்றாம் பரிசு ரூ. 5 லட்சம் ஆகும். இந்த பரிசை BH 720308 என்ற எண் கொண்ட டிக்கெட் வென்றுள்ளது. கட்டப்பனையைச் சேர்ந்த அசோக் குமார் பி (ஏஜென்சி எண்: Y 3477) இதன் ஏஜெண்ட் ஆவார்.
ஆறுதல் பரிசான ரூ. 5,000: BA 559235, BB 559235, BC 559235, BD 559235, BE 559235, BF 559235, BG 559235, BJ 559235, BK 559235, BL 559235, BM 559235 ஆகிய எண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நான்காம் பரிசு ரூ. 5,000 பெற்ற எண்கள்:
0684, 1266, 3227, 3407, 3478, 3682, 4517, 4526, 4565, 5194, 5877, 7050, 7337, 8273, 8670, 8820, 9335, 9455, 9585.
ஐந்தாம் பரிசான ரூ. 2,000 பெற்ற எண்கள்:
0317, 1932, 2628, 5001, 6611, 8057.
ஆறாம் பரிசான ரூ. 1,000 வென்ற எண்கள்:
0082, 0374, 1500, 2474, 2482, 2658, 2712, 2790, 2975, 3552, 3616, 3674, 3966, 5008, 5237, 5791, 6192, 6352, 6924, 7386, 7520, 7551, 8303, 8785, 9473.
ஏழாம் பரிசான ரூ. 500 வென்ற எண்கள்:
0113, 0336, 0353, 0687, 0695, 0702, 0747, 1232, 1364, 1437, 1467, 1481, 1573, 1794, 1869, 2223, 2277, 2324, 2392, 2728, 2781, 2851, 2895, 3088, 3094, 3329, 3427, 3495, 3557, 3643, 3711, 3814, 3887, 3929, 4106, 4315, 4374, 4635, 4848, 4974, 5009, 5031, 5047, 5243, 5261, 5576, 5684, 5695, 5737, 5878, 6034, 6414, 6451, 6732, 7106, 7336, 7338, 7402, 7464, 7827, 7930, 7989, 8597, 8616, 8632, 8633, 9121, 9185, 9240, 9292, 9334, 9508, 9577, 9612, 9810, 9997.
எட்டாம் பரிசான ரூ. 200 வென்ற எண்கள்:
0127, 0140, 0246, 0629, 0636, 0666, 0776, 0787, 0810, 0971, 1036, 1054, 1207, 1225, 1240, 1320, 1510, 1539, 1580, 1639, 1695, 1745, 1761, 1941, 2039, 2113, 2169, 2213, 2237, 2242, 2282, 2348, 2405, 2548, 2553, 2612, 2730, 2769, 2992, 3018, 3125, 3212, 3269, 3419, 3496, 3710, 3795, 3811, 4020, 4062, 4287, 4573, 4583, 4820, 4837, 5022, 5128, 5192, 5251, 5429, 5708, 5719, 5766, 5837, 6064, 6127, 6225, 6266, 6429, 6501, 7150, 7251, 7353, 7397, 7571, 7693, 7760, 7871, 8067, 8108, 8110, 8163, 8228, 8387, 8430, 8667, 9216, 9228, 9241, 9467, 9582, 9801, 9834, 9905.
ஒன்பதாம் பரிசான ரூ. 100 வென்ற எண்கள்:
0000, 0104, 0124, 0148, 0292, 0316, 0318, 0423, 0446, 0527, 0544, 0546, 0596, 0676, 0719, 0728, 0833, 0874, 0929, 0992, 1046, 1164, 1203, 1379, 1397, 1423, 1557, 1604, 1622, 1666, 1758, 1759, 1811, 1958, 1980, 2041, 2042, 2110, 2143, 2170, 2171, 2226, 2278, 2297, 2358, 2359, 2525, 2575, 2594, 2625, 2645, 2679, 2766, 2948, 2989, 3078, 3105, 3190, 3270, 3480, 3508, 3526, 3748, 3806, 3828, 3856, 3933, 3989, 3991, 4057, 4063, 4091, 4095, 4201, 4507, 4634, 4752, 4773, 4774, 4811, 5116, 5143, 5158, 5159, 5228, 5232, 5285, 5329, 5377, 5530, 5579, 5607, 5609, 5745, 5750, 5967, 6028, 6073, 6100, 6108, 6189, 6357, 6399, 6582, 6800, 6884, 6899, 6918, 7103, 7124, 7134, 7171, 7191, 7257, 7262, 7483, 7568, 7577, 7683, 7716, 7757, 7814, 7836, 7837, 8037, 8066, 8301, 8323, 8336, 8544, 8639, 8698, 8706, 8821, 9126, 9261, 9290, 9376, 9447, 9462, 9512, 9705, 9919, 9925.
லாட்டரியில் பரிசு வென்றவர்கள் தங்கள் டிக்கெட் எண்களின் முழுமையான பட்டியலை 'keralalotteries.info' அல்லது 'keralalotteryresult.net' என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்க்கலாம்.
-
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications