முதல் பரிசு 20 கோடி.. 20 பேருக்கு ரூ.1 கோடி.. கேரள கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரியின் முழு பரிசு விவரம்!
திருவனந்தபுரம்: கேரள கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரி டிக்கெட் குலுக்கல் நேற்று நடந்த நிலையில் இதன் முழு பரிசு விவரங்கள் வெளியாகி உள்ளன. முதல் பரிசு ரூ.20 கோடி கோட்டயத்தில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு கிடைத்துள்ளது. இதேபோன்று இரண்டாம் பரிசு 20 பேருக்கு ரூ.1 கோடி பரிசு அடித்த எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
கேரளாவில் கடந்த இரு மாதங்களாக நடந்த கிறிஸ்துமஸ் புத்தாண்டு பம்பர் லாட்டரி டிக்கெட் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் முதல் பரிசு ரூ.20 கோடி கோட்டயத்தில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு அடித்துள்ளது. முதல் பரிசான ரூ.20 கோடியை வென்ற டிக்கெட் எண் XC 138455 ஆகும்.

முதல் பரிசு ரூ.20 கோடி
இந்த லாட்டரி சீட்டானது கோட்டயத்தில், சுதீக் ஏ என்பவரது K 5573 என்ற ஏஜென்சியில் விற்கப்பட்டதாகும். இவரது லாட்டரி கடையில் வாங்கிய அதிர்ஷ்டசாலிக்கே இந்த 20 கோடி ரூபாய் பரிசு அடித்துள்ளது. இதனால் பரிசு வென்ற அதிர்ஷ்டசாலி யாராக இருக்கும் என கேரள சேட்டன்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
ஆறுதல் பரிசு ரூ.1 லட்சம்:
XA 138455, XB 138455, XD 138455, XE 138455, XG 138455, XH 138455, XJ 138455, XK 138455, XL 138455
இரண்டாம் பரிசு ரூ.1 கோடி 20 பேருக்கு:
ரூ.1 கோடி மதிப்புள்ள இரண்டாவது பரிசை பின்வரும் 20 டிக்கெட்டுகள் தட்டிச் சென்றுள்ளன. வெற்றியாளர்கள் பத்தனம்திட்டா, அடூர், பாலக்காடு, திருச்சூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
XA 226117 (பத்தனம்திட்டா), XA 528505 (அடூர்), XB 182497 (பாலக்காடு), XB 359237 (திருச்சூர்), XB 413318 (பத்தனம்திட்டா), XC 103751 (திருர்), XC 203258 (பாலக்காடு), XC 239163 (கோட்டயம்), XC 312872 (பட்டாம்பி), XC 362518 (திருச்சூர்), XD 241658 (கோட்டயம்), XD 286844 (வடாக்ரா), XE 130140 (பாலக்காடு), XJ 361121 (திருச்சூர்), XJ 407914 (திருவனந்தபுரம்), XJ 474940 (கொல்லம்), XK 136517 (மலப்புரம்), XK 464575 (பாலக்காடு), XK 489087 (குருவாயூர்), XL 230208 (கண்ணூர்).
மூன்றாம் பரிசு ரூ.10 லட்சம் (20 பேருக்கு)
XA 186875 (பாலக்காடு), XA 313052 (பட்டாம்பி), XB 270516 (பாலக்காடு), XB 614143 (காயம்குளம்), XC 320074 (ஆலப்புழா), XC 327710 (அடிமாலி), XD 243814 (கோட்டயம்), XD 524852 (அடிமாலி), XE 131125 (பாலக்காடு), XE 405008 (கொல்லம்), XG 392937 (திருவனந்தபுரம்), XG 524925 (அடிமாலி), XH 255158 (திருச்சூர்), XH 473917 (பாலக்காடு), XJ 251283 (காயம்குளம்), XJ 448784 (கருநாகப்பள்ளி), XK 265116 (தமரஸ்ஸேரி), XK 619119 (நெய்யாற்றின்கரா), XL 228819 (கண்ணூர்), XL 274908 (இரிஞ்சாலக்குடா) ஆகியவை மூன்றாவது பரிசை வென்றுள்ளன.
நான்காம் பரிசு ரூ.3 லட்சம் (20 பேருக்கு):
XA 114740 (பய்யனூர்), XA 406159 (கொல்லம்), XB 149001 (ஆலப்புழா), XB 381928 (பட்டாம்பி), XC 528822 (அடூர்), XC 549003 (திருச்சூர்), XD 144541 (எர்ணாகுளம்), XD 362676 (திருச்சூர்), XE 327259 (அடிமாலி), XE 601107 (ஆலப்புழா), XG 195701 (பாலக்காடு), XG 313011 (பட்டாம்பி), XH 302015 (கண்ணூர்), XH 392677 (திருவனந்தபுரம்), XJ 508947 (பய்யனூர்), XJ 624312 (பட்டாம்பி), XK 182441 (பாலக்காடு), XK 197017 (எர்ணாகுளம்), XL 476516 (திருர்), XL 477954 (காட்டப்பனா).
ஐந்தாம் பரிசு ரூ.2 லட்சம்: (20 பேருக்கு)
XA 573921 (கண்ணூர்), XA 641562 (பாலக்காடு), XB 318113 (புனலூர்), XB 351855 (பாலக்காடு), XC 303266 (பத்தனம்திட்டா), XC 485899 (பாலக்காடு), XD 526728 (மூவாற்றுப்புழா), XD 625850 (சேர்தள), XE 225717 (பத்தனம்திட்டா), XE 350062 (பாலக்காடு), XG 233810 (எர்ணாகுளம்), XG 631756 (வடாக்ரா), XH 120470 (திருச்சூர்), XH 291024 (பாலக்காடு), XJ 261944 (நெய்யாற்றின்கரா), XJ 644481 (வயநாடு), XK 273491 (இரிஞ்சாலக்குடா), XK 423926 (வயநாடு), XL 141760 (கோழிக்கோடு), XL 244264 (இடுக்கி).
6 ஆம் பரிசு ரூ.5,000:
0274, 0685, 1013, 1194, 1505, 1936, 2207, 2951, 5077, 5520, 5692, 5878, 5902, 6208, 6409, 6677, 6865, 7012, 7103, 7185, 7274, 7473, 7496, 8964, 9672.
7 ஆம் பரிசு ரூ.2,000 :
0298, 0309, 0369, 1513, 1745, 2098, 2123, 2454, 2558, 2593, 2746, 2919, 3087, 3635, 3649, 3747, 4196, 4864, 4933, 5084, 5268, 5405, 5607, 5620, 5657, 5761, 5851, 5976, 6125, 6336, 6406, 7188, 7245, 7324, 7444, 7538, 7571, 7654, 7688, 7744, 7982, 8058, 8059, 8285, 8295, 8337, 8432, 8555, 8590, 8685, 8749, 8783, 9109, 9791.
8 ஆம் பரிசு ரூ.1,000:
0122, 0210, 0236, 0288, 0386, 0471, 0536, 0624, 0787, 0984, 1040, 1054, 1192, 1677, 1682, 2106, 2299, 2347, 2729, 2790, 2963, 2966, 3002, 3090, 3271, 3502, 3530, 3557, 3571, 3619, 3766, 3816, 3900, 3917, 3950, 4013, 4078, 4167, 4208, 4212, 4764, 5013, 5039, 5137, 5162, 5277, 5343, 5421, 5429, 5530, 5570, 5626, 5929, 5952, 6005, 6044, 6091, 6118, 6494, 6510., 6576, 6620, 7065, 7420, 7483, 7598, 7641, 7734, 7950, 8066, 8135, 8216, 8460, 8494, 8509, 8894, 8904, 8991, 9026, 9104, 9112, 9149, 9249, 9274, 9407, 9468, 9633, 9642, 9739, 9968
9 ஆம் பரிசு ரூ.500:
0074, 0076, 0077, 0140, 0191, 0428, 0476, 0494, 0706, 0792, 0821, 0825, 0838, 0840, 0890, 0903, 0937, 0950, 1007, 1069, 1081, 1158, 1160, 1168, 1269, 1331, 1429, 1432, 1441, 1454, 1475, 1538, 1563, 1585, 1608, 1611, 1626, 1644, 1683, 1722, 1740, 1744, 1762, 1780, 1795, 1810, 1811, 1855, 1895, 1925, 2033, 2066, 2077, 2081, 2121, 2144, 2156, 2169, 2180, 2244, 2288, 2291, 2356, 2370, 2428, 2500, 2536, 2541, 2582, 2680, 2788, 2806, 2860, 2875, 2906, 2990, 2994, 3069, 3077, 3184, 3190, 3240, 3244, 3304, 3327, 3357, 3397, 3410, 3536, 3582, 3623, 3685, 3707, 3718, 3775, 3811, 3840, 3848, 3891, 3897, 3959, 3964, 4038, 4053, 4108, 4112, 4191, 4278, 4352, 4431, 4441, 4480, 4493, 4553, 4562, 4564, 4602, 4606, 4629, 4632, 4652, 4672, 4737, 4798, 4960, 4981, 5002, 5015, 5047, 5053, 5106, 5115, 5166, 5182, 5209, 5308, 5340, 5418, 5551, 5565, 5610, 5613, 5666, 5771, 5802, 5899, 5901, 5938, 6045, 6046, 6104, 6116, 6213, 6257, 6266, 6369, 6390, 6417, 6430, 6440, 6448, 6551, 6702, 6717, 6746, 6755, 6777, 6810, 6829, 6842, 6874, 6903, 6921, 6926, 6951, 6954, 6984, 6991, 7001, 7089, 7206, 7213, 7239, 7293, 7294, 7329, 7357, 7449, 7455, 7476, 7513, 7647, 7679, 7694, 7763, 7786, 7797, 7833, 7864, 7909, 7999, 8081, 8107, 8113, 8156, 8181, 8195, 8244, 8274, 8277, 8315, 8355, 8388, 8431, 8441, 8454, 8458, 8490, 8512, 8609, 8624, 8752, 8844, 8848, 8856, 8867, 8902, 8906, 8944, 9123, 9126, 9160, 9234, 9272, 9297, 9299, 9379, 9501, 9526, 9554, 9556, 9568, 9593, 9661, 9671, 9694, 9743, 9802, 9812, 9814, 9898, 9928.
10 ஆம் பரிசு ரூ.400:
0043, 0047, 0055, 0112, 0143, 0175, 0177, 0231, 0237, 0240, 0252, 0283, 0329, 0401, 0404, 0418, 0435, 0473, 0491, 0495, 0519, 0545, 0548, 0550, 0560, 0590, 0629, 0645, 0834, 0893, 0901, 0915, 0958, 1042, 1061, 1087, 1133, 1216, 1273, 1394, 1396, 1416, 1417, 1424, 1434, 1464, 1484, 1491, 1516, 1534, 1578, 1595, 1687, 1865, 1867, 1885, 1909, 1911, 1913, 1939, 1960, 2061, 2063, 2092, 2261, 2382, 2386, 2453, 2489, 2550, 2568, 2583, 2674, 2676, 2684, 2762, 2781, 2802, 2865, 2920, 2962, 2974, 2979, 3010, 3021, 3050, 3083, 3141, 3159, 3236, 3297, 3372, 3390, 3409, 3464, 3503, 3523, 3531, 3538, 3593, 3610, 3681, 3690, 3698, 3704, 3768, 3778, 3794, 3864, 3940, 3956, 3972, 3994, 4054, 4074, 4136, 4202, 4216, 4247, 4257, 4357, 4374, 4404, 4439, 4446, 4481, 4578, 4611, 4626, 4637, 4734, 4871, 4885, 4892, 4987, 4996, 5027, 5049, 5050, 5103, 5127, 5148, 5155, 5185, 5296, 5325, 5363, 5409, 5441, 5593, 5617, 5674, 5720, 5738, 5741, 5756, 5770, 5772, 5776, 5778, 5828, 5831, 5848, 5911, 5912, 5945, 6077, 6117, 6126, 6132, 6153, 6244, 6246, 6291, 6383, 6407, 6505, 6529, 6581, 6615, 6680, 6827, 6852, 6871, 6900, 6989, 6993, 7053, 7055, 7069, 7079, 7091, 7106, 7129, 7162, 7212, 7265, 7385, 7386, 7458, 7510, 7532, 7544, 7565, 7594, 7601, 7609, 7646, 7681, 7762, 7804, 7836, 7859, 7912, 7939, 7964, 7978, 7990, 8128, 8168, 8206, 8329, 8398, 8417, 8420, 8455, 8461, 8482, 8492, 8526, 8563, 8566, 8579, 8621, 8801, 8802, 8888, 8920, 8946, 8975, 8999, 9075, 9095, 9163, 9246, 9257, 9294, 9314, 9325, 9343, 9366, 9401, 9459, 9464, 9584, 9600, 9622, 9624, 9666, 9692, 9755, 9777, 9808, 9824, 9845, 9854, 9861, 9868, 9958, 9989.
பரிசு வென்றவர்கள் கேரள அரசு கெஜெட்டில் வெளியிடப்பட்ட முடிவுகளுடன் தங்கள் எண்களை சரிபார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். வெற்றி பெற்ற டிக்கெட்டுகளை 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications