கேரள தனலட்சுமி லாட்டரி ரூ.1 கோடி.. திருச்சூர் அதிர்ஷ்டசாலிக்கு கொட்டியது யோகம்!
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று நடந்த தனலட்சுமி DL 26 லாட்டரி குலுக்கலில் திருச்சூர் இரிஞ்சாலக்குடாவை சேர்ந்த அதிர்ஷ்டசாலி ரூ.1 கோடியை தட்டி தூக்கியுள்ளார். இரண்டாம் பரிசு ரூ.30 லட்சத்தை திருவனந்தபுரத்தை சேர்ந்த அதிர்ஷ்டாலிக்கு கிடைத்துள்ளது. பரிசு விவரங்களை இங்கு பார்க்கலாம்.
கேரளாவில் தினமும் லாட்டரி விற்பனை நடந்து வருகிறது. தினமும் ரூ.1 கோடி பரிசுத் தொகையானது அடித்து வருகிறது. இதனால் நமக்கு அந்த பரிசு அடித்துவிடாதா என்ற ஆர்வத்தில் கேரள சேட்டன்கள் மட்டுமின்றி, கேரளாவுக்கு சுற்றுலா செல்லும் தமிழகத்தை சேர்ந்தவர்களும் வாங்கி வருகிறார்கள்.

3,95,294 பரிசுகள்
இதேபோன்று தினமும் மாலை கேரள லாட்டரி குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்ப்டுகின்றன. இதனால் ரிசல்டை எதிர்பார்த்து பலரும் நமக்கு பரிசு அடித்து இருக்கிறதா என செக் செய்கிறார்கள். முதல் பரிசு ரூ.1 கோடி அடிக்காவிட்டாலும், எதாவது பரிசு அடித்து இருக்கிறதா எனவும் செக் செய்து பணத்தை பெற்றுக்கொண்டு வருகிறார்கள். ஏனெனில் ஒரு நாளைக்கு மட்டும் மொத்தம் 3,95,294 பரிசுகள் வழங்கப்படுகின்றன.
திருச்சூர் அதிர்ஷ்டசாலிக்கு ரூ.1 கோடி பரிசு
இதன் டிக்கெட் விலை ரூ.50 ஆகும். அந்த வகையில் இன்று கேரள தனலட்சுமி DL 26 லாட்டரி குலுக்கலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தனலட்சுமி DL 26 லாட்டரியில் இன்று ரூ.1 கோடி DO 139897 என்ற எண்ணுக்கு கிடைத்துள்ளது. இந்த முறையும் திரிச்சூருக்கே இந்த பரிசானது விழுந்துள்ளது. இரிஞ்சாலக்குடாவை சேர்ந்த அதிர்ஷ்டசாலி இந்த 1 கோடி பரிசை தட்டி சென்றுள்ளார். (முகவர்: பி.ஜி.கோபி, முகவர் எண்: R 6154).
2, 3 ஆம் பரிசுகள் விவரம்:
* இரண்டாம் பரிசு ரூ.30 லட்சம் DV 827192 என்ற எண்ணுக்கு விழுந்துள்ளது. இந்த பரிசானது திருவனந்தபுரத்தை சேர்ந்த அதிர்ஷ்டசாலிக்கு அடித்துள்ளது.(முகவர்: ஹெச்.எம்.ரஃபியா, முகவர் எண்: T 2062)
* மூன்றாம் பரிசு ரூ.5 லட்சம் DV 743474 என்ற எண்ணுக்கு விழுந்துள்ளது. இந்த பரிசானது ஆட்டிங்கல்லை சேர்ந்த அதிர்ஷ்டசாலிக்கு விழுந்துள்ளது. (முகவர்: சாஜி ஏ.ஆர்., முகவர் எண்: T 4938.)
இரண்டாம் பரிசு
ஆறுதல் பரிசு ₹5,000:
மீதமுள்ள அனைத்துத் தொடர்களுக்கும் ஆறுதல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். DN 139897, DP 139897, DR 139897, DS 139897, DT 139897, DU 139897, DV 139897, DW 139897, DX 139897, DY 139897, DZ 139897.
நான்காம் பரிசு ₹5,000:
0730, 2809, 3634, 4116, 4122, 4682, 4757, 4848, 5999, 6231, 6648, 7016, 7322, 7959, 8284, 8398, 9301, 9560, 9687.
ஐந்தாம் பரிசு ₹2,000:
3908, 4674, 6930, 8035, 8469, 8716.
ஆறாம் பரிசு ₹1,000:
0389, 1764, 1845, 1969, 2072, 2732, 3134, 3333, 4104, 4329, 4479, 4585, 4733, 4966, 5153, 5465, 6491, 6606, 6790, 7793, 7957, 7997, 8647, 8755, 9010.
ஏழாம் பரிசு ₹500:
0287, 0437, 0461, 0542, 0593, 0627, 0853, 1000, 1152, 1231, 1264, 1364, 1378, 1590, 1797, 1889, 1901, 2117, 2166, 2173, 2306, 2785, 2846, 2912, 3056, 3168, 3200, 3209, 3405, 3487, 3699, 3714, 3781, 3854, 3929, 3959, 4016, 4031, 4056, 4084, 4150, 4156, 4160, 4503, 4841, 4878, 4981, 5001, 5100, 5103, 5130, 5138, 5982, 6067, 6074, 6079, 6591, 6781, 6932, 7053, 7140, 7141, 7152, 7268, 7313, 7816, 8230, 8646, 8704, 8834, 8889, 9316, 9347, 9364, 9448, 9948.
எட்டாம் பரிசு ₹200:
0009, 0144, 0350, 0414, 0444, 0565, 0636, 0681, 0837, 1064, 1354, 1548, 1576, 1806, 1842, 1855, 2203, 2327, 2329, 2493, 2931, 3008, 3130, 3247, 3249, 3251, 3410, 3499, 3647, 3873, 3898, 3976, 4042, 4069, 4524, 4532, 4628, 4656, 4697, 4941, 4951, 4989, 5012, 5021, 5052, 5164, 5191, 5397, 5486, 5540, 5544, 5601, 5613, 5703, 5709, 5780, 6003, 6016, 6056, 6236, 6394, 6410, 6465, 6543, 6568, 6661, 6824, 6832, 6882, 7093, 7168, 7196, 7246, 7442, 7695, 7710, 7766, 8186, 8313, 8384, 8444, 8570, 8733, 8736, 8817, 8846, 8882, 9157, 9233, 9336, 9341, 9488, 9505, 9674, 9886, 9905.
ஒன்பதாம் பரிசு ₹100:
0039, 0169, 0251, 0272, 0342, 0345, 0373, 0382, 0405, 0657, 0759, 1123, 1224, 1247, 1290, 1377, 1396, 1406, 1437, 1510, 1555, 1595, 1631, 1679, 1730, 1788, 1865, 1922, 1954, 2235, 2348, 2585, 2607, 2628, 2676, 2728, 2749, 2854, 2960, 2972, 2998, 3039, 3124, 3213, 3225, 3257, 3326, 3564, 3569, 3597, 3612, 3620, 3639, 3743, 3765, 3783, 3820, 3843, 3847, 3954, 4023, 4208, 4222, 4301, 4382, 4424, 4511, 4518, 4771, 4842, 5118, 5144, 5364, 5499, 5598, 5649, 5652, 5664, 5927, 6097, 6237, 6343, 6345, 6699, 6707, 6710, 6718, 6830, 6904, 6909, 6915, 6999, 7051, 7067, 7108, 7192, 7285, 7329, 7481, 7487, 7621, 7638, 7788, 7841, 7851, 7916, 7981, 8075, 8087, 8113, 8308, 8321, 8323, 8359, 8400, 8607, 8660, 8823, 8864, 8920, 9043, 9146, 9166, 9202, 9214, 9228, 9268, 9293, 9375, 9379, 9538, 9555, 9593, 9669, 9705, 9829, 9932, 9941.
முதல் மூன்று பரிசுகளின் தொகையில் இருந்து 12% முகவர்களுக்கு (லாட்டரி டிக்கெட்டுகளை விற்றவர்களுக்கு) வழங்கப்படும். நான்காம் முதல் ஒன்பதாம் பரிசுகள் மற்றும் ஆறுதல் பரிசுகளுக்கான 12% முகவர் கமிஷன் அரசின் ஒதுக்கீட்டில் இருந்து வழங்கப்படும். பரிசுத்தொகை அடித்த நபர்கள் கேரள லாட்டரியின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிலும் முடிவினை பார்த்து உறுதிபடுத்திக்கொள்ளவும்.












Click it and Unblock the Notifications